Post has attachment
93 - Tinidvanam Lakshmi Narashimar Temple History and Link

http://puttakonda-lakshminarasimhaswamy.com/aptemples.php?d=IND&dtid=24

SRI LAKSHMINARASIMHA SVAMY- TINDIVANAM, VILLUPURAM DIST.

Mulavar-Lakshminarasimha Perumal Thayar – Kanakavalli
Sthal Vriksham – Nelli , Maruda
HISTORY:

Arulmigu Lakshmi Narasimha Swamy Goddess Name : Arulmigu Kanagavalli Thayaar Temple Constructed by : Pallava Kings of South India Temple Constructed On : Approximately 700 A.D (1300 years Old ) Old Name of this Town : Thinthrineeshwaram (Now called as Tindivanam). In Olden days this place is a Tamarind Jungle and hence called as Thinthrineeshwaram. This Place belongs to Kanchipuram Shetra & Thinthrineeshwaram acted as South side Boundary of Kanchipuram Shetra. In olden days this place is a Tamarind Jungle and Hence called as Thinthrivanam. Once upon a time, in this Jungle/Forest (Tindivanam), Two Rakshashas called Tindi & Mundi lived. They Troubled Others. To Kill these Rakshashas, Perumal has given Sangu and Chakra to God Hanuman. Hanuman Killed these Rakshashas, and in this (Tindivanam) Shetra God Hanuman has Four Hands.

Narsimha After Killng Hiranyakasipu Pacified By Lakshmi. Here Lakshmi Is Seen Praying The Lord With Folded Hands. This Is A Different Form Of Lakshmi. In Other Temples Lakshmi Is Seen As Holding A Lotus Or Embrcing The Lord, But Here She Is Worshipped In The Namskara Posture.
Time: 7.30 Am – 12.00 Pm & 5.00 Pm – 9.00 Pm

Route 2 Km From Tindivanam Bus Stop

Post has attachment
ஸ்ரீ திருமால் 108 போற்றிகள்


 


ஓம் அப்பா  போற்றி


ஓம் அறமே  போற்றி


ஓம் அருளே  போற்றி


ஓம் அச்சுதா  போற்றி


ஓம் அரவ சயனா  போற்றி


ஓம் அரங்கமா நகராய்  போற்றி


ஓம் அற்புத லீலா  போற்றி


ஓம் ஆறுமுகனின் அம்மான்  போற்றி


ஓம் அனுமந்தன் தேவே  போற்றி


ஓம் ஆதியே அனாதி  10 போற்றி


 


ஓம் ஆழ்வார்கள் தொழுவாய்  போற்றி


ஓம் ஆதி மூலனே  போற்றி


ஓம் ஆபத்துச் சகாயா  போற்றி


ஓம் ஆனைக்கும் அருள்வாய்  போற்றி


ஓம் ஆனந்த மூர்த்தியே  போற்றி


ஓம் உமையம்மை அண்ணா  போற்றி


ஓம் உலகெலாம் காப்பாய்  போற்றி


ஓம் உத்தமர் தொழுவாய்  போற்றி


ஓம் உம்பருக் கருள்வாய்  போற்றி


ஓம் எங்குமே நிறைந்தாய்  20 போற்றி


 


ஓம் எண்குண சீலா  போற்றி


ஓம் ஏழைப்பங்காளா  போற்றி


ஓம் எழில்நிற வண்ணா  போற்றி


ஓம் எழில்மிகு தேவே  போற்றி


ஓம் கலியுக  வரதா  போற்றி


ஓம் கண்கண்ட தேவே  போற்றி


ஓம் கருடவா கனனே  போற்றி


ஓம் கல்யாணமூர்த்தி  போற்றி


ஓம் காமரு தேவே  போற்றி


ஓம் காலனைத் தவிர்ப்பாய்  30 போற்றி


 


ஓம் கோக்களைக் காத்தாய்  போற்றி


ஓம் கோவிந்தா-முகுந்தா  போற்றி


ஓம் சர்வலோ கேசா  போற்றி


ஓம் சாந்தகுண சீலா  போற்றி


ஓம் சீனிவாசா  போற்றி


ஓம் சிங்காரமூர்த்தி  போற்றி


ஓம் சிக்கலை யறுப்பாய்  போற்றி


ஓம் சிவபிரான் மகிழ்வாய்  போற்றி


ஓம் தவசிகள் தொழுவாய்  போற்றி


ஓம் தரணியைக் காப்பாய்  40 போற்றி


 


ஓம் திருமகள் மணாளா  போற்றி


ஓம் திருமேனி உடையாய்  போற்றி


ஓம் திருவேங்கடவா  போற்றி


ஓம் திருமலைக் கொழுந்தே  போற்றி


ஓம் திருத்துழாய் அணிவாய்  போற்றி


ஓம் தீந்தமிழ் அருள்வாய்  போற்றி


ஓம் கடலமு தளித்தாய்  போற்றி


ஓம் நந்தகோ பாலா  போற்றி


ஓம் நான்முகன் பிதாவே  போற்றி


 


ஓம் நாரதர் துதிப்பாய்  50 போற்றி


ஓம் நவமணி தரிப்பாய்  போற்றி


ஓம் நரசிம்ம தேவே  போற்றி


ஓம் நான்மறை தொழுவாய்  போற்றி


ஓம் பாற்கடல் கிடந்தாய்  போற்றி


ஓம் பாவலர் பணிவாய்  போற்றி


ஓம் தசாவ தாரா  போற்றி


ஓம் தயாநிதி ராமா  போற்றி


ஓம் தந்தை சொல் காத்தாய்  போற்றி


ஓம் தவக்கோலம் பூண்டாய்  போற்றி


ஓம் பட்டத்தைத் துறந்தாய்   60 போற்றி


 


ஓம் பரதனுக்கீந்தாய்  போற்றி


ஓம் பாண்டவர் துணைவா  போற்றி


ஓம் பரந்தாமா கண்ணா  போற்றி


ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே  போற்றி


ஓம் புண்ணிய மூர்த்தி  போற்றி


ஓம் புலவர்கள் புகழ்வாய்  போற்றி


ஓம் வாமன வரதா  போற்றி


ஓம் உலகினை அளந்தாய்  போற்றி


ஓம் பிரகலாதன் பணிவாய்  போற்றி


ஓம் பரகதி அருள்வாய்  70 போற்றி


 


ஓம் துருவனும் தொழுவாய்  போற்றி


ஓம் சபரியின் கனியே  போற்றி


ஓம் துருவநிலை தந்தாய்  போற்றி


ஓம் நற்கதி தந்தாய்  போற்றி


ஓம் வையகம் புகழ்வாய்  போற்றி


ஓம் வைகுண்ட வாசா  போற்றி


ஓம் முழுமதி வதனா  போற்றி


ஓம் மும்மலம் அறுப்பாய்  போற்றி


ஓம் கமலக் கண்ணா  போற்றி


ஓம் கலைஞான மருள்வாய்  80 போற்றி


 


ஓம் கஸ்தூரி திலகா  போற்றி


ஓம் கருத்தினி லமர்வாய்  போற்றி


ஓம் பவளம் போல் வாயா  போற்றி


ஓம்  பவப்பணி ஒழிப்பாய்  போற்றி


ஓம் நான்கு புயத்தாய்  போற்றி


ஓம் நற்கதி அருள்வாய்  போற்றி


ஓம் சங்குசக் கரனே  போற்றி


ஓம் சன்மார்க்க மருள்வாய்  போற்றி


ஓம் கோபிகள் லோலா  போற்றி


ஓம் கோபமும் தணிப்பாய்  90 போற்றி


 


ஓம் வேணுகோ பாலா  போற்றி


ஓம் வேட்கையைத் தணிப்பாய்  போற்றி


ஓம் புருடோத் தமனே  போற்றி


ஓம் பொன் புகழ் அருள்வாய்  போற்றி


ஓம் மாயா வினோதா  போற்றி


ஓம் மனநிலை தருவாய்  போற்றி


ஓம் விஜயரா கவனே  போற்றி


ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி


ஓம் பதும நாபனே  போற்றி


ஓம் பதமலர் தருவாய்   100 போற்றி


 


ஓம் பார்த்தசா ரதியே  போற்றி


ஓம் பார்வேந்தர் தொழுவாய்  போற்றி


ஓம் கரிவரத ராஜா  போற்றி


ஓம் கனிவுடன் காப்பாய்  போற்றி


ஓம் சுந்தர ராஜா  போற்றி


ஓம் சுகமெலாம் தருவாய்  போற்றி


ஓம் அனைத்துமே ஆனாய்  போற்றி


ஓம் அரி அரி நமோ நாராயணா     108 போற்றி

Photo

Post has attachment
ஸ்ரீ திருமால் 108 போற்றிகள்


 


ஓம் அப்பா  போற்றி


ஓம் அறமே  போற்றி


ஓம் அருளே  போற்றி


ஓம் அச்சுதா  போற்றி


ஓம் அரவ சயனா  போற்றி


ஓம் அரங்கமா நகராய்  போற்றி


ஓம் அற்புத லீலா  போற்றி


ஓம் ஆறுமுகனின் அம்மான்  போற்றி


ஓம் அனுமந்தன் தேவே  போற்றி


ஓம் ஆதியே அனாதி  10 போற்றி


 


ஓம் ஆழ்வார்கள் தொழுவாய்  போற்றி


ஓம் ஆதி மூலனே  போற்றி


ஓம் ஆபத்துச் சகாயா  போற்றி


ஓம் ஆனைக்கும் அருள்வாய்  போற்றி


ஓம் ஆனந்த மூர்த்தியே  போற்றி


ஓம் உமையம்மை அண்ணா  போற்றி


ஓம் உலகெலாம் காப்பாய்  போற்றி


ஓம் உத்தமர் தொழுவாய்  போற்றி


ஓம் உம்பருக் கருள்வாய்  போற்றி


ஓம் எங்குமே நிறைந்தாய்  20 போற்றி


 


ஓம் எண்குண சீலா  போற்றி


ஓம் ஏழைப்பங்காளா  போற்றி


ஓம் எழில்நிற வண்ணா  போற்றி


ஓம் எழில்மிகு தேவே  போற்றி


ஓம் கலியுக  வரதா  போற்றி


ஓம் கண்கண்ட தேவே  போற்றி


ஓம் கருடவா கனனே  போற்றி


ஓம் கல்யாணமூர்த்தி  போற்றி


ஓம் காமரு தேவே  போற்றி


ஓம் காலனைத் தவிர்ப்பாய்  30 போற்றி


 


ஓம் கோக்களைக் காத்தாய்  போற்றி


ஓம் கோவிந்தா-முகுந்தா  போற்றி


ஓம் சர்வலோ கேசா  போற்றி


ஓம் சாந்தகுண சீலா  போற்றி


ஓம் சீனிவாசா  போற்றி


ஓம் சிங்காரமூர்த்தி  போற்றி


ஓம் சிக்கலை யறுப்பாய்  போற்றி


ஓம் சிவபிரான் மகிழ்வாய்  போற்றி


ஓம் தவசிகள் தொழுவாய்  போற்றி


ஓம் தரணியைக் காப்பாய்  40 போற்றி


 


ஓம் திருமகள் மணாளா  போற்றி


ஓம் திருமேனி உடையாய்  போற்றி


ஓம் திருவேங்கடவா  போற்றி


ஓம் திருமலைக் கொழுந்தே  போற்றி


ஓம் திருத்துழாய் அணிவாய்  போற்றி


ஓம் தீந்தமிழ் அருள்வாய்  போற்றி


ஓம் கடலமு தளித்தாய்  போற்றி


ஓம் நந்தகோ பாலா  போற்றி


ஓம் நான்முகன் பிதாவே  போற்றி


 


ஓம் நாரதர் துதிப்பாய்  50 போற்றி


ஓம் நவமணி தரிப்பாய்  போற்றி


ஓம் நரசிம்ம தேவே  போற்றி


ஓம் நான்மறை தொழுவாய்  போற்றி


ஓம் பாற்கடல் கிடந்தாய்  போற்றி


ஓம் பாவலர் பணிவாய்  போற்றி


ஓம் தசாவ தாரா  போற்றி


ஓம் தயாநிதி ராமா  போற்றி


ஓம் தந்தை சொல் காத்தாய்  போற்றி


ஓம் தவக்கோலம் பூண்டாய்  போற்றி


ஓம் பட்டத்தைத் துறந்தாய்   60 போற்றி


 


ஓம் பரதனுக்கீந்தாய்  போற்றி


ஓம் பாண்டவர் துணைவா  போற்றி


ஓம் பரந்தாமா கண்ணா  போற்றி


ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே  போற்றி


ஓம் புண்ணிய மூர்த்தி  போற்றி


ஓம் புலவர்கள் புகழ்வாய்  போற்றி


ஓம் வாமன வரதா  போற்றி


ஓம் உலகினை அளந்தாய்  போற்றி


ஓம் பிரகலாதன் பணிவாய்  போற்றி


ஓம் பரகதி அருள்வாய்  70 போற்றி


 


ஓம் துருவனும் தொழுவாய்  போற்றி


ஓம் சபரியின் கனியே  போற்றி


ஓம் துருவநிலை தந்தாய்  போற்றி


ஓம் நற்கதி தந்தாய்  போற்றி


ஓம் வையகம் புகழ்வாய்  போற்றி


ஓம் வைகுண்ட வாசா  போற்றி


ஓம் முழுமதி வதனா  போற்றி


ஓம் மும்மலம் அறுப்பாய்  போற்றி


ஓம் கமலக் கண்ணா  போற்றி


ஓம் கலைஞான மருள்வாய்  80 போற்றி


 


ஓம் கஸ்தூரி திலகா  போற்றி


ஓம் கருத்தினி லமர்வாய்  போற்றி


ஓம் பவளம் போல் வாயா  போற்றி


ஓம்  பவப்பணி ஒழிப்பாய்  போற்றி


ஓம் நான்கு புயத்தாய்  போற்றி


ஓம் நற்கதி அருள்வாய்  போற்றி


ஓம் சங்குசக் கரனே  போற்றி


ஓம் சன்மார்க்க மருள்வாய்  போற்றி


ஓம் கோபிகள் லோலா  போற்றி


ஓம் கோபமும் தணிப்பாய்  90 போற்றி


 


ஓம் வேணுகோ பாலா  போற்றி


ஓம் வேட்கையைத் தணிப்பாய்  போற்றி


ஓம் புருடோத் தமனே  போற்றி


ஓம் பொன் புகழ் அருள்வாய்  போற்றி


ஓம் மாயா வினோதா  போற்றி


ஓம் மனநிலை தருவாய்  போற்றி


ஓம் விஜயரா கவனே  போற்றி


ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி


ஓம் பதும நாபனே  போற்றி


ஓம் பதமலர் தருவாய்   100 போற்றி


 


ஓம் பார்த்தசா ரதியே  போற்றி


ஓம் பார்வேந்தர் தொழுவாய்  போற்றி


ஓம் கரிவரத ராஜா  போற்றி


ஓம் கனிவுடன் காப்பாய்  போற்றி


ஓம் சுந்தர ராஜா  போற்றி


ஓம் சுகமெலாம் தருவாய்  போற்றி


ஓம் அனைத்துமே ஆனாய்  போற்றி


ஓம் அரி அரி நமோ நாராயணா     108 போற்றி

Photo

Post has attachment
ஸ்ரீ திருமால் 108 போற்றிகள்


 


ஓம் அப்பா  போற்றி


ஓம் அறமே  போற்றி


ஓம் அருளே  போற்றி


ஓம் அச்சுதா  போற்றி


ஓம் அரவ சயனா  போற்றி


ஓம் அரங்கமா நகராய்  போற்றி


ஓம் அற்புத லீலா  போற்றி


ஓம் ஆறுமுகனின் அம்மான்  போற்றி


ஓம் அனுமந்தன் தேவே  போற்றி


ஓம் ஆதியே அனாதி  10 போற்றி


 


ஓம் ஆழ்வார்கள் தொழுவாய்  போற்றி


ஓம் ஆதி மூலனே  போற்றி


ஓம் ஆபத்துச் சகாயா  போற்றி


ஓம் ஆனைக்கும் அருள்வாய்  போற்றி


ஓம் ஆனந்த மூர்த்தியே  போற்றி


ஓம் உமையம்மை அண்ணா  போற்றி


ஓம் உலகெலாம் காப்பாய்  போற்றி


ஓம் உத்தமர் தொழுவாய்  போற்றி


ஓம் உம்பருக் கருள்வாய்  போற்றி


ஓம் எங்குமே நிறைந்தாய்  20 போற்றி


 


ஓம் எண்குண சீலா  போற்றி


ஓம் ஏழைப்பங்காளா  போற்றி


ஓம் எழில்நிற வண்ணா  போற்றி


ஓம் எழில்மிகு தேவே  போற்றி


ஓம் கலியுக  வரதா  போற்றி


ஓம் கண்கண்ட தேவே  போற்றி


ஓம் கருடவா கனனே  போற்றி


ஓம் கல்யாணமூர்த்தி  போற்றி


ஓம் காமரு தேவே  போற்றி


ஓம் காலனைத் தவிர்ப்பாய்  30 போற்றி


 


ஓம் கோக்களைக் காத்தாய்  போற்றி


ஓம் கோவிந்தா-முகுந்தா  போற்றி


ஓம் சர்வலோ கேசா  போற்றி


ஓம் சாந்தகுண சீலா  போற்றி


ஓம் சீனிவாசா  போற்றி


ஓம் சிங்காரமூர்த்தி  போற்றி


ஓம் சிக்கலை யறுப்பாய்  போற்றி


ஓம் சிவபிரான் மகிழ்வாய்  போற்றி


ஓம் தவசிகள் தொழுவாய்  போற்றி


ஓம் தரணியைக் காப்பாய்  40 போற்றி


 


ஓம் திருமகள் மணாளா  போற்றி


ஓம் திருமேனி உடையாய்  போற்றி


ஓம் திருவேங்கடவா  போற்றி


ஓம் திருமலைக் கொழுந்தே  போற்றி


ஓம் திருத்துழாய் அணிவாய்  போற்றி


ஓம் தீந்தமிழ் அருள்வாய்  போற்றி


ஓம் கடலமு தளித்தாய்  போற்றி


ஓம் நந்தகோ பாலா  போற்றி


ஓம் நான்முகன் பிதாவே  போற்றி


 


ஓம் நாரதர் துதிப்பாய்  50 போற்றி


ஓம் நவமணி தரிப்பாய்  போற்றி


ஓம் நரசிம்ம தேவே  போற்றி


ஓம் நான்மறை தொழுவாய்  போற்றி


ஓம் பாற்கடல் கிடந்தாய்  போற்றி


ஓம் பாவலர் பணிவாய்  போற்றி


ஓம் தசாவ தாரா  போற்றி


ஓம் தயாநிதி ராமா  போற்றி


ஓம் தந்தை சொல் காத்தாய்  போற்றி


ஓம் தவக்கோலம் பூண்டாய்  போற்றி


ஓம் பட்டத்தைத் துறந்தாய்   60 போற்றி


 


ஓம் பரதனுக்கீந்தாய்  போற்றி


ஓம் பாண்டவர் துணைவா  போற்றி


ஓம் பரந்தாமா கண்ணா  போற்றி


ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே  போற்றி


ஓம் புண்ணிய மூர்த்தி  போற்றி


ஓம் புலவர்கள் புகழ்வாய்  போற்றி


ஓம் வாமன வரதா  போற்றி


ஓம் உலகினை அளந்தாய்  போற்றி


ஓம் பிரகலாதன் பணிவாய்  போற்றி


ஓம் பரகதி அருள்வாய்  70 போற்றி


 


ஓம் துருவனும் தொழுவாய்  போற்றி


ஓம் சபரியின் கனியே  போற்றி


ஓம் துருவநிலை தந்தாய்  போற்றி


ஓம் நற்கதி தந்தாய்  போற்றி


ஓம் வையகம் புகழ்வாய்  போற்றி


ஓம் வைகுண்ட வாசா  போற்றி


ஓம் முழுமதி வதனா  போற்றி


ஓம் மும்மலம் அறுப்பாய்  போற்றி


ஓம் கமலக் கண்ணா  போற்றி


ஓம் கலைஞான மருள்வாய்  80 போற்றி


 


ஓம் கஸ்தூரி திலகா  போற்றி


ஓம் கருத்தினி லமர்வாய்  போற்றி


ஓம் பவளம் போல் வாயா  போற்றி


ஓம்  பவப்பணி ஒழிப்பாய்  போற்றி


ஓம் நான்கு புயத்தாய்  போற்றி


ஓம் நற்கதி அருள்வாய்  போற்றி


ஓம் சங்குசக் கரனே  போற்றி


ஓம் சன்மார்க்க மருள்வாய்  போற்றி


ஓம் கோபிகள் லோலா  போற்றி


ஓம் கோபமும் தணிப்பாய்  90 போற்றி


 


ஓம் வேணுகோ பாலா  போற்றி


ஓம் வேட்கையைத் தணிப்பாய்  போற்றி


ஓம் புருடோத் தமனே  போற்றி


ஓம் பொன் புகழ் அருள்வாய்  போற்றி


ஓம் மாயா வினோதா  போற்றி


ஓம் மனநிலை தருவாய்  போற்றி


ஓம் விஜயரா கவனே  போற்றி


ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி


ஓம் பதும நாபனே  போற்றி


ஓம் பதமலர் தருவாய்   100 போற்றி


 


ஓம் பார்த்தசா ரதியே  போற்றி


ஓம் பார்வேந்தர் தொழுவாய்  போற்றி


ஓம் கரிவரத ராஜா  போற்றி


ஓம் கனிவுடன் காப்பாய்  போற்றி


ஓம் சுந்தர ராஜா  போற்றி


ஓம் சுகமெலாம் தருவாய்  போற்றி


ஓம் அனைத்துமே ஆனாய்  போற்றி


ஓம் அரி அரி நமோ நாராயணா     108 போற்றி

Photo

Post has shared content
---------------------------------------------------------
திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் உயிருள்ள கண்கள்
LIVING EYES OF LORD VENKATESA AT THIRUPATHI SHRINE
---------------------------------------------------------
வரி நிஜ நேத்திர தரிசனம் --^அபூர்வமான பழைய புகைப் படம் !
Vaari nija nethra darshanam - Rare old pictures of sri venkateswara swamy

நேத்திர தரிசனம் :

திருப்பதி - திருமலையில்
அருள் பாலிக்கும்
அருள்மிகு வெங்கடராஜலபதி
சுமார் 12 அடி உயரமுள்ளவராகக்
காட்சி தருகிறார்.

விரிந்த தாமரை மலர் மீது
நின்ற திருக்கோலம்.

இத்திருக்கோலத்தினை
`ஸ்தானக் கோலம்'
என்று புராணம் சொல்லும்.

மூவலர் விக்கிரகம்
சிவப்புக் கல்வகையைச்
சார்ந்த சாளக் கிராமத்தால்
உருவாக்கப்பட்டது ஆகும்.

இவரை வியாழக்கிழமையில்
தரிசிப்பது மிகவும் நல்லது.
எளிமையான தோற்றத்துடன்
மெல்லிய பட்டாடைகளுடன்
கூடிய திருநாமம் சாற்றப் பெற்று
அருள் பாலிக்கின்றார்.

எனவே,

அவர் கண்கள்
குழுமையான தரிசனம்
கொடுக்கும் தரிசனத்தை
`நேத்திர தரிசனம்' என்பார்கள்.

"நேந்திர தரிசனம்'' செய்வோர்க்கு
எந்த அளவு கடுமையான
கஷ்டங்கள் இருந்தாலும்
பெருமாளின் அருள் பார்வையால்
முற்றிலும் நீக்கப்பட்டு
வளமான வாழ்வு எளிதில் கிட்டும்
என்பது ஐதீகம்.
----------------------
திருமலை - திருப்பதி,
எம்பெருமான் திருவேங்கடநாதன்,
ஸ்ரீநிவாசப் பெருமானின்
மகத்தானதொரு சாம்ராஜ்யம்
----------------------
திருமலை - திருப்பதி,
எம்பெருமான் திருவேங்கடநாதன்,
ஸ்ரீநிவாசப் பெருமான் மகத்தானதொரு
சாம்ராஜ்யத்தையே ராஜாதி ராஜேஸ்வர
மகாசக்கரவர்த்தியாகப் பரிபாலனம்
பண்ணிக் கொண்டிருக்கிற
தலம் இது.

எம்பெருமானுக்குள், அவரது வலது புற இதயத்தில் ஸ்ரீ ஆகிய பெரிய பிராட்டியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிவாசம் செய்கிறார். ஸ்ரீ என்னும் பெரிய பிராட்டியின் சிந்தனையோடு ஸ்ரீக்குள் நிவாசம் செய்பவரே ஸ்ரீநிவாசன் ஆவார். ஸ்ரீநிவாசம் மிக அற்புதமல்லவா? இந்த அற்புதத்தில் இன்னோர் அற்புதம் இருக்கிறது.

திருப்பதி மலையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஸ்ரீநிவாசப் பெருமாள் பத்மாவதித் தாயாரைக் காணும் பொருட்டு, திருச்சானூருக்கு (கீழத் திருப்பதிக்கு) வந்து விடுகிறார். வியாழன்தோறும் ஸ்ரீ ஆதிபராசக்தி ஸ்ரீநிவாசப் பெருமாளின் சிலைக்குள் பிரதிஷ்டையாகி நின்று திருவருள் புரிந்து வருகிறார். இவ்வாறான ஓர் ஐதீகம் உள்ளது.

இதன்படி வியாழக்கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மூலவருக்கு, பட்டுப்புடவை சாற்றி, திருமேனியில் குங்குமத்தின் குழம்பைப் பூசி, நுதலில் சிறிய நாமமிட்டு, திருவிழிகள் தெரியுமாறும் அருள் சுரந்திடும் திவ்ய அலங்காரம் செய்கிறார்கள். இதுவே நேத்திர தரிசனம், திருவிழி அழகான தரிசனம்.

அன்ன நைவேத்யம் தாயாருக்கு, அரிசிச் சாதப் புளியோதரை அன்னப் பிரசாதத்தால் பாவாடையையும் அப்பி, அலங்காரம் செய்கிற இந்த அலங்காரந்தான் திவ்ய தரிசனம், தருவதை பூலங்கி சேவை என்று அழைக்கிறார்கள். வியாழக்கிழமைகள் தோறும் நிகழும் நேத்திர தரிசனமும் மிக விசேஷம்.

ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குப் பட்டுப்புடவை கட்டி, தாயாராக அலங்கரித்து அன்ன நைவேத்யம் செய்து, தாயாரின் கருணா உள்ளத்துடன் அந்தப் புளியோதரை அன்னப் பிரசாதம் பெற்றுக் கொள்வதை பக்தர்கள் பெரும் பேறாகக் கருதி வருகிறார்கள்.

பெருமாள் - பிராட்டி ஒன்றாகி அன்னப் பிரசாதம்
அருள்கிற இந்த நேத்திர தரிசனத்தை,

"அங்கண் ரெண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழித்தேலோர் எம்பாவாய்' என்று
ஸ்ரீஆண்டாள் அழகாகப் பாடி உள்ளாள்.

பூலங்கி சேவை புளியோதரை அன்னமும்
நேத்திர தரிசனமும் அன்னமூர்த்தி
- அன்னலட்சுமி சேவையாக -
தரிசனமாக ஒருங்கே அமைகிறது.
"அரிசி அன்னம் ஒரு விஸ்வரூபம்'
என்ற நூலில் - டாக்டர் கே.ராமமூர்த்தி
Photo

Post has attachment
Ameyatma
Photo

Post has attachment
Wait while more posts are being loaded