Post has shared content
share it

Post has shared content

Post has attachment
HAPPY NEW YEAR
Photo

Post has attachment
thala best amg very best
Photo
Photo
12/19/16
2 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhotoPhoto
12/20/16
4 Photos - View album

Post has shared content
போன உசுரு வந்திருச்சு
உன்ன தேடி திருப்பி தந்திருச்சு
போன உசுரு வந்திருச்சு
உன்ன தேடு திருப்பி தந்திருச்சு
இது போல ஒரு நாளே வருவேனா இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காதா
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத
போன உசுரு வந்திருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு
இது போல இனிமேலும் நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பதேன்
என் கண்ணுக்குள்ள ஒண்ணா வெச்சு சிரிப்பயனே

சேந்து இருக்கும் உள்ளத்துல
தோன யாரு நமக்கு வெள்ளத்துல

உயிரே காதல் அடங்காது
நெருப்பால் பொசுங்காது
நடந்தாலே அது சோகம் தானே
தொல்லையாக நானும் வருவேன்
சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்த
அனாலும் குளிர மாறுமே
ஆகமொத்தம் உன் பாரம் எல்லாம் நான் சொமக்க
பிறவி கடனும் தீருமே
ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவை இல்ல
ஒரு வாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அத ஏற்க
சிரிப்போம் நந்தவனம் போல
அது போதும் இந்த உயிரே வாழ
போகும் வர இந்த காதல் நம்ம காக்குமுன்னு
நெனச்ச விலகும் வேதனை
போகையிலும் நாம ஒத்துமையா போக போறோம்
இதுதான் பெரிய சாதனா

போன உசுரு வந்திருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு
இது போல இனிமேலும் நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பதேன்
என் கண்ணுக்குள்ள ஒண்ணா வெச்சு சிரிப்பயனே.
Photo

Post has attachment
AUDI

PhotoPhotoPhoto
12/20/16
3 Photos - View album

Post has attachment
wonderful

PhotoPhotoPhoto
12/20/16
3 Photos - View album

Post has shared content

Post has shared content
Wait while more posts are being loaded