Post has attachment

Post has attachment

Post has shared content

Post has attachment
நயனங்களில் நானேற்றி- என்
இதயம் தனை இருகூறிட்டால்- ஒருத்தி -+ தந்தாள் தஞ்சம் அவள் இதயத்தின்
ஒரு பாதி😍😍😘

அவ் அரையில் நானிருக்க
பக்கத்தரையில்.................😱😱
ஓர் பதற்றம்????????😱😱😱
தட்டி பார்த்தேன் திறக்கவில்லைல😉
எட்டி பார்த்தேன் விளங்கவில்லை😞
முட்டி பார்த்தேன் முடியவில்லை 😣
உடைத்து பார்த்தேன் 😒😒😒உள்ளே!!!!
இன்னொருவன்.....😥😥😥😥😥😥😥😥
:- Rem
Photo

Post has attachment
கடல் கரையருகே சென்றேன்.....
மணல் வீடோன்ரை நான் அமைத்தேன்
அலையோ அழித்துதுச் செல்ல
அசராமல் மீளமைத்தேன்
மீண்டு வந்த அலையோ மீலழித்து சென்றது...
என் கோபம் கொந்தளிக்க.....
அலைகளே என் மணல் வீட்டை அழிப்பதில்
உனக்கென்ன அத்தனை இன்பமென
நான் வினவ
ஆழி அண்ணையோ அமைதியாய்
பதிலுரைத்தாள்...........
இன்பமோ துன்பமோ எனகில்லை.
இவ்வாறு வினவும் மானிடா ...
நீயென்ன நிலையானவனா?....
இயற்கையின் முன்னே நீயும்
மணல் வீடே.......
என்றியம்பிது
நான் ??????????????

Photo
Wait while more posts are being loaded