Post has attachment
http://www.ayyavaikundaswamy.com

..... அய்யா துணை .....

அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா

அய்யா வைகுண்ட சுவாமியின்
ஆசி பெற்ற

AVS INTERNATIONAL GROUP - DUBAI

பெருமையுடன் வழங்கும்

அய்யா வைகுண்ட சுவாமியின்
திரு அருளால் அருளப்பெற்ற

அகிலத்திருஏடு அகிலத்திரட்டு அம்மானை

காப்பு

பாண்டவர் தமக்காய் தோன்றிப் பகைதனை முடித்து மாயோன்

வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலை ஏகிச்

சான்றவர் தமக்காய் இந்தத் தரணியில் வந்த ஞாயம்

ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எமுதலுற்றேன்

என்றென்றும் அய்யாவின் திருவடியில்

வைரை வானப்பிரத்தன் அடிகளார்

AVS INTERNATIONAL GROUP - DUBAI

http://www.ayyavaikundaswamy.com

..... அய்யா உண்டு .....

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
05/06/2017
15 Photos - View album

Post has attachment
அய்யா 💧 துணை

அன்பு சான்றோர்களை ஓர் குடைக்குள் அரசாள்வேன் என்ற அய்யா ஆதிநாராயணர் வாக்கிற்கேற்ப
AVS
இண்டர்நேசனல் அமைப்பு
மூலம் அனைவரும் ஒன்று கூடி நம் அப்பன் அய்யா வைகுண்ட சுவாமியின் புகழை உலகறிய செய்து வருகிறோம்..

அய்யா வைகுண்ட சுவாமி
மென்பொருளை தொடர்ந்து அகில ஜோதி அய்யாநாமம்
என்ற ஆடியோ சீடியை அய்யா புகழ் பரப்ப அருமையான கருத்துக்களோடு வெளியிடுகிறோம்.

அய்யா வழியினர் அனைவருடைய கையிலும் இந்த சீடி கிடைக்க
அதிகம் பகிருங்கள்
சீடி ஒன்றின் விலை 50 ரூபாய்.

இந்த சீடியில் வரும் வருமானம் அய்யா புகழை பரப்ப மட்டுமே பயன்படுத்தப்படும்.

சர்வதேச அய்யாவழி பாடலாசிரியர்

வைரை
சு.முத்துக்குமார்.துபாய்

00971556742415 , 00971525878148
00971503959585

+91 9164932823 , 9715257354

.....அய்யா உண்டு .....
Photo

Post has attachment
அய்யா துணை உண்டு .....

சர்வதேச அய்யாவழி பாடலாசிரியர்
வைரை சு.முத்துக்குமார் , துபாய் ...
PhotoPhotoPhotoPhotoPhoto
12/05/2017
58 Photos - View album

Post has attachment
அய்யா உண்டு .....
PhotoPhotoPhotoPhotoPhoto
30/03/2017
15 Photos - View album

Hi
Wait while more posts are being loaded