Post has shared content
" 1ரூபாய் டாக்டர்கள்... வாழ்க நீவீர்...! வளர்க மக்கள் சேவை...!"
மெர்சல் படத்துக்கு போர் கொடி தூக்கும் இந்த Indian Medical association மருத்துவர்கள் எல்லாம்,

அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன தாய், தந்தை, மனைவி, குழந்தையே எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காமல் கையிலும், தோள்களிலும், முதுகிலும் சுமந்து பல கிலோமீட்டர் நடந்து சென்றார்களே அப்போ எங்க போனிங்க..??

அனிதாவை இந்த மத்திய அரசு நீட் தேர்வுக்கு பலி கொடுத்தார்களே அப்போ எங்க போனிங்க..??

உ.பி யில் மாதம் ஆயிரம் கணக்கான குழந்தைகள் சொத்துட்டு இருக்காங்களே என்ன பண்ணுனிங்க..??

டெங்கு கொசுவால் தினம் தினம் 15, 20 குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் செத்துட்டு இருக்காங்களே என்ன பண்ணுனிங்க..??

பணம் இருந்தால் அப்போலோ மருத்துவமனையில் ஏசி அறையில் சிகிக்சை, பணம் இல்லாவிடில் அரசு ஆஸ்பத்திரியில் வரண்டா தரையில் சிகிச்சை இதற்காக என்ன போராடுனிங்க..??

அரசு ஆஸ்பத்திரியில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்த குழந்தையின் ஆக்ஸிஜன் குழாயே எலி கடித்து ஒரு குழந்தை இறந்து போய்விட்டது அதை நடக்கவில்லை என்று சொல்லுரிங்களா..??

அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் 80% சுகபிரசவம் நடக்குது. தனியார் மருத்துவமனைகளில் 20% தான் சுகபிரசவமே நடக்குது அதை இல்லனு சொல்லுரிங்களா..??

தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் 10 ரூ டாக்கர், டெல்லியில் பிளாட்பாரத்தில் 5 ரூ டாக்டர் இவங்க யாருமே இல்லனு சொல்லுரிங்களா..??

மருத்துவ சேவை துறை தொழில் துறையாக மாறிவிட்டதை இல்லைனு சொல்லுரிங்களா..??

விமர்சிக்கப்படுவது திருந்துவதற்கே தவிர ஒட்டு மொத்தமாக திட்டுவது அல்ல அதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் எல்லா துறைகளும் நல்ல முறையில் இருக்கும் .

(குறிப்பு : நான் விஜய் ரசிகன் அல்ல)

-#Khandce
Photo

Post has attachment
HAPPY MORNING FRIENDS ☺☺☺☺
Photo

Post has shared content

Post has attachment
Mersal Massssss
Gud mrng frndss
Photo

Post has attachment
காலை வணக்கம் நண்பர்களே!!!!!!!
Photo

Post has shared content
"மாமழைப் போற்றுதும்..."

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has shared content
👌👌👌👏👏👏👇👇👇👍👍👍
Photo

Post has attachment
In my JAVA cls
Photo
Wait while more posts are being loaded