Post has attachment
1600 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.


http://dhunt.in/1lNtU?ss=gpls
via Dailyhunt

Post has attachment
கோயிலை விட்டுப் புறப்பட்ட கடவுள்!

நன்றி ஆன்மீக பலன்

இடைக்காடர் காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டை சேர்ந்தவர் என்றும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். தந்தை, நந்தக்கோனர்; தாய், யசோதா. ஒருமுறை மதுரை வந்த இடைக்காடர் மன்னன் குலசேகரப் பாண்டியனை சந்தித்தார். இவரது ஏழ்மையான தோற்றத்தைக் கண்ட மன்னன் இவரைப் புறக்கணித்தான். ''நாடாளும் மன்னன் ஏழைகளை அவமதிக்கிறான், ஏ, சுந்தரேசா! நீ இவ்வளவு பெரிய கோயிலில் இருந்து கொண்டு வேடிக்கைப் பார்க்கிறாயா?'' என்று இறைவனிடம் கோபப்பட்டார். அதுகேட்ட சுந்தரேஸ்வரர் கோயிலை விட்டுக் கிளம்பி, அவருடன் சென்று விட்டார்.


http://dhunt.in/1ovf3?ss=gpls
via Dailyhunt

Post has attachment
ஆனந்த மணவாழ்வளிப்பார் அகஸ்தீஸ்வரர் : புத்திரன்கோட்டை

சிவனின் உத்தரவுக்குப் பணிந்து பொதிகைமலை நோக்கிச் சென்ற அகத்தியன், தான் பயணித்த மார்க்கத்திலெல்லாம் ஈசனைப் பிரதிஷ்டை செய்து உள்ளம் உருக வழிபாடு செய்தார். 'நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்' என்ற வாக்கிற்கு ஏற்ப அகத்திய மகரிஷி தன் சிந்தையில் சிவனை நிறுத்தி பூஜித்தார். அவரது பக்திக்கு மனமிரங்கிய ஈசன், அவர் பூஜித்த இடங்களிலெல்லாம் தன் தேவியோடு திருமணக் கோலத்தை அகத்தியருக்குக் காட்டியருளினார். அம்மையப்பனின் திருமணக் கோலத்தை அகத்திய மகரிஷி கண்டு ஆனந்தம் அடைந்த திருத்தலங்களில் ஒன்றுதான் புத்திரன்கோட்டை
http://dhunt.in/1ouPI?ss=gpls
via Dailyhunt

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded