Post is pinned.
Hii moderator !!!
Plz share our community to ur friends
Let's make a join this group
#thanq all members in this group .
#i need ur support for entirely
#keep going on ur supportive...

Post has shared content
ஆழும் நொடிகள் இனி எமக்கில்லை

கவலைகள் எதுவும் பெரிதில்லை

வலிகளும் காயங்களும் செதுக்கின சிற்பம் நான்

கண்ணீர் துளிகளும் வரண்டு போனது

புதிதாய் பிறந்திட மீண்டும் ஒரு பிறப்பாய் எழுந்திட துவங்கினேன்

ஒரு இரவில் இவ்வழுகை வென்று காட்டுவேன்

என் கோபங்கள் அணலாய் பறக்க
நெராங்கிட துடிக்கும் துரோகிகள்

வென்றிட திட்டம் தீட்டும் ஏதிரிகள்
மறப்பதை மறந்திட்ட மனிதன் நான்

கணவில் நான் காணும் உறவுகள்

நிஜத்தில் நான் பழகும் சொந்தங்கள்

எதிலும் நிஜத்தை நான் காணேன்...
-
votes visible to Public
90%
Nallaruku
10%
Mokkai

Post has attachment
Definitely can't beat singles happiness 😎😎😎😊
Photo

Post has attachment
Best friend forever ever...😍😍😉😉😘😘
Photo

Post has attachment
Photo

Post has attachment
TALAPATHY VIJAY Song

Post has shared content
வாழ்க்கைரொம்ப மாறி போச்சு

பெருசா எனக்கு வெச்சுது ஆப்பு

ஃபுல் ஆ சொல்லுற கேட்டுக்கோ
மாப்பு

காதலி வந்தா காணாபோனா

அவள நினைச்சு வாழ்க்கை போச்சு

என் நட்பு இருந்த சாம்பல் ஆனா

அவன இழந்த நிம்மதி போச்சு

இரவில் கூட தூக்கம் போச்சு

கனவு எல்லா கலஞ்சி போச்சு

சந்தோச அதுவு மறஞ்சி போச்சு

தினமு சாகுற ஃபுல்ஆ குடிச்சு மட்டை ஆகிற

இருந்தும் எதையும் மறக்க முடியலயே

எ வாழ்க்க நரகத்துல அதையும் வாழுறனே

கூண்டுக்குள்ள மாட்டி தவிக்கிறனே

டேய் GODUU நா என்ன பன்னுன லைஃப்ப மாத்திட்ட

சும்மா கிழிச்சு தூங்க
போட்டுட்டியே டா.....
-
votes visible to Public
56%
Nallaruku
44%
Mokkai

Post has attachment

Post has shared content

Post has shared content
Wait while more posts are being loaded