Post has attachment
இயற்க்கை முறை நிலக்கடலை (அ) வேர்க்கடலை சாகுபடி...

நிலக்கடலை ஒரு வெப்ப மண்டல பயிர். இந்தியா நிலக்கடலை உற்பத்தி யில் முதலில் உள்ளது. பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலை ஸ்பெஷல். வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.

Post has attachment
இயற்கை வழி முருங்கை சாகுபடி...

முருங்கையின் தாயகம் இலங்கை. தமிழகத்தில் முருங்கை தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் ஆகிவிட்டது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை தமிழர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டது.

1. தண்ணீர் அதிகமாக தேவை படாத ஒரு பணப்பயிர்.

2. தற்போது நடைமுறையில் இரண்டு ரகங்கள் வியாபார ரீதியான பயிரிடப்படுகின்றன.அதாவது செடி முருங்கை மற்றும் மரமுருங்கை.
Wait while more posts are being loaded