Post has attachment

Post has attachment
இனி ஒரே போராட்டம் தான் "வேண்டும் தனித் தமிழ்நாடு"!:
+ தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் "நீட்" தேர்வை ரத்து செய்ய போராட வேண்டும்! !
+புதியகல்விக்கொள்கை
(பழைய குலக்கல்வி)யை எதிர்த்துப் போராட வேண்டும் !
+ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராட வேண்டும்!
+காவிரி, பவானி, பாலாறு, களில் பிற மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதை தடுக்கப் போராட வேண்டும்!
+ முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்கப் போராட வேண்டும்!
+ தாமிரபரணி ஆற்றை பெப்சியிடம் இருந்து காப்பாற்ற போராட வேண்டும்! !
+ தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்! .
+ தமிழ்நாட்டை சர்வநாசமாக்கத் துடிக்கும் மீத்தேன்,அணுஉலை, நியூட்ரினோ, கெயில் போன்ற அழிவுத் திட்டங்களை தடுக்க போராட வேண்டும்! !
+ விவசாய பயிர் கடனுக்கு போராடனும்!,
விவசாயிக்கு வறட்சி நட்ட ஈடு கிடைக்க போராடனும்!
+ வெள்ளம், புயல், வறட்சி நிவாரணம் கேட்டுப் போராட வேண்டும்!
+இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க்கப் போராட வேண்டும்! !
+தமிழக மீனவர்களின் இனப்படுகொலையை தடுக்கப் போராட வேண்டும்! !
+மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்க்கப் போராட வேண்டும்! !
+ ஏழு தமிழர்கள் விடுதலைக்கு போராட வேண்டும்! !
+இருபது தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட வேண்டும்!
+ இந்திய அரசின் திட்டமிட்ட இந்தி, சமசுகிருத திணிப்பிற்க்கு எதிராகப் போராட வேண்டும்!
+தமிழ் மொழியை
ஆட்சி மொழியாக்க, வழிபாட்டு மொழியாக்க, வழக்காடு மொழியாக்கப் போராட வேண்டும்!
+ தமிழினப் பகை ஆரிய பார்ப்பன இனம் தமிழினம் மீது அடுக்கடுக்காகத் தொடுக்கும், சூழ்ச்சி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும்!!
டேய் முடியலடா.... இன்னும் இருக்குடா...
தமிழர்களின் இத்தனைப் போராட்டங்களும் இந்திய அரசிற்க்கு எதிராக என்றால் இந்தியா எப்படி தமிழருக்கான நாடாக இருக்கும்!
தமிழர்களே! !
தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும்
தனித்தனியாகப் போராடிக் கொண்டிருந்தால் நமது ஆயுள் தான் தீருமே தவிர,
எந்த சிக்கல்களும் தீராது!!.
எனவே ஒவ்வொரு சிக்கல்களின் பின்னாடி மாறி, மாறி ஓடிக்கொண்டிருக்காமல் இனி ஒரே கோரிக்கை! ஒற்றைக் கோரிக்கை!
ஒரே போராட்டம்!
வேண்டும் "தனித்தமிழ்நாடு"
என்ற விடுதலை முழக்கத்தோடு களம் காண்போம்!.
தமிழக சிக்கல்கள் அனைத்திற்க்கும் தீர்வு காண்போம்!!
"தமிழ்நாட்டிற்க்கு உள்ள சிக்கல்கள் தான் பல, ஆனால் தீர்வோ ஒன்றே ஒன்றுதான் அது சுதந்திர தனித்தமிழ்நாடு
Photo

Post has shared content
தமிழ் வென்றால்  மானத்தோடு தமிழன் வாழ்ந்தான்` என்று எம்மை வரலாறு சொல்லும்
இல்லையேல்  வீழ்ந்தான்` என்று எம்மை சரித்திர வரலாறு சொல்லும் 
தமிழே உயிரே வணக்கம் தமிழர்களே தமிழன் என்று திமிர்-
தமிழாஉன்பெயர்!தமிழா?
ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழரின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலி போலச் சீறுவான்... அந்தச் சீற்றம் கிளம்பி விட்டால் நாங்கள் ஜெயமுண்டு பயமில்லை மனமே! என்று பாடும் காலம் பிறக்கும் 
 உன் மொழியை அடகு வைத்து வேறு மொழியில் பெயர் வைக்காதே
 தயவு செய்து, படித்ததும், கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள்!

தமிழை மறந்த தமிழா! நீ தமிழனா?எமது படைப்புகளை.எமது தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளைய தலைமுறையி னருக்கும் பயன்படக் கூடிய .வகையில்அருளகம்இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழன்   தலைநிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும் .
 குழந்தைகளூக்கான தமிழ் பெயர்கள்--


எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்
 துய தமிழ் பெயர்களை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழினரோகிகளே!--- பெயரளவில் –தமிழ் எங்கள் உயிர் என முழங்கும் திராவிட கட்சிகளும்–தமிழ்கட்சிகளும்– கொள்கை ரீதியாக தமிழ் பெயர்களை தொகுத்து மக்களிடையே பிரபலமாக்கவில்லை. இது வெட்ககேடான நிலைமை—-தமிழில் பெயர்அறியாத தங்களுடைய குழந்தைகளுக்கு துய சைவதமிழில் பெயர் வைப்பது மட்டுமல்லாமல் தங்கள் உறவினர்கள், நண்பர்களையும் தமிழ் பெயர்களை வைக்க உதவுங்கள். இது உங்களது-எங்களது கடமை.எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?
 தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும்  பகுத்தறிவு  தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை. 
சைவ தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது சைவதமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது. நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டு பிரயோக சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தை அடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை
-
இதுதானா நாளைய எமது தலைமுறையின் நிலையும்?இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள்கூட்டம் 

.சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை.
. வீரம் செறிந்த மண்ணிலே இன்றைய நிலை என்ன? 
தமிழுக்குச் சோதனை.தமிழனுக்கு மாற்றான் புகுந்து இனத்தால் மொழியால் சுயநலத்தால் நம்மை வேறுபடுத்தி சின்னா பின்னுமாய் உருவாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார்கள்.விடிவு கேளவிக்குறியாக உள்ளது.சோதனை.ஏன்-- இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்-தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!… தன்மானத் தமிழா நீ! தலை நிமிர்ந்து வாடா!! இந்ததுய சைவ தமிழ்மீது அரசாள! உனக்கென்ன தடையா ... தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும்.தமிழா! நீ தமிழனாகப் புறப்பட்டு வா,
 வெல்க தமிழ் -----
பெற்றோர்கள  துய    சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள்.
  Tamil Children Names for your newly born child --http://arulakam.wordpress. com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE% BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE% AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0% AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF% 8D/
 பெற்றோர்கள  துய    சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் 
!சூழ்கலி  நீங்கத் தமிழ்மொழி   ஓங்கத்---
துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்
தமிழால் சாதித்தோம் ! தமிழால் சாதிப்போம் !!
தமிழா சாதித்தோம் ! தமிழா சாதிப்போம் 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழியசெந்தமிழ் திருநாடு!!!

LINK--http://arulakam.wordpress.com/
ARULAKAMWORDPRESS.COM---எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
     நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே

Post has attachment
PLESE SHARE IT- -AROUND THE WORLD-full screen 360 degree DEGREE  images.ARULAKAM WORDPRESS.COm 
Welcome to The WORLD Tour. Here you can see the main attractions of WORLD-click here--http://arulakam.wordpress.com/jaffna-360/
Wait while more posts are being loaded