Post has attachment

https://abs.twimg.com/sticky/default_profile_images/default_profile_3.png
Wherever Whenever in INDIA or in THAMIZH NADU. Because I am doing Public (HUMAN) Social Services. Wherever Whenever I can possible to go and do my services to the needful people with my own personal risk. This is my Hobbies.

Post has shared content
இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
குறள் சரியானது நடைமுறை தவறானது. மக்களுக்கு சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்க விடாமல் தடுக்கிறது அரசியல் உள்நோக்கம்.
அ இ துறவியர் சம்மேளனம் ஶ்ரீஶ்ரீ ராமானந்தா அவரகள் தலைமையில் காவிரித் தூய்மை பாதயாத்திரை இன்று 13::08:::2016.மயிலாடுதுரை வந்தடைந்த போது ஜீயர்ஜி ஶ்ரீஶ்ரீ SCSM ஜி அவர்களும் யாத்திரையில் பங்கேற்றார்கள். 
Photo

அருமை நண்பர்களே அன்பான வேண்டுகோள் மனதில் கொள்ளவம்.
நாம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள்.
நம்முடைய பண்பாடு நல்லவர்கள் பெரியவர்கள் நண்பர்கள் மூத்தவர்கள்.
சகோதரர் சகோதரிகள் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவர்களையும் அழைக்கத் தக்க மரியாதைநிறைந்த வார்த்தைகளுண்டு. இவைகளை விடுத்து லண்டன் வாசிகளைப் போல்
ஹே நாராயணஸ்வாமி என்று இழிவாக அழைக்காதீர்கள். ஆங்கில ஆதிக்கம் நம்மை விடுவித்து 70 ஆண்டுகளானாலும் ஆங்கில உணவு உடை மொழி மதம் கலாச்சாரம் இவைகள் இன்னும் நம் நாட்டை ஆண்டு கொண்டுதான் உள்ளது. மிக வருத்தமாக உள்ளது.


தமிழக சட்டசபையில் தினமும் பங்காளிகள் சண்டை மட்டும்தான் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுகூட இல்லைன்னா வாங்குகிற சம்பளம் வீணாகுமில்ல. மக்களை ஏமாற்ற இது ஒரு செட்டப் நாடகம் என்பது புத்திகெட்டு காசுக்கு ஓட்டுப் போட்ட குடிக்கார மக்களுக்கு எப்படி விளங்கப் போவுது. காவேரி ஆத்துல தண்ணீர் வந்தால் என்ன சாக்கடை வந்தால்தான் என்ன.அல்லது குடகு முதல் பூம்புகார் வரை குப்பை மேடாகிப் போனால்தான் என்ன எதைப்பத்தியும் கவலையில்லை. பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது போல் இலவசமாக அரிசி போடுகிறார்கள்.நாடாளும் மகாராணி. மாலை வேளைக்கு மனைவி மக்களை அடித்து சித்திரவதை செய்யும்படி போதை ஏற்றிக் கொடுக்கிறார்கள். இவ்வளவு போதாதா சோம்பேரிகளுக்கு. பெண்பிள்ளைகள் வீட்டில்ஒழுங்கா இருக்கிறார்களா. ஆண்பிள்ளைகள் படிக்கிறார்களா ஊர்சுற்றுகிறார்களா படித்த மகன்கள் வேலையைத் தேடி வேலை செய்கிறார்களா குடும்பம் எவ்வாறு நடக்கும் இதுபோன்ற சிந்தனைகள் எப்படி வரும் மயக்கத்திலிருந்தால்.
அன்பர்களே தமிழக கிராமங்களில் மக்கள் எப்படிப் பட்ட துன்பங்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.
ஏழைகளுக்கு விடிவுகாலம் எப்போது???????????
Wait while more posts are being loaded