ஐயாவிடமிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகள்
🦇🦇🦇🦇🦇🦇

1. வணங்குகின்ற நிலையிலிருந்து வணங்கப்படும் நிலைக்கு உயர்வோம்.

2. நான் எனற நிலையிலிருந்து நாம் என்ற நிலைக்கு மாறுவோம்.

3. வானத்தைப் பார்ப்போம், ஞானத்தை வளர்ப்போம்.

4. இடது கண்ணின் வழியாக பார்க்க முயற்சிப்போம்.

5. இடது பக்கம் தலையை திருப்பி, வயிற்றிலிருந்து வாய் வழியாக காற்றை வெளியே ஊதவும். இது ஒரு வெற்றிடத்தை உருவாக்கும்,  மனம் சாந்தி அடையும்.

6. இடது கை வழியே ஆற்றல் உடலில் செல்வதால், இடது கை மூலம் பொருட்களை வாங்கவும்.

7. கண்கள் மூடிய நிலையில் உணவருந்தலாம், சிறுநீர் கழிக்கலாம்.

8. இரவில் சரியான தூக்கம் இல்லையென்றால், தலையனைக்குக்கீழ், உயிர்ச்சக்கரம் வைத்து உறங்கலாம். உயிர்ச்சக்கரம் இல்லையென்றால், PVC    பைப் சிலவற்றை கட்டிலில் வைத்து உறங்கலாம். உயிர்ச்சக்கரம் மற்றும் PVC பைப்பிலிருந்து  ஓங்கார நாதம் வெளிப்படுகிறது. இந்த ஓங்கார நாதம் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டி அடிக்கும், நம் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும்.

9. சஞ்சீவி மூலிகை (LEMON GRASS) தைலம் தினமும் 2 மில்லி அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

10. துவர்ப்பு சுவையுள்ள உணவை தினசரி சேரத்து வரவும்.

11. தினமும் இரவு தூங்குவதற்கு முன் குதத்துவாரத்தில் வேப்பெண்ணெய் 2 சொட்டுக்கள் விடவும்.

12. தினமும் காலையில் குளித்த பின் நவரத்தினா ஆயில் 10 சொட்டுக்கள் உச்சந்தலையில் விடவும்.

Post has attachment
சித்தர்கள் உலகம் பழனிமலை

"மூன்றாம் கண்" திறப்பு
ஆறறிவு படைத்த மனிதனை தன்னுடய ஏழாம் அறிவுக்குள் எட்டிப்பார்க்கச்செய்யும் "மூன்றாம் கண்" திறப்பு - நம்முடைய ஐயா பாண்டியராஜன் அவர்களால் "மூன்றாம் கண்" எளிய முலையில் திறந்து வைக்கப்படுகிறது . மூன்றாம் கண் திறந்த நிலை என்பது ஒரு அனுபவம். நம்முடைய உள்ளுனர்வின் சக்தி பல மடங்காக பெருகும். நினைத்தது நடக்கும், தூங்காமல் தூங்கி சுகம் பெரும் நிலைய அடைவோம்.

மூன்றாம் கண் திறப்பு நிகழ்ச்சி காணொளி
https://www.youtube.com/watch?v=gTNQIxbPqwI

சித்தர்கள் உலகம் பழனிமலை
+91 9994095424 (Ravichandran V, India) / +91 9789730396 (Barathi) /
+91 8072875009 (Sarguru Pandiyarajan – WhatsApp only)

ஐயாவிடமிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகள்
🦇🦇🦇🦇🦇🦇

1. வணங்குகின்ற நிலையிலிருந்து வணங்கப்படும் நிலைக்கு உயர்வோம்.

2. நான் எனற நிலையிலிருந்து நாம் என்ற நிலைக்கு மாறுவோம்.

3. வானத்தைப் பார்ப்போம், ஞானத்தை வளர்ப்போம்.

4. இடது கண்ணின் வழியாக பார்க்க முயற்சிப்போம்.

5. இடது பக்கம் தலையை திருப்பி, வயிற்றிலிருந்து வாய் வழியாக காற்றை வெளியே ஊதவும். இது ஒரு வெற்றிடத்தை உருவாக்கும்,  மனம் சாந்தி அடையும்.

6. இடது கை வழியே ஆற்றல் உடலில் செல்வதால், இடது கை மூலம் பொருட்களை வாங்கவும்.

7. கண்கள் மூடிய நிலையில் உணவருந்தலாம், சிறுநீர் கழிக்கலாம்.

8. இரவில் சரியான தூக்கம் இல்லையென்றால், தலையனைக்குக்கீழ், உயிர்ச்சக்கரம் வைத்து உறங்கலாம். உயிர்ச்சக்கரம் இல்லையென்றால், PVC    பைப் சிலவற்றை கட்டிலில் வைத்து உறங்கலாம். உயிர்ச்சக்கரம் மற்றும் PVC பைப்பிலிருந்து  ஓங்கார நாதம் வெளிப்படுகிறது. இந்த ஓங்கார நாதம் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டி அடிக்கும், நம் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும்.

9. சஞ்சீவி மூலிகை (LEMON GRASS) தைலம் தினமும் 2 மில்லி அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

10. துவர்ப்பு சுவையுள்ள உணவை தினசரி சேரத்து வரவும்.

11. தினமும் இரவு தூங்குவதற்கு முன் குதத்துவாரத்தில் வேப்பெண்ணெய் 2 சொட்டுக்கள் விடவும்.

12. தினமும் காலையில் குளித்த பின் நவரத்தினா ஆயில் 10 சொட்டுக்கள் உச்சந்தலையில் விடவும்.

சற்குரு ஐயா பாண்டியராஜன் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குத் தேவையான அன்றாட வழிமுறைகள்.

1. உயிர்ச்சக்கரத்தில் சில நிமிடங்கள் அமரவும்.

2. ஜீவசமாதி சக்கரத்தில் தீபம் ஏற்றவும்

3. உயிர் தீபம் ஏற்றவும்

4. ஸ்டிக்கர் பொட்டு தவிர்க்கவும்

5. உயிர் தண்டாயுதம் பயன்படுத்தி, கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ஆத்ம சக்கரங்களை சரி செய்து கொள்ளவும்

6. மந்திர உச்சாடனம் தவிர்க்கவும்

7. உடல் சோர்வடையும் பொழுது, இடது கையில் ஒரு தேங்காயை கூம்பு உள் முகமாகவும், வலது கையில் ஒரு தேங்காயை கூம்பு வெளி முகமாகவும் வைத்து 10 நிமிடங்கள் அமைதியாக அமரவும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

8. பிராண சக்தி உடனடியாகக் கிடைக்க, எலுமிச்சம்பழத்தை தலையில்வைத்து, தொப்பி அணிந்து கொள்ளலாம்.

9. தண்ணீர் தொட்டிக்குக் கீழே உள்ள அறையில் உறங்க வேண்டாம்

10. நம் வீடுகளில் கண்டிப்பாக நீர்ச்சக்கரம் இருக்க வேண்டும்.

11. பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுப்பது மிகப்பெரிய புண்ணியம்.

12. எறும்புகளுக்கு உணவளிப்பது சாலச் சிறந்தது.

13. குக்கர் சமையல் வேண்டாம், பொங்கும் சக்தி வீட்டின் வளத்தை அதிகரிக்கச்செய்யும்.

14. வீட்டின் அக்னி மூலையில் படிக்கட்டு இருக்கக்கூடாது

15. உயிர்ச்சக்கரத்தை தலையணைக்கு கீழ் வைத்து உறங்கலாம்.
Wait while more posts are being loaded