Post has shared content
7 Cup Cake(7 Cup Burfi/Seven Cup Burfi) is a very simple sweet and can be during festive occasions like Diwali. It has 7 ingredients all measured in equal 7 cups hence called as 7 Cup Burfi. It is my father and father in-law’s favorite sweet and we usually make it for Diwali. We have shown the steps to prepare 7 Cup Cake in this video.

7 Cup Cake Recipe in Tamil | 7 Cup Burfi Sweet Recipe

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 25 minutes
Serves: 3

Ingredients:

1. Ghee– 1 Cup (200 Grams)
2. Milk – 1 Cup
3. Coconut – 1 Cup
4. Sugar – 3 Cups
5. Gram Flour- 1 Cup

Recipe:

1. First, add all ingredients in a Kadaai and stir it without any lumps.
2. Switch on the stove and keep stirring till you get the burfi stage.
3. Once you reach the correct stage, pour it into the tray greased with Ghee.
4. Spread it evenly and cut it into pieces.
5. Tasty 7 Cup Cake is ready.

7 கப் கேக் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

7 கப் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

1. நெய் - 1 கப் (200 கிராம்)
2. பால் - 1 கப்
3. தேங்காய் - 1 கப்
4. சர்க்கரை - 3 கப்
5. கடலை மாவு - 1 கப்

7 கப் கேக் செய்முறை:

1. முதலில் கடாயில் மேல் கூறப்பட்ட அனைத்து பொருட்களையும் (பால், சர்க்கரை, நெய், கடலை மாவு, தேங்காய் துருவல்) சேர்த்து அதில் எந்த கட்டிகளும் இல்லாமல் கலக்குங்கள்.
2. அடுப்பில் ஏற்றி, பதம் வரும் வரைக்கும் கிளறிக்கொண்டே இருங்கள்.
3. பதம் வந்தவுடன் நெய் கொண்டு தடவப்பட்ட தட்டில் பரப்பவும்.
4. அதை சமமாக பரப்பி அதை துண்டுகளாக வெட்டி விடுங்கள்.
5. சுவையான 7 கப் கேக் தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Post has shared content
Beans Usili(Beans Paruppu Usili) is one of my mom’s favorite recipes and my mom learned it from her college colleagues. She was a Botany Professor so she always calls all vegetables by its Botanical names rather than with the common names. She likes cooking and tries new dishes whenever she gets time. She usually does this curry during the weekend and we eat our lunch together. She does Usili with Beans, Vazhai Poo and even with Capsicum. But I like Beans Usili a lot and learned it from her. I have shared the step by step process of making this recipe in our video.

Beans Usili in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 20 minutes
Serves: 3

Ingredients:

1. Beans – 250 Gram
2. Red Chilly – 4
3. Turmeric Powder – Pinch
4. Salt
5. Garlic Pods - 7 Pods
6. Onion - 1
7. Chana Dal – 100 Gram
8. Asafoetida – 1 piece
9. Cumin seeds – 1 Teaspoon
10. Oil
11. Curry Leaves

Recipe:

1. First, wash the Beans and cut it into small pieces.
2. Boil the Beans with water, Salt and Turmeric powder in a pan.
3. Grind the Garlic, Chilly, Salt, Chana Dal and Cumin seeds coarsely.
4. Heat a pan and add oil. Once the oil is heated, add the mustard seeds and Urad Dal.
5. Add Onions and fry them well.
6. Now add the Dal mixture and stir-fry until the dal is non-sticky.
7. Now add the boiled Beans and have it in low flame. Close the lid and have it on low flame for 5 minutes.
8. Tasty Beans Usili is ready.

பீன்ஸ் உசிலி செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

பீன்ஸ் உசிலி செய்ய தேவையான பொருட்கள்:

1. பீன்ஸ் - 250 கிராம்
2. சிவப்பு மிளகாய் - 4
3. மஞ்சள் தூள் - சிட்டிகை
4. உப்பு
5. பூண்டு - 7 பட்ஸ்
6. வெங்காயம் - 1
7. கடலை பருப்பு - 100 கிராம்
8. பெருங்காயம் - 1 துண்டு
9. ஜீரகம் - 1 டீஸ்பூன்
10. எண்ணெய்
11. கறிவேப்பிலை

பீன்ஸ் உசிலி செய்முறை:

1. முதலில் பீன்ஸை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
2. ஒரு பானில் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பீன்ஸை வேகவிடவும்.
3. பூண்டு, மிளகாய், உப்பு, கடலை பருப்பு மற்றும் ஜீரகத்தை அரைத்து கொள்ளுங்கள்.
4. ஒரு பாத்திரத்தை சூடாக்கி, எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சுட்டவுடன், கடுகு மற்றும் உளுந்து சேர்க்கவும்.
5. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
7. சட்டியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கவும்.
8. பின் வெந்த பீன்ஸை சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
9. 5 நிமிடத்திற்கு பின் சுவையான பீன்ஸ் உசிலி தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/

Post has attachment
Watch the simple steps to extract Coconut Milk Without Mixie(Blender). Coconut Milk is a healthy drink and we use it in many Gravies and Curries. In summer season we have more chances of power cut and this method will be very helpful to extract Coconut Milk without mixie. On the other hand, the alkaline content of the coconut milk does not change since the milk is extracted using hand press method.

How To Make Coconut Milk Without Mixie - Thengai Paal Without Mixie

Enga Veettu Samayal:

Preparation time: 15 minutes
Cooking Time: Nil
Serves: 1

Ingredients:

1. Grated Coconut – 1 Cup
2. Hot Water
3. Filter

Recipe:

1. Take 1 Cup Grated Coconut and boil 200 ml water.
2. Once water is boiled, add the boiled water to the grated Coconut and leave it aside for 10-15 minutes.
3. After 10-15 minutes, hand press the grated coconut and extract the milk.
4. Once you are done pressing the coconut with hand, filter the Coconut milk to remove the minute grated Coconut particles so that you get pure Coconut Milk.

Notes:People on Paleo diet can consume this Coconut Milk.

மிக்சி இல்லாமல் தேங்காய் பால் எடுப்பது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

தேவையான பொருட்கள்:

1. துருவிய தேங்காய் - 1 கப்
2. சூடான தண்ணீர்
3. வடிகட்டி

தேங்காய் பால் செய்முறை:

1. துருவிய தேங்காய் 1 கப் எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
2. தண்ணீர் கொதித்தவுடன் அதனை தேங்காயுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
3. சிறிது நேரம் கழித்து, கை தாங்கும் சூடு வந்ததும் தேங்காயை பிழிந்து கொள்ளுங்கள்.
4. பின் ஒரு வடிகட்டியில் தேங்காய்ப்பாலை ஊற்றிவிட்டு மீதம் உள்ள சக்கையை எடுத்து விடுங்கள்.
5. தூய்மையான தேங்காய் பால் தயார்.
6. இந்த தேங்காய் பாலை அமிர்தத்துடன் ஒப்பிடலாம். இது இதயத்திற்கு, செரிமானத்திற்கு, மூட்டுகளுக்கு மிகவும் நல்லது.

குறிப்பு: பேலியோ டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் பாலை அருந்தலாம்.

Post has attachment
Chicken Lollipop is an all-time favorite starter for my husband and daughter. The mouth lingering fried taste and the nice aroma are the two highlights of Chicken Lollipop. No one can just eat one and stop. It’s a simple and an easy recipe and we have shown the step by step procedure to make Chicken Lollipop in Tamil.

Chicken Lollipop Recipe in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 30 minutes
Cooking Time: 15 minutes
Serves: 3

Chicken Lollipop Recipe Ingredients:

1. Chicken Lollipop – 500 Grams
2. Salt
3. Soya Sauce
4. Ginger and Garlic paste
5. Corn Flour
6. Tomato Sauce
7. Chilly Sauce
8. Pepper
9. Oil to Fry

Recipe:

1. First marinate the Chicken lollipops with Chilly Powder, Pepper, Salt, Corn Flour and Soya Sauce. Add little water if required and marinate the Chicken for 30 minutes.
2. Once it is marinated, deep fry the Chicken Lollipops in Oil.
3. Now heat a pan with oil and add grated Garlic, Soya Sauce, Chilly Powder, Tomato Sauce and Chilly Sauce and stir them well.
4. Add the fried Chicken Lollipops and stir them such that the Sauce is coated well on all sides of the Chicken pieces.
5. Tasty Chicken Lollipops are ready.

சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

சிக்கன் லாலிபாப் செய்ய தேவையான பொருட்கள்:

1. சிக்கன் லாலிபாப் - 500 கிராம்
2. உப்பு
3. சோயா சாஸ்
4. டொமட்டோ சாஸ்
5. சில்லி சாஸ்
6. இஞ்சி பூண்டு விழுது
7. சோள மாவு
8. மிளகு
9. எண்ணெய்

செய்முறை:

1. முதலில் சிக்கன் லாலிபாப்பை மிளகாய் தூள், மிளகு, உப்பு, சோள மாவு மற்றும் சோயா சாஸ் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊறவிடுங்கள்.
2. பின் அதனை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுங்கள்.
3. ஒரு கடாயை எடுத்து அதில் வெட்டிய பூண்டை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
4. பின் அதனுடன் சோயா சாஸ், மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.
5. அதில் பொறித்த சில்லி சிக்கனை போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.

Post has attachment
Watch the Masala Corn Recipe in Tamil (Masala Sweet Corn Recipe). This video explains the step by step procedure to peel corn kernels from sweet corn in an easy way and . In this way, we can avoid buying frozen corn from the market. This video also explains the method to cook sweet corn and to make Masala Corn. It’s one of my daughter’s favorite after school snack

Masala Corn Recipe in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 10 minutes
Serves: 1

Ingredients:

1. Sweet Corn – 1
2. Salt
3. Butter
4. Chilly powder
5. Chat Masala

Recipe:

1. First remove the outer leaves of the Corn.
2. Steam the Corn for 5 minutes till it is cooked.
3. Take out the Corn and remove the Corn Kernels from the Corn as we have shown in the video.
4. Now heat it once again in the idly cooker for few minutes.
5. Add Butter, Salt and Chilly Powder and serve hot.
6. You can add Chat Masala and serve. You can also add Masala of your choice and serve.
7. Yummy Masala Corn (Masala Sweet Corn) is ready

மசாலா ஸ்வீட் கார்ன் செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

மசாலா ஸ்வீட் கார்ன் செய்ய தேவையான பொருட்கள்:

1. ஸ்வீட் கார்ன் - 1
2. வெண்ணை
3. மிளகாய் தூள்
4. உப்பு
5. சாட் மசாலா

செய்முறை:

1. சோளத்தில் உள்ள வெளி தோலை எடுத்து விட்டு இட்லி குக்கரில் வேகவிடுங்கள்.
2. பின்பு அது வெந்தவுடன், அதனை எடுத்து சோள மணிகளை தனித்தனியே எடுங்கள். எங்கள் வீடியோவில் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதனை தெளிவாக காட்டியுள்ளோம்.
3. பிரித்தெடுத்த ஸ்வீட் கார்னை லேசாக திரும்ப சூடு படுத்துங்கள்.
4. அதில் வெண்ணை, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா சேருங்கள்.
5. சுவையான மசாலா ஸ்வீட் கார்ன் தயார்.

Post has attachment
Very easy raw recipe for dosa. South Indian style. Watch this short video for detailed instructions.
https://youtu.be/GDznf6JSY2Y

Post has attachment
Huge water crisis in south Africa. Water supply run out on April month. Government is stunned. Watch this short video https://youtu.be/oJE8pGyzhQ4

Post has attachment
This video explains the easy steps to prepare traditional Vatha Kulambu Podi in Tamil at home(Vatha Kuzhambu Powder). Homemade Vatha Kuzhambu Podi always gives a rich flavour and rich taste to the Vatha Kuzhambu that we make.

Vatha Kulambu Podi Recipe in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking time: 20 minutes

Vatha Kulambu Podi Recipe Ingredients:

1. Red Chilly - 50 Gram
2. Dhaniya - 25 Gram
3. Fenugreek - 2 Gram
4. Cumin seeds - 5 Gram
5. Urad Dhal – 5 Gram
6. Thoor Dhal – 5 Gram
7. Pepper – 8 Gram
8. Raw Rice – 5 Gram

Recipe

1. First Dry roast all the ingredients stated above separately and allow to cool.
2. Once it is cooled, grind the ingredients in a mixie jar.
3. Tasty Vatha Kulambu Podi (Vatha Kuzhambu Powder) is ready.

சுவையான வத்த குழம்பு பொடி செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

வத்த குழம்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:

1. சிவப்பு மிளகாய்- 50 கிராம்
2. தனியா - 25 கிராம்
3. வெந்தயம் - 2 கிராம்
4. ஜீரகம் - 5 கிராம்
5. உளுத்தம் பருப்பு - 5 கிராம்
6. துவரம் பருப்பு - 5 கிராம்
7. மிளகு - 8 கிராம்
8. பச்சை அரிசி - 5 கிராம்

வத்த குழம்பு பொடி செய்முறை:

1. மேல் கூறப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து கொள்ளவும்.
2. பின் மிக்ஸியில் அவற்றை அரைக்கவும்.
3. சுவையான வத்த குழம்பு பொடி தயார்.

Post has attachment
எங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்டு கேப்சிகம்

தேவையான பொருட்கள் :

1. குடை மிளகாய் - 3
2. பன்னீர் - 200 கிராம்
3. பெரிய வெங்காயம் - 2
4. பூண்டு -10 பற்கள்
5. பச்சை மிளகாய் -4
6. உப்பு
7. வெங்காயம்
8. காலிஃபிளவர் - கொஞ்சம்
9. வெண்ணெய்
10. மிளகாய் தூள் - 1.5 டீ ஸ்பூன்
11. கறி மசாலா -1 ஸ்பூன்
12. சீஸ் துண்டுகள்

செய்முறை :

1. முதலில் குடை மிளகாயை கழுவி தண்ணீரில் 10 நிமிடம் வேகா விடவும்.
2. ஒரு கடாயை எடுத்து அதை சூடாக்கவும்.
3. கடாயில் வெண்ணெய் சேர்த்து அது உருகியவுடன், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அவற்றை வதக்கவும்.
4. இப்போது வெங்காயம், காரட் மற்றும் காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
5. வதக்கிய பின், மிளகாய் பொடி மற்றும் கறி மசாலா பவுடர் சேர்க்கவும்.
6. அடுப்பை அணைத்து துருவிய பன்னீர் சேர்க்கவும். அதனை நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
7. பன்னீர் ஸ்டப்பிங் ரெடி. இது ஆறியவுடன் குடை மிளகாயில் வைக்கலாம்.
8. குடை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
9. பின் அதனுள் இருக்கும் தேவையில்லாதவைகளை எடுத்து விடவும்.
10. பனீர் மசாலாவை குடைமிளகாயிற்குள் நிரப்பவும், பிறகு சீஸ் கொண்டு அதை மூடவும்.
11. ஒரு பாத்திரத்தை சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து, பாத்திரத்தில் குடை மிளகாயை வைக்கவும்.
12. ஒரு மூடியால் அதை மூடி வைக்கவும்.
13. ஒரு பக்கம் வெந்தவுடன் குடை மிளகாயை அடுத்த பக்கத்திற்குத் திருப்பவும்.
14. 2 அல்லது 3 நிமிடத்திற்கு பின் குடை மிளகாயை கடாயில் இருந்து எடுத்து விடலாம்.
15. சுவையான ஸ்டஃப்டு குடைமிளகாய் ரெடி.

Enga Veettu Samayal - How to make Stuffed Capsicum?

Stuffed Capsicum Ingredients:

1. Capsicum – 3
2. Paneer- 200 Gram
3. Big Onions- 2
4. Garlic-10 Pods
5. Green Chillies-4
6. Salt
7. Grated Carrot-1
8. Cauliflower- Little
9. Butter
10. Chilly Powder-1.5 tea spoon
11. Curry Masala -1 spoon
12. Cheese Slices

Procedure - To make Stuffed Capsicum:

1. First Wash the Capsicum and boil them in water for 10 minutes.
2. Take a pan and heat it.
3. Add butter to it and once butter is melted, add Garlic and Green Chillies and fry them.
4. Now add Onions, Carrot and Cauliflower and fry them. Add required amount of Salt also.
5. Once fried, add the Chilliy powder and Curry Masala powder.
6. Switch off the flame and add the grated Paneer.
7. Mix the Paneer so that the Masala is spread evenly.
8. Now the Paneer Stuffing is ready. Allow it to cool.
9. Take the Capsicum and cut them vertically and remove the seeds.
10. Fill the Capsicum with the Paneer Masala and cover it with Cheese.
11. Heat a Pan and add butter and place the Capsicum on the Pan.
12. Cover it with a lid and fry them.
13. Flip the Capsicum to the other side and allow the side with Cheese also to get fried.
14. Now yummy Stuffed Capsicum is ready.

Note: It’s a Paleo recipe so people on Paleo diet can take it as one time meal.

Post has attachment
எங்க வீட்டு சமையல் - மட்டன் கரண்டி முட்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
1. முட்டை – 2
2. மட்டன் சுக்கா – 2 ஸ்பூன்
3. சின்ன வெங்காயம்- 4
4. பச்சை மிளகாய் -2
5. மஞ்சள் தூள்– சிறிதளவு
6. மிளகு தூள்- சிறிதளவு
7. சிவப்பு மிளகாய் தூள்- சிறிதளவு
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

1. மட்டன் கரண்டி முட்டை செய்ய ஒரு நீளமான தாளிப்பு கரண்டி தேவை.
2. தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்
3. முட்டையை அதில் அடித்து ஊற்றவும்
4. பின்பு அதில் மட்டன் சுக்கா, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை முட்டையின் மீது போடவும்.
5. ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்.
6. மட்டன் கரண்டி முட்டை ரெடி.

Enga Veettu Samayal - How to make Mutton Karandi Muttai?

Preparation time : 5 minutes
Cooking time: 10 minutes
Serves: 2

Ingredients:

10. Egg – 2
11. Mutton Sukka – 2 spoon
12. Small Onions- 4
13. Green Chilly -2
14. Turmeric powder – little
15. Pepper powder - little
16. Red Chilly powder - little
17. Salt – to taste
18. Sesame Oil – As per the need

Procedure:

1. You need a Thaalippu karandi for this karandi muttai.
2. Add 3 spoon full of sesame oil to thalippu karandi.
3. Once it gets heated, add 1 egg and top it with mutton sukka,onions,salt, chilly powder, turmeric powder, pepper, green chilly and allow it to cook.
4. Once it is cooked, turn it to the other side and allow the egg to cook.
5. Mutton Karandi Muttai is ready.
Wait while more posts are being loaded