அன்பு எனும் அடைக்கலம் கொண்டு ஆயுள் முழுதும் காப்பவள்..கண்ணீரை துணை கொண்டு..
நம் கண்ணீர் பார்க்க மறுப்பவள்..
தன்னை புரிந்து கொண்டவன் அருகில் இருந்தால் ஒவ்வொரு நாளும் அவர்கள் தினம் தான்..விட்டுக் கொடுப்போம்..விடா அன்பைக் கொண்டு..ஆதிக்கம் இன்றி அன்பு செய்வோம்..
என்னை சுமந்தவளுக்கும் சுமப்பவளுக்கும்...
கண்ணம்மா..

என் உயிர் சுவாசத்திற்கு...
பொருமை எங்கள் வேர்ச்சொல்..
கனவு என்பது மூலச்சொல்..
நிலமாய் நினைவுகள்..
துளியாய் சந்தோஷங்கள்.
இருந்தும் பயணிப்போம்..
இரு இமைகள் கொண்டு..
கண்ணம்மா..
Wait while more posts are being loaded