Post has attachment
Poiyana Anbukku
munnal punnagaiyum
oru poi thaan..!
Unmaiyana Anbukku
munnal
“kobam” kuda
punnagai thaan..!
Photo

Post has attachment
Every day @ every minutes miss My #DAD
Photo

Post has attachment
கண்கள்
என்னும்
சிறையினில்
உன்னை
வைத்தேன் ...
இமைகள்
என்னும்
இரு
கதவினை மூடி …!!!
Photo

Post has attachment
எந்த உறவையும் அடைகாக்க முடியாது அடை காக்க நினைத்தால்
உடைபடுவது நாமாக தான் இருக்கும்....

என் மனம் உடைந்தது போல்....

#feel_my_love....
Photo

Post has attachment
திறந்த மனது என்றாலும் கூட...
அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கிறது..!!
Photo

Post has attachment
உன்னுடன் பேசும் போது
என் அன்பை உன்னிடம்
சொல்லி விட நினைக்கிறேன்
ஏனோ சொல்லாமலே
விடை பெறுகிறேன்
மௌனமாகி
Photo

Post has attachment
தூசிபட்ட கண்களும், பிரிந்து சென்ற இதயமும், என்றைக்கும் கலங்கிக் கொண்டே தான் இருக்கும்........!
Photo

Post has attachment
அடுத்தவர்கள் உள்ளம் உடைந்து போக கூடாது என்று நினைக்கும் உள்ளம் தான் பலரின் காலில் செருப்பாக மிதிப்படுகின்றது........
Photo

Post has attachment
வாழ்க்கை நிரந்தரம் இல்லை...

பிடிவாதம் தலைக்கணம் முன்னாள்...

பாசம் அன்பு எல்லாம் மாயை...
Photo

Post has attachment
மனம் வலிக்கும் போதெல்லாம் மறக்காமல் வந்துவிடுகிறது உன் நினைவுகள்.....❤️
Photo
Wait while more posts are being loaded