Post has attachment
Photo

Post has shared content
மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி. அசத்தும் 8-ம் வகுப்பு மாணவி.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும்.

சபாஷ் சகோதரி..
Photo

Post has shared content

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has shared content

Post has shared content

Post has shared content

Post has attachment
Photo

Post has shared content
நீ இறந்த பின்பு கல்லறைவரை
தொடர்ந்து வரும் சொந்தம்
காசுக்காக அல்ல
நீ காட்டிச்சென்ற அன்பிற்காக

இழப்பதற்கு எதுவும் இல்லையெனும்போதும்
கொடுத்துச் செல்வோம்
அன்பை மட்டுமாவது...

Nee irantha pinbu kallaravarai
Thadarnthu varum sontham
Kasukkaga alla
Nee Katti senra anbirgaga....

Ilappatharkku ethuvum illai
Enumbothum
Koduthuselvom
Anbai mattumavathu...
மாரிமுத்து .
Photo
Wait while more posts are being loaded