Post has shared content
உனக்கு மனிதநேயம் இருந்தால் இதை Share
செய்யுங்கள்....

SOMALIA ....சோமாலியா

இன்றைக்கு என்ன Special. சிக்கனா,மீனா மீன் வாங்கிர்டுமா இல்ல இன்னைக்கு மட்டன் வாங்க்கிலாம் ஆமா இன்றைக்கு மட்டன் பிரியாணி பண்ணிடலாம்.
இப்படி சுகமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம் நாம்.
ஆனா சோமாலியா நாட்ல உணவு பற்றாக்குறை.,சுகாதாரப் பற்றாக்குறை.,உடை பற்றாக்குறை.,தினமும் வறுமை.,கடும்பசி காரணமாக தினம் தினம் மரணம் ,அவர்கள் படும் துயரம் கணக்கில் அடங்காதவை.....
நாம் செய்ய வேண்டியது இந்த செய்தியை அனைவரிடமும் பரப்புவோம் .
ஏனென்றால் நமக்கென்ன என்று இருந்தால் கூடிய சோமாலியா என்ற நாடு இல்லாமல் போய்விடும்.
❎❎❎ இதை❎❎❎❎
Share ......Share....Share ......
செய்யுங்கள் நண்பர்களே ....
உனக்கு வந்தால் மட்டும்
அது
வறுமை,கஷ்டம் அல்ல...
இன்னொருவனுக்கு வந்தால் அதுவும் கஷ்டம் தான்........
Share ....Please .......
Photo

Post has shared content

Post has shared content
1; சாப்டியாடினு கேட்கும் காதலனாக
வேண்டாம்!
2; சாப்பிடுடி என்று ஊட்டிவிடும் கணவனாக
வேண்டும்.
3; Take Care என்று சொல்லும்
காதலனாக வேண்டாம்!
4; I Wel Take Care என்று சொல்லும்
கணவனாக வேண்டும்.
5; என் தாய் தந்தையர்க்கு தெரியாமல் பேசும்
காதலனாக வேண்டாம்!
6; என் தாய் தந்தையுடன் பேசும் கணவனாக
வேண்டும்.
7; கண்ணுல கனவையும் நெஞ்சில ஆசையும்
சுமக்கும் காதலனாக வேண்டாம்!
8; கண்ணுல நம் குடும்பத்தையும் நெஞ்சில
என்னையும் சுமக்கும் கணவனாக வேண்டும்.
9; எவளுக்கோ கணவனாக போகும் காதலனாக
வேண்டாம்!
10; எனக்காக பிறந்து என்னை மட்டுமே கரம் பிடித்து
வாழும் கணவனாக வேண்டும்.
பிடிச்சா like பண்ணுங்க;ரொம்ப பிடிச்சா
share பண்ணுங்க😊
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Photo

Post has shared content
ஜாதி மதம் வேறுபாடு இன்றி ஷேர் செய்யுங்கள் நண்பர்களே....
பர்மா சிரையில் கஷ்டப்படும் எங்கள் முஸ்லிம் சகோதரிகள்
அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்வானாக!
Photo

Post has shared content
சிலர் கேட்பார்கள்
சிலர் கேட்க கூச்சம் கொள்வார்கள்

அவர்களை அறிந்து உதவுங்கள்...!!!!

மணதை வருத்திய படம்....அவர் இடத்தில் என்னை வைத்து பார்தேன்
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded