Post has shared content
அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - ‘நீட்’டுக்கு எதிரான அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் சவுக்கடிப் பதிவு!

#அனிதா #அனிதா_தற்கொலை #நீட் #மருத்துவ_நுழைவுத்தேர்வு #மருத்துவத்_தகுதித்தேர்வு #Anitha #NEET #NEET_Killed_Anitha #NEET_Kills #Ban_NEET #Anitha_Suicide

Post has attachment
எப்போதும் உன்னையே தேடும்
எனது கண்கள்
பறிக்காத மலராய்,
ஏக்கத்துடன் வாடி போகிறது..
Good night sweet dreams dear friends..!!
Photo

Post has shared content
அனைவருக்கும் எமது காலை வணக்கம்
நட்பூக்களே ..🌹🌹🌻🌻🌸🌸🌹🌹 .!!
திருக்குறளாய்
அதிகாரத்தோடு
என் இதயத்தை திருடியவளே,
சிலப்பதிகாரமாய்
சிரித்து என் இதயத்தை
சிறை பிடித்தவளே,
உன் விழிபட்டு என் இதயம்
வெம்பி கிடக்கிறது,
விரல் கோர்த்து என்னோடு
விளையாட வர வேண்டாம்,
விடுதலையும் செய்ய வேண்டாம்..
அர்த்தமுள்ள இந்து
மதமாய் என்னை தெளிய
வைக்க தினமும் கள்ளியே காலை
தரிசனமாய் வந்து போயேன்டி
அது போதும் எனக்கு,
ஒவ்வொரு விடியலிலும்...!!
காலைக் கதிரவனின் அன்பு விடியல் வணக்கம்..!! 🌹🌹🌹🌹🌹🌹
Photo

Post has attachment
இறைவன் ஆணைப்படி ஒரு நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு புதிரான விஷயம்தான்.
https://youtu.be/tuT6Y1sNMVg

Post has attachment
ஸ்ரீமத் சங்கர பகவத்பாதர் அருளிய சுலோகங்களில் கனகதாரா, லிங்காஷ்டகம், சிவாஷ்டகம், கராவலம்பம், பஜகோவிந்தம், ஆத்ம ஷடகம் ஆகிய ஆறும் பிரதிலிபி இணையதளத்தில் 'சங்கரப் பிரசாதம்' என்னும் பெயரில் இலவசப் பதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய மின் நூலாக வெளியாகியுள்ளது.
இந்நூலில் மேற்கண்ட ஆறும் சிறு முன்னுரை, மற்றும் அவற்றின் தமிழ்ப் பாடல்கள், தமிழ் எழுத்துக்களில் மூலம், தேவநகரி எழுத்துக்களில் மூலம் என்று தனித்தனியான பக்கங்களில் அமைந்துள்ளன. தமக்குத் தேவையான பகுதிக்கு நேரடியாகச் செல்ல ஏதுவாக பொருளடக்கச் சுட்டியும் உள்ளது.
இந்நூலை டெஸ்க்டாப் / ஆண்டிராய்டில் பிரதிலிபி வழியே படிக்கலாம்/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கத்திற்கான லிங்க்:

http://tamil.pratilipi.com/pratilipi/5897024296714240

அன்பர்களும் நண்பர்களும் இந்நூலைப் பதிவிறக்கம் செய்து, இது பற்றிய தம் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன். மேலும், இதன் இணைப்பு விபரத்தை ஃபேஸ்புக் / வாட்ஸப் / ட்விட்டர் போன்றவை மூலம் தங்கள் சுற்றம் உற்றம் நண்பர் குழாத்திற்கும் தெரியப்படுத்துமாறு கோருகிறேன். இறை நாமம் எவ்வளவு அதிகம் பேரால் எவ்வளவு அதிகம் சொல்லப்படுகிறதோ அவ்வளவு நன்மை உலகிற்கும், உலகுவாழ் மக்களுக்கும்.
ஓம் நமசிவாய |
ஓம் நமோ நாராயண |

Post has attachment
இந்தியாவில் இயங்கிவரும் ஒரே தனியார் ரயில்வே பற்றி அபூர்வமான பதிவு.

http://senthilmsp.blogspot.in/2017/03/Shakuntala-Railway-Indian-Private-Rail.html

Post has attachment

Post has attachment
தை புரட்சி-2017

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் மதுரை வந்த ரயில்களை சிறைபிடித்து முழக்கமிட்ட போராட்ட காட்சிகள்..

https://www.youtube.com/watch?v=L_Q_hWMbYoc

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded