Post has attachment
பேசுவதற்க்கு வார்த்தை  தேவை  இல்லையடி...
உன்  கண்கள்  மட்டும்  போதுமடி ...
உன்  கைகள்  என்னை  அணைக்க  தேவை  இல்லையடி ...
சீண்டினாலே  சிலிர்ந்து விடும்  என் தேகம்  அது  போதுமடி ...
உன்  விழிகள்  என்னை  காண  தேவை  இல்லையடி ...
அதை  நான் கண்டு  கொண்டே  இருந்தால்  அதுவே  போதுமடி ...
என்  இதழ்கள்  உன்னை  தீண்ட  தேவை  இல்லையடி...
மழை  துளியாய் நான்  மாரி  உன்  தேகம்  முழுவதும்  தொட்டால்  போதுமடி ...
நான்  வாழ்வதற்கு  இந்த  பூலோகம்  தேவை  இல்லையடி ...
உன்  உள்ளதில்  ஒரு  சிறிய  ஓரம்  போதுமடி ...
நான்  சுவாசிக்க  மூச்சு  ஒன்றும்  தேவை  இல்லையடி ...
நீ  உன்  இதழ்களால்  காற்றை  தந்தால்  போதுமடி ...
என்னை  தாங்க  தோள்கள்  ஒன்றும்  தேவை  இல்லையடி ....
என்  தலை  சாய  உன்  மார்பு  மற்றும்  போதுமடி ...
உன்  குளிருக்கு  போரவை ஒன்றும்  தேவை  இல்லையடி ...
என்னை  நீ  போர்வையாய் போற்றினால்  போதுமடி ...
உன்  உடன்  வாழ்வதற்கு  யுகங்கள்  தேவை  இல்லையடி ...
மரணம்  வரும்  தருணம்  உன்  மடியில்  இருந்தால்  போதுமடி ...
உன்  கண்ணீர்களுக்கு  இனி  வேலை  இல்லையடி ...
நான்  உள்ள  வரை  புன்னகைக்கு  மற்றும்  பஞ்சம்  ஏதடி ...
மீறி  கண்கள்  கண்ணீர்  வடிக்க  நெருந்தால்  ...
இந்த  உலகை  நான்  விற்று  சென்ற  தருணம்  ஆகுமடி...


உணர்வுகள் போதுமடி - Unarvugal Podhumadi http://tamilkavidhaigalpadalgal.blogspot.com/2016/08/unarvugal-podhumadi.html

தந்தையின் சந்தேக வலையில் சிக்கிய தாய்...
குடியின் போதையில் நிதானம் தவறிய தந்தை...
இருவரின் சண்டைக்கு இடையில் குருகி நிற்கும் பெண் அவள்...
தாயுடன் கண்ணீரில் மிதக்கும் பரிதாப நிலையில் அவள்...
தாயின் கண்ணீர் கண் முன்னே
கை இருந்தும் துடைக்க முடியவில்லை...
தந்தையும் கண் முன்னே குடியால் சீரழிகிறார்
தடுக்க முடியவில்லை...
உறவுகள் பலவீனம் ஆவதை கண்டு வருடுகிறாள்...
கொடுமையை அனுபவித்து குருகி வருகிறாள்...
அவளின் கதறலை உணர்கிறேன்...
அவளின் வேதனையை உணர்கிறேன்...
என்னால் ஒன்றும் உதவ முடியாததால் வருந்துகிறேன்...
உன் வேதனையை பகிர தயங்காதே...
உனக்கு தோள் கொடுப்பேன் என மறவாதே....
விடியல் வரும் வரை காத்திரு....!!!
இன்பம் வரும் வரை பொறுத்திரு....!!!
For a dearest friend....
//முத்துப்பாண்டி//


ஏன்னைக் மயக்கிய உன் விழிகள் அழகடி...
அதில் நீ பேசும் மொழிகளும் அழகடி...
நீ சிமிட்டும் கண் இமையும் அழகடி...
உன் விழிகளில் நான் ஏன்னை காண்பதும் அழகடி....
நீ சுவாசித்த காற்று ஏன்னை தென்றலாக தீன்டுவதும் அழகடி...
நீ பேசும் வாா்த்தைகள் ஒவ்வொன்றும் அலகடி...
உன்னை வா்ணிக்க நான் பயன்படுத்தும் வாா்த்தைகளைக்காட்டிலும் அழகடி....
//முத்துப்பாண்டி//....



பயணங்களின் ஓரு நினைவு பொக்கிஷமே...
உன்னுடன் பயனித்த அனைத்து தருணமமும் சொர்க்கமே...
நேற்று நிஐத்தில் சொா்க்கத்தில் வாழ்ந்து வந்தேன்..
இன்றோ உன் நினைவுகளோடு கனவில் சொா்கத்தை அமைத்து வாழ்கிறேன்...
தருணங்கள் மாறியது...
வாழும் முறையும் மாறியது....
இன்றும் மாறாதது நீ தந்த வலிகள்...
இன்றும் குறையாத கண்ணீா் வடிக்கின்ற விழிகள்...
பயணம் நின்று பொகாதா என ஏங்குகிறேன்...
என் மூச்சும் உன் நினைவொடு அடங்க ஏங்குகிறேன்...
தினம் தினம் உன் நினைவுடன் தலை சாய்கிறேன்...
சாயிந்த நொடியில் உயிா் பிாிய என்னுகிறேன்...
//முத்துப்பாண்டி//

Post has attachment
never change....jus b u!
Photo

Viligaluku pesa theriyum ena un kangalai kandu padithen...
Adhil aalathil sendru un ulle thulaindhadhai arindhen...
Simitiya issai konda viligal...
Aayiram mozhigal konda viligal...
Nan kanda kanam unnil tholaindhenadi...
Ini indha jenmam unnil mattum vaazhvenadi... 

Sat endru udaindha kanavugal...
Thurathi varugindra un ninaivugal...
Oodiyum mudiyaadha thoorangal...
Yendrum kurayadha valigal...
Idhai yellavatraiyum sumandhu sella thembillaiyadi yennidam...
Ivai yedhum un kangalirkku kaana neram illaiyo unnidam...
Kangal nadiyai mariyadhe unnal...
Valkaiyum irundu ponadhe unnal...
Irandha idhayam thudithu yenna payan...
Irulil nilalgalai thedi yenna payan...


By. M. M. P

Madham ena vilangai kaluthil katti kondrom...
Jadhi ena vilangai kayyil katti kondrom...
Aniyayam kaana vendi kangalaiyum katti kondrom...
Yaarin kadharalum ketke koodadhena kaadhugalaiyum pothi kondrom...
Ini naam manidhanaga yevvaru koora koodum...
Swasikkum marangalaga kuda koora kuduma...?
Marangal kooda pirarukku udhava padaika pattadhu...
Manidhan agiya nee yedharkku padaikka pattai...?
Indru ne yaar ena unara marukkindrai...
Iyarkayin varangalayum thodarundhu alikkindrai...
Indha paavam podhadhendru un inathaiyum alikindrai...
Mudivai theddi miga vegathil selgindrai...
Vidai vegu thooram illai...
Vidhiyum un kaiyil illai...


By M. M. P

Post has attachment
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded