ஹலோ என்ன கூத்தடிக்கிறீங்க....இதுநாள் வரை நல்லா தானே போனது.. ஏன் இந்த ஒரு 15 நாளா கதைய போட்டு சொதப்புறீங்க... தெய்வம் தந்த வீடு, மீனாட்சி, ஆண்டாள் அழகர் னு எல்லா சீரியலும் ஒரு டயலாக்கிற்கு நாளு ஆங்கில் காட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் 15 செகண்ட் கேப்புவிட்டு சொதப்புறாங்கன்னு தான் அந்த எந்த கருமத்தையும் பார்க்கிறது இல்லை.. ஆபீஸ் நாடகம் நல்லாதானே போனது.. இப்ப ஏன் கலாச்சாரத்தை மாத்தி அடுத்தவன் பொண்டாட்டிய இன்னொருத்தன் அனுபவிக்க ஆசைப்படும் கொச்சையான விசயத்தை போட்டு பலமாசமா வழவழக்குறீங்க.... நேற்று ராஜ் பேசிய டயலாக்குடன் அந்த கருமத்தை விட்டு வெளியில் வந்து இருக்கலாம். திரும்ப என்ன கமலும் ராஜிம் குலாவுவது.... இது தப்பா தெரியுது டைரக்டர்சார். நல்ல சீரியல் இப்ப பார்க்கவே வெறுப்பாகுது....

Post has attachment

Post has attachment
Beintehaa - बेइंतेहा - 27th May 2014 - Full Episode(HD)

Post has attachment
Saath Nibhaana Saathiya

Post has attachment
Ek Mutthi Aasmaan

Post has attachment

Did anyone see the promo? So sad of Karthi and Raji.... Lets see what happens.....

Post has shared content

Post has shared content

Post has shared content
Wait while more posts are being loaded