Post has attachment
Photo

Post has attachment
Being Serene is not an weakness
but the power is in control there
--------------------------------------------------------
சாந்தகுணம் என்பது பெலவீனமல்ல, அங்கே
பெலமானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது
Photo

Post has attachment
SILENCE is the best answer for foolish people!
----------------------------------------------------------------------------
முட்டாள்களுக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பிரதியுத்தரம் மெளனமே!
Photo

Post has attachment
எந்தத் தவறுகளினின்று நாம் எதையுமே கற்றுக் கொள்ளாமலிருக்கின்றோமோ
அதுதான் நாம் வாழ்க்கையில் செய்யும் உண்மையான தவறாகும்

- ஜான் சி. மேக்ஸ்வெல்
-------------------------------------------------------------------
If we don't learn anything from our Mistakes
That is the true mistake we do in our life

- John C. Maxwell
Photo

Post has attachment
A Sower may sleep But
The Sown Seeds won't sleep 


Our God never forgets what we do for HIM
The Testimony and the Word of God which you sow today will surely bring best results very soon

---------------------------------------------------------------------

விதைப்பவன் உறங்கலாம்
விதைகள் உறங்குவதில்லை


தேவனுக்கென்று நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் தேவன் மறப்பதில்லை

நாம் பகரும் சாட்சி நாம் விதைக்கும் வசனம் காலம் கடந்தாலும் நிச்சயம் உங்களுக்கு பலனைக்கொண்டுவரும்
Photo

Post has attachment
|FORGET. BUT DO NOT FORGET|


Forget about the thing that hurt-ed you!
But don't forget the thing, it thought you!!

-------------------------------------------

|மற. ஆனால், மறவாதே!


உன்னைக் காயப்படுத்திய காரியத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்றுக்கொடுத்த காரியத்தையோ, மறவாதிரு!
Photo

Post has attachment
|PROBLEM AND SOLUTION|

God didn't created the Locker without a Key
So, Trust.
God won't allow any problem[tough situation]in our life without a Solution!

-----------------------------------------------

|பிரச்சனையும் தீர்வும்|

சாவி இல்லாத பூட்டை தேவன் உண்டாக்கவில்லை.
எனவே நம்புங்கள், தீர்வு இல்லாத பிரச்சனைகளை தேவன் நம் வாழ்வில் அனுமதிப்பதில்லை!
Photo
Wait while more posts are being loaded