Post has attachment
💝💝💝கொடுத்த வரம்💝💝💝💝

நீ எத்தனை முறை விலகிப்
போனாலும் எத்தனை முறை..
சண்டையிட்டு வெறுத்து
போனாலும் உன்னை மட்டுமே...
பார்க்கவும் உன்னிடம் மட்டுமே
பேசவும் உன்னையே தேடி..
வரும் உறவு இறைவன்
உனக்கு கொடுத்த ஒரு வரமே....
Good night frnds
Photo
Wait while more posts are being loaded