Post has shared content

முகம் பார்க்க மலர்ந்த காதல் முகம் வாட மறைந்து போகும்
அகம் புரிந்து மலர்ந்த காதல் ஆயுள் வரை நிலைத்து நிட்கும்
சுகம் தேட காதல் செய்வர் சுயநலக்காரர்
சுமை தாங்கி காதல் செய்வர் சூரியனாவர்

Post has shared content
மடியும் வரை முடியும் என்று முயற்சி செய் மரணமும் தள்ளி போகும் .

Post has shared content
புரியாதவருக்கு கவிதை கூட கட்டுரைதான்.
Wait while more posts are being loaded