Post has attachment
உலக தமிழர் பேரமைப்பு சார்பில் மும்பையில் 15-06-2014 அன்று தலைவர் பிரபாகரன் குறித்த் நூல்கள் வெளியீட்டு விழா! மற்றும் ' இந்த நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது " என்ற ஆவன படம் திரையிடப்பட்டது , மேடையில் திரு. நாடோடித் தமிழன், [Tnk Mumbai மா .கதிரவன் ,கருப்பு சட்டையில் இருப்பவர் ],திரு. மகா. தமிழபிரபாகரன், இயக்குநர். கெளதமன் தோழர். பொழிலன், ஊடகச் செம்மல். பவா சமத்துவன், உள்ளிட்டோர் உள்ளனர்
Photo

Post has attachment
ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராடி அதை முறியடித்ததன் மூலம் இந்தியா ஒரு ஹிந்து மதவாத நாடு ஆகாமல் தடுத்தது திராவிடர் இயக்கம் என்று மகாராஸ்டிராவை சேர்ந்த பேராசிரியர் சாந்தி ஸ்ரீ பண்டிட் முன்பொரு கருத்தரங்கில் பேசினார்.

அதன் பொருள் என்னவென்று இப்போது மோடிதான் நமக்கு புரியவைக்கிறார்.
Photo

Post has attachment
இன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2014)
சர்வதேச அகதிகள் தினம். இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்.
இருப்பிடமற்று உலகமெங்கும் அகதிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். 
ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து ஈழத்து மக்கள் அகதிகளாக உலகக்கடல் எங்கும் இந்தத் துயரப் பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்.
Photo

Post has attachment
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" தியாகி லெப் கேணல் திலீபன்
Photo

Post has attachment
மும்பையில் தமிழ் உணர்வாளர்கள் ஓன்று கூடுதல்


'' நமக்கு சுதந்திரம் இல்லாவிட்டலும் நம் உரிமைகளுக்காக துணிச்சலுடன் கிளர்த்தெழ வேண்டும் "- மாவீரன் இம்மானுவேல் சேகரன்
...............................................................................................................................................................
" விடுதலை உணர்வை உயிர் மூச்சாய்க் கொண்ட ஒரு மாபெரும் வீரனை -போராளியை -ஈடிணையற்ற தலைவனை பற்றி பேசுவதே பொருத்தமாக இருக்கும் - கவிஞ்ர்  காசி ஆனந்தன் அவர்களின் சொல்லுக்கு ஏற்ப மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய "உலக தமிழர் பேரமைப்பு " சார்பாக மும்பை தாராவி இல் உள்ள காமராஜர் ஆங்கில பள்ளியில் வரும் ஜூன் 15  தேதி ,மாலை 6 மணி முதல் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில்  .பவா சமுத்துவன் எழுதிய  "மேதகு பிரபாகரன் " வாழ்வும் இயக்கமும் என்ற நூலும் , தோழர் பொழிலன் எழுதிய " தமிழ் தேசம் " ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும்  , ஆதோடு பத்திரிக்கையாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய " இந்த நிலம் இராணவத்துக்குச் சொந்தமானது " போருக்கு பிந்திய இலங்கையின் பற்றிய ஆவணப்படம் திரையிடுதல் . ஆகியவை நடைபெறவுள்ளது . நிகழ்ச்சிக்க தமிழ் காப்போம் திரு மிக்கல் ஆந்தோனி வரவேற்புரையற்ற ,உலக தமிழ் பேரமைப்பு திரு மு .மாரியப்பன் தலைமை தங்குகிறார் , மேதகு பிரபாகரன் " வாழ்வும் இயக்கமும் என்ற  நூலை திரு ஏ .பி . சுரேஷ் அவர்கள் வெளியிட திரு கென்னடி அவர்கள் பெற்று கொள்கிறார் , மேலும்  " தமிழ் தேசம்" நூலை  திரு மும்பை மாநரகாட்சி உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் அவர்கள் வெளியிட திரு சங்கர் சாமி அவர்கள் பெற்றுகொள்கிறார் , பிறகு பத்திரிக்கையாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய " இந்த நிலம் இராணவத்துக்குச் சொந்தமானது " போருக்கு பிந்திய இலங்கையின் பற்றிய ஆவணப்படம் திரையிடப்படும் , நிகழ்ச்சியில் தாய் தமிழகத்தில் இருந்து சிறப்பு சொற்பொழிவு ஆற்ற திரு பொழிலன் , இயக்குனர் கௌதமன் , எழுத்தாளர் பவா சமத்துவன் , சென்னை வழக்கறிஞ்சர் திரு அகரன் , மற்றும் பத்திரிக்கையாளர் மகா தமிழ் பிரபாகரன் ,  ஆகியோர் கலந்து கொன்று சிறப்பிகிரர்கள் , அதோடு சென்னை திரு முத்தமிழ்மணி அவர்கள் பெருஞ்சித்தினர் நினைவுஉரை நிகழ்த்துகிறார், பெருஞ்சித்தினர்  படத்தை மும்பை திருவள்ளுவர் மன்றத்தை சேர்ந்த வி தேவதாசன் அவர்கள் திறந்து வைக்கிறார் . நிகழ்ச்சி தொகுப்பரை இறைச .ராஜேந்திரன் அற்ற , சிறப்பு அழைப்பாளராக மும்பையை சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் திரு காமராஜர் பள்ளியைச் சேர்ந்த திரு ராமராஜா ,  ஆதி திராவிட பள்ளியைச் சேர்ந்த திரு கே வி அசோக்குமார் , மும்பை திராவிடர் கழகத்தை சேர்ந்த பெ .கணேசன் , லெமுரியா குமணராஜன் , விலேபார்லே வி .ராஜா , சித்தா கேம்ப் தென்மொழியன் , தமிழர் நல பேரியக்கம் திரு கிருஷ்ணா காமாட்சி , நவி மும்பை தமிழ் சங்கம் திரு ராஜா கோபால், தந்தை பெரியார் திராவிடர் கழக மா .கதிரவன் ,ஆரே தமிழ் மக்கள் பேரவை திரு சிவராமன் , நாம் தமிழர் கட்சி நெருல் ரவி , ரே ரோடு ஆறுமுகம் , அந்தேரி தமிழ் சங்க சே .குமார் , என் மும்பையில்  உள்ள பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளர்கள , இறுதில் திரு நாடோடி தமிழன் நன்றியுரை ஆற்றுகிறார் , 
இனிதே நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நிங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம் 
நிகழ்ச்சி ஒருங்கனைப்பளர்கள் : , மா .கதிரவன் [9321454425, ],நாடோடி தமிழன் [9769797380],இறைச ராஜேந்திரன் [9892816363]  
Photo

Post has attachment
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" தியாகி லெப் கேணல் திலீபன் 
Photo
Wait while more posts are being loaded