Post has attachment
Photo

Post has attachment
🍃#தவ்பா_செய்து_மீள்வோம்!🍃

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு♡..
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
💐السلام عليكم ورحمة الله وبركاته💐

💐 அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ💐

💐நம் அனைவர் மீதும்
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும் நின்று நிலவட்டுமாக💐

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

👑🧕🏻 Princess OF ISLAM 🧕🏻👑

📖 மனிதருள் மாணிக்கம் முஹம்மது (ஸல்) அவர்கள்...(இறைவசனம்)

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)

💝💝💝💝💝💝💝💝💝💝💝

📖 அண்ணல் நபியின் தன்மைகள்...( ஹதீஸ்)

1. நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

2. நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை விட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒரு பொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒருபொழுதும் 'உஃப்' (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கு, நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

❤❤❤❤❤❤❤❤❤❤❤
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded