முடி உதிர்வு
காரட், எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெற
தலை குளிர்ச்சி மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெயிலில் காயவைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

விபத்துக்களின் போது பெருகி வரும் ரத்தத்தை தடுக்க
காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் அருகம்புல் அறிவால் மூக்கு பச்சனை இவற்றை சேர்த்து அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பூசி கட்ட ரத்தப்பெருக்கு நிற்கும்.

Post has attachment
Eppadi tha ne girls
Photo

Post has attachment
Tamil quotes
Photo

Post has attachment
Today IOB colony shotting
Photo

Post has attachment
My roll model
Photo

Post has attachment
Flower
Photo

Post has attachment
See all fds.

Post has attachment
Wait while more posts are being loaded