Post has attachment
Photo

Post has attachment

Post has attachment

முந்தி உன்கிட்ட சொல்லனும்னு ஆசைப்பட்டேன்
ஆனா ஏதோ என்னமோ தெரியலை
என்னால சொல்ல முடியலை
உன்கிட்ட சொல்லனும்னு வரும்போதெல்லாம்
ஏதோ என்னை தடுக்குது
சில நேரத்துல எனக்கு பயமா கூட இருக்கும்
எங்க நான் சொல்லி உனக்கு என்னை பிடிக்காம போய்டுமோனு
இப்பலாம் என்னால ஒரு நிலைல இருக்க முடியலை
ஏதோ படத்துல பார்ப்போமே
அந்த மாதிரி இருக்கு
நீ என் பக்கத்துல இருக்கும் போதெல்லாம்
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்
ஆனா நீ போய்ட்ட அப்புறம்
ஏதோ என்னை விட்டு போன மாதிரி இருக்கு
என்னால ஒண்ணுமே செய்ய முடியலை
எல்லாமே அப்படியே இருண்டு போன மாதிரி இருக்கு
எனக்கு பயமா இருக்கு
ரொம்ப பயமா இருக்கு
எங்க நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோனு
நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பார்க்க முடியலை
நீ எனக்கு வேணும்
நீ எப்போதுமே என் பக்கத்துல இருக்கணும்
என் மனசு வலிக்குது
உள்ள ஒரு மாதிரி பண்ணுது
உன்ன கட்டிப்புடிச்சிட்டு அழுகனும் போல இருக்கு
செத்துபோகனும் போல இருக்கு
சில நேரத்துல உன்னை நான் ஏசிடுவென்
ஆனா அதுக்கு அப்புறம்
அதை நினைச்சி நான் ரொம்ப வருத்தப்படுவேன்
இவ்வளவு கஷ்டத்தை உனக்கு கொடுத்தும்
நீ என்னை அவ்ளோ பாசமா பார்த்துகிட்ட
சொல்லுவாங்க
ஒரு அம்மா மட்டும் தான்
தன் புள்ளைய இப்படி பாசமா பார்த்துக்குவாங்கனு
அவங்க பெத்தவங்க
ஆனா நீ
தனிமைல இருக்கும் போதெல்லாம்
யோஷிச்சி பார்ப்பேன்
இப்படி ஒருத்தி எனக்கு கிடைக்க மாட்டலானு
எங்க இருந்த இத்தன நாளா
உயிரே போகுது
உன்கிட்ட இது இருக்கு இல்லை
அப்படிலாம் எனக்கு சொல்ல தெரியலை
எனக்கு பிடிச்ச எல்லாமே உன்கிட்ட இருக்கு
உன்னை முதன் முதலா பார்த்ததுல இருந்தே இன்ன வரைக்கும்
நீ அப்படியே தான் இருக்க
அந்த பொறுமை
விட்டுக்கொடுக்குற தன்மை
பணிவு அடக்கம் எல்லாம்
எல்லாமே அப்படியே தான் இருக்கு
இனிமேல் நான் காத்திருக்க முடியாது!
(I can not wait any longer!)
இப்ப சொல்றேன்
உனக்கு தெரியாதது
என் மனசுக்கு மட்டும் தெரிஞ்சது
சொல்றேன் சொல்றேன்
நான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்

முழுமையாக படிக்கவும்
காதல்
தோல்வியா அழு...
வாய் விட்டு
சத்தம் போட்டு அழு...
கதறிக் கதறி அழு...
உன்
கண்ணீரோடு
உன் காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு உலகத்தைப்
பார்...
காதலையும் தாண்டின
எத்தனையோ
அழகுகள், உணர்வுகள்
உனக்காய் காத்திருக்கிறது
காதல் தோல்வியையும்
தாண்டி
எத்தனையோ
பிரச்சனைகள், போராட்டங்கள்,
எல்லாவற்றையும் ரசிக்க கற்றுக்கொள்...
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்..
போராட்டத்தில் ஓட தெரிந்து கொள்..
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...
வாழ்வின் குறுகிய முன்னேற்றத்தை மனதில் கொள்...
பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்காக
உயிரைச் சிந்தத்
துணிகிறாய்..
காதல்
புனிதமானதுதான்
இல்லை என்று சொல்லவில்லை ,
புனிதமான எதுவும்
உயிரை விலையாய்
கேட்பதில்லை.
விலங்குகளை பலி
கொடுத்து கடவுளின்
புனிதத்தை கெடுக்கிறோம்..
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை
கெடுக்கிறோம்..
நண்பா..
காதல் தோல்வியா..?
காதலி உன்னை வெறுத்திருந்தால்
நீ தேடிச் சென்ற
காதலை மறந்து
உன்னை தேடிவரும்
காதலை அணைத்துக்கொள்..
நீ காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும்
கற்று மறந்தாய் என நினைத்துக்கொள். .
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்
வாழ கற்றுக் கொள்....
-------

இதனை எழுதியவர் யார் என்று தெரியவில்லை
நல்லா உணர்ச்சி வசப்பட்டு எழுதிருக்கான்
படிக்கும் போது நல்லாதான் இருக்குது
ஆனா படித்து முடித்ததும் சில கேள்விகள் தோன்றுகிறது

1: காதல் தோல்வினா அழனும்னு சொல்றீங்க அது அந்த நேரத்திற்கு மட்டும் தான் அழுதா எதையும் மாற்றவும் மறக்கவும் முடியாது
அழுதால் மறக்கலாம் என்றால் நம்மலுடைய நினைவுகள் அழிக்கும் திறமை அழுகைக்கு இருக்கிறது அப்படி தானே?

2: காதலையும் தாண்டின அழகு உணர்வு இருக்குனு காதல் பண்ணாதவர்களுக்கும் பண்ணுபவர்களுக்கும் நன்றாக தெரியும்
இந்த இடத்தில் இது தேவை அற்ற கருத்து

3: காதலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பிரச்சினைகள் போராட்டங்கள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டே தான் இருக்கும்
நீ காதலிக்கா விட்டால் உனக்கு காதல் தோல்வி என்கிற பிரச்சினை மட்டும் தான் இருக்காது மற்ற அனைத்தும் மாறப்போவது இல்லை இதற்கு காதல் தோல்வியை குறிப்பிடுவது தவறு

4: வாழ்க்கை வாழ்றதுக்குனு எல்லோருக்கும் தெரியும் அதில் காதல் ஒரு பகுதி மட்டும் தான் அது எல்லோருக்கும் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும்

5: பெற்றவள் இறந்தால் கண்ணீர் தான் சிந்த முடியும் நாம் இறக்க முடியாது
வேண்டும் என்றால் உன் அப்பாவிடம் கேட்டுப்பார் நீங்கள் ஏன் சாகவில்லை என்று

6: காதல் புனிதம் உயிர் விடுதல் தப்பு
கடவுள் புனிதம் உயிர் பலி தப்பு என்று சொல்லும் நீங்களும் வீட்டில் நிகழ்ச்சி மற்றும் கோவில் திருவிழாவில் மாமிசம் சமைத்து தானே சப்பிடுவீர்கள் இல்லை சுடு தண்ணீர் மட்டும் குடிப்பீர்களா???

7: காதல் தேடி போறதும் இல்லை வருவதும் இல்லை ஹார்மோன்களின் மூலம் நம் உடம்பில் ஏற்படும் சிறு மாற்றம் நீ எந்த பெண்ணினையும் பார்க்கவில்லை என்றாலும் கூட இது தானாகவே நடக்கும்

8: காதலை வெருத்தவன் யாரும் இல்லை
அப்படி வெருதிருந்தால் அவர்களின் மனைவியிடம் எப்படி அவர்களால் காதல் இல்லாமல் வாழ முடியும்

9: களவை போல காதலையும் மறக்க சொல்லும் நீங்கள் முதலில் காதல் என்பது களவு இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்

10: காதலுக்கும் காமத்திற்க்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தான் காதலை களவு போல நினைத்து மறந்து இன்னொரு காதலை தேடி போவார்கள்
காதல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை புரிந்து பிரச்சினைகளை சரி செய்து காதலில் வெற்றி பெருபவனுக்குதான் புரியும் நான் சொல்வது அனைத்தும்....

அன்புடன்
என் இதயம்

Post has attachment
ஆம் நம் காதல் ஒரு கவிதைதான்
என் உள்ளத்தில் இருந்து உன்னை
தூக்கி எறியாத வரை
Photo

Post has attachment

Post has attachment
Advance Eit Mubarak
Eit Mubarak
Oll my friend
😍😍😍😍😍
Wish you happy Eit Mubarak
Photo

Post has attachment
சொந்தம்....💕❤💕
Photo

Post has attachment
Mudhal MUtham
Yennavaney enna solli Arampika?........
Artham adru kidandha ean vazhvil....
Un idhazkalal arbudham seithai.........
yen ithalkaluku un ithalkalai parisakki adhil en uyir urunjiya tharunam athu......
mudal muthadhai marakavum mudiyadhu ..........
Adhai ninaikadhu marikavum mudiyadhu.....
Un chinna chinna kopadhaal avapoadhu en manam udandhalum.!\
Un idhal mudhangalaaal ottavaikuraaai........
Un idhal mutham rusikum varai unnaravillai adaaa muthadhiruku marudhuva kunam undendru......
en ithal kaayadhirku marudhanadhu un ithalkalin othadam....
kalvaney kaayam seithavanum neeye thaan...
un ithalgal sollum kadhalil kavingarkalin kavithaiyum thodru thaan poagum...
Malalaiyai yeandraval thaan thayaam solkiranar palar......
Mama....mutham unnidam kodukum muthal tharunam en thaimai ilakanam adaindhadhu.....
Un idhal theenduthalin menmaiyai unara kulandhayai maarukirean oru kanam.....
un idhal muthadhaal en udalodu mattum alla unnarvodum kalandha tharunam adhu.......
en vetkam viyarvaiyaaai thulirndha poludhu adhu......

oru poludhum maraiyadhu en manadhi vittu..
andru un idhalodu idhal pathidha nodikai indrlavum ninaikayil ore vidha minsaram paagiradhu en ratha naalathil.............
andru mudhal en ovvoru anuvum unadhu peyarai thanada udcharithu kondirukiradhu...........
madhu podhayai unarndhathillai naan.......... mama un muthadhai vida adhu podhai tharuma?
Unaku mutham kodudhadhum enaku pithu pidihadhu.......
inum thelindha paadai theriyavillai...
Un ithal tharaaaa thabathai nee en viral koorka unardhean...........
mama marupadi oru mutham veandum ...........
adhuvum sathmindri vendum....
Photo
Wait while more posts are being loaded