Post has attachment
#Today Test - TAMIL (#தொகை நூல்கள் )
Download Pdf File : https://goo.gl/kBpd43
Photo

Post has attachment

Post has attachment
#CURRENT AFFAIRS / 17- #SEPTEMBER -2018
#DOWNLOAD PDF LINK: https://goo.gl/mEx3pA
Photo

Post has attachment
#இந்திய அரசியலமைப்பு TEST-1
Download Pdf File : https://goo.gl/NhuXLC
Indian Polity Test-1
Indian Polity Test-1
smartplusacademy.blogspot.com

Post has attachment
#TNPSC Gr-II
#TOMORROW TEST
#ATTITUDE : TIME & WORK
Photo

Post has attachment

Post has attachment

#ஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்

#More Details: https://goo.gl/H9tFNq

Post has shared content
நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள். இன்றைய ராசிபலன்களை(12.09.2018) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.http://tamilcalendar.today/blog/content.php?postid=697

இன்றைய ராசிபலன்கள் - (12.09.2018)




மேஷம் :

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் வருகையால் இன்பம் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : வாய்ப்புகள் அமையும்.
பரணி : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

ரிஷபம் :

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பிரிந்த நபர்கள் தானாக வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : செலவுகள் குறையும்.
மிருகசீரிடம் : ஒற்றுமை மேலோங்கும்.

மிதுனம் :

ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் தொழில் வகை ஆதாயம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கடன் தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.
புனர்பூசம் : கடன் தொல்லைகள் குறையும்.

கடகம் :

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூசம் : உயர்வு உண்டாகும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் :

வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : ஆலோசனைகளை கேட்கவும்.
பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி :

அஞ்ஞான எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.
அஸ்தம் : அமைதி வேண்டும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் :

எதிர்பார்த்த செயல்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச் செயல்கள் கைகூடும். பிரயாணத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.

விருச்சகம் :

தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். மனக்குழப்பம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் அமையும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு :

செய்யும் பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனச்சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : இன்னல்கள் குறையும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.

மகரம் :

எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கைகூடும். தம்பதிகளுக்கிடையே எண்ண ஒற்றுமையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : திருப்திகரமான நாள்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம் :

நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : தனவரவுகள் கிடைக்கும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

மீனம் :

குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சொத்து விவகாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும். சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.



நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள். இன்றைய ராசிபலன்களை(12.09.2018) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.http://tamilcalendar.today/blog/content.php?postid=697
Photo

Post has shared content
பொது அறிவுக்கான உங்களது திறமையை மேம்படுத்தி, அரசு வேலையை நனவாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
https://tnpscexams.guide/index.php/2018/09/11/tnpsc-group-2-gk-model-question-paper-with-answer-28/
Photo
Wait while more posts are being loaded