அஜித் தாத்தா : எனக்கு சாவு மேலே பயம் இல்லை அதே...
விஜய் அண்ணா : உனக்கு சாவுன்னா பயம் இல்லை,
எனக்கு சாவு-னா இஷ்டம்...
அஜித் தாத்தா : நாம வாழனும்ன்னா யார வேணானாலும் எப்படி வேணாலும் கொல்லலாம்...
விஜய் அண்ணா : எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வெச்சு அழகு பாக்கறது தான் புடிக்கும்
என்ன நண்பா!!!!!
அஜித் தாத்தா : மவனே உன்ன கத்தி எடுத்து போட்டு தள்ளிருவேன்...
விஜய் அண்ணா : உனக்கு கையில தான் கத்தி எனக்கு கையே கத்தி...
அஜித் தாத்தா : Many Many Many
எனக்கும் என் ரசிகர்களுக்கும் பணம் தான் முக்கியம்...
விஜய் அண்ணா : எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வெச்சு அழகு பாக்கறதும், மக்களோட சந்தோஷம் தான் முக்கியம்...
அஜித் தாத்தா : டே நான் தல டா...
விஜய் அண்ணா : அட த்து
நான் மக்களோட நண்பன் டா...
அஜித் தாத்தா : தம்பி நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது...
விஜய் அண்ணா : நான் சின்ன பையன்னு நீயே ஒத்துகிட்ட,
அப்போ நீ தாத்தா பையன்னு ஒத்துக்கோ...
அஜித் தாத்தா : டே நான் Bike Racer, Car Racer டா....
விஜய் அண்ணா : டே தாத்தா, நான் ஒத்துக்கறேன் டா,
அப்போ நீ Racer தான் டா
இப்போ நீ ஒரு Racer ம் கிடையாது
நான் அப்பவும் Dancer
இப்பவும் Dancer....
விஜய் அண்ணா : நீ ஏன்டா ஒரு Function க்கும் கலந்துக்க மாட்டிங்கற
அஜித் தாத்தா : எனக்கு விளம்பரம் பிடிக்காது...
விஜய் அண்ணா : மொச பிடிக்கர நாய் மூஞ்சிய பாத்த தெரியாது,
நான் சொல்லட்டும்மா ஏன்னு,
முன்ன மாதிரி நடக்க முடிக்கல்ல,
படி ஏற முடில்ல ன்னு ஒத்துக்கடா தாத்தா...
அஜித் தாத்தா : எனக்கு என் ரசிகர்கள் ரொம்ப முக்கியம், என் எதாவது ஒன்னுன்னா என்ன தாண்டி...
விஜய் அண்ணா : உன்னால இப்பவே சரியா மாடி படிய தாண்ட முடியல, இதுல Panch Dailauge வேற...
அஜித் தாத்தா : நீ ரொம்ப பேசற பாத்துக்கோ...
விஜய் அண்ணா : உன் மூஞ்சிய எல்லாம் 3 நிமிசத்துக்கு மேல பாக்க பிடிக்கல்ல போடா...
அஜித் தாத்தா ரசிகர்கள் : எட்ரா கத்திய...
விஜய் அண்ணா ரசிகர்கள் : உனக்கு கையில தான் கத்தி எனக்கு கையே கத்தி...
அஜித் தாத்தா ரசிகர்கள் :
தல இல்லாம வால் ஆட கூடாது...
விஜய் அண்ணா ரசிகர்கள் : தல இல்லாம வால் ஆட கூடாது தான், ஆனா
எங்க தளபதி இல்லாம உங்க தலயே கூடாது....
அஜித் தாத்தா ரசிகர்கள் : உங்கள கொண்ருவன்டா...
விஜய் அண்ணா ரசிகர்கள் : ஹெ ஹெ ஹே Haa Haa Haa Haaaaa i' am Waiting.....

‘கபாலி’ டீசர் வந்த பிறகு அதற்கு முந்தைய டீசர், டிரைலர் சாதனைகளை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ஆனாலும், விஜய் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் ‘தெறி’ டிரைலர் சாதனையை மறந்திருக்க மாட்டார்கள். ‘கபாலி’ படத்திற்கு இதுவரை டீசர் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டீசர் வெளியாகவில்லை. அதுவரை ‘தெறி’ டிரைலர் அதன் சாதனையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கலாம்.
மார்ச் 20ம் தேதி வெளியான ‘தெறி’ டிரைலர் 10 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வைகளையும், 1 லட்சம் ஹிட்ஸ்களையும் பெற்று புது சாதனையை யு டியுபில் படைத்தது. தொடர்ந்து பல சாதனைகளையும் புரிந்தது. அதிக லைக்குகள் பெற்ற டிரைலர், அதிக பார்வைகள் பெற்ற டிரைலர் என சாதனை மேல் சாதனை படைத்தது.
இப்போது 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. விஜய் நடித்த படங்களிலேயே அதிக யு டியூப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இப்படத்தின் டிரைலர் உள்ளது. இந்த சாதனையை தொடர்ந்து தக்க வைக்கப் போகிறதா அல்லது ‘கபாலி’ டிரைலர் வந்த பிறகு இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதுவரை ‘தெறி’ டிரைலரின் 1 கோடி சாதனை அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்.

குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை அவர் ஒப்புக்கொண்டால் இப்படத்தில் அவர் அசோகாவாக நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தற்காலிகமாக சங்கமித்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைக்கவுள்ளதாக நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
இந்நிலையில் இவை எதற்காக என்று ஒரு தகவல் கசிந்துள்ளது, விஜய் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி மாணவனாக வருவாராம்.
அதற்காக தான் இந்த முடிவாம், இதற்கு முன் 2013ல் வெளிவந்த நண்பன் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் மோனிகா சிவா என்ற குழந்தை நட்சத்திரம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் ஒருசில இணணயதளங்களில் மோனிகாசிவா, விஜய்யின் மகளாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.
இந்நிலையில் இந்த செய்திக்கு தற்போது படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். விஜய் 60' படத்தில் மோனிகாசிவா முக்கிய கேரக்டரில் நடிப்பது உண்மைதான். ஆனால் விஜய்யின் மகளாக அவர் நடிக்கவில்லை. இருப்பினும் அவர் விஜய்யுடன் பல காட்சிகளில் இணைந்து நடிக்கவுள்ளார்' என்று கூறினர்.
வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்க சென்றுள்ள விஜய் சென்னை திரும்பியதும் நடைபெறும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் விஜய்யுடன் மோனிகா சிவா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை முதல் கேரக்டருக்கான படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இரண்டாவது கேரக்டரின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்காக விஜய் 10 கிலோ உடல் எடையை குறைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பொதுவாக விஜய் பெரிய அளவில் கெட்டப்பை மாற்றி நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படத்தின் இரண்டாவது கெட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

Post has attachment
Photo

Post has attachment

World vijay fans WhatsApp group created
Interest persons type what's app number 

Post has attachment
விஜய்60
Photo
Wait while more posts are being loaded