Post has attachment
Photo

Post has attachment
See my pic
Photo

Post has shared content
Iravu vanakkam

Post has shared content

Post has shared content
Vanakkam

Post has shared content

Post has attachment
🆓🆓🆓
அண்ட்ராய்டு மொபைல் மூலம்
தினமும் ₹500 To ₹5000 வரை
வருமானம் பெறலாம்.
🔴 Government of India Certificate Company.
(1)முதலில் play store போய் Champcash application Install செய்யவும்.
To Join This Free
(2) Champcash Open செய்யவேண்டும் பின்னர் Register செய்ய வேண்டும்
(3) Sponser/Referral ID* 13315436* Enter செய்து Submit செய்யவும்.
(4) Champcash உள்ளே 10 Application Install செய்ததாக வேண்டும் . Install செய்தல் உடனே உங்கள் Accont Activated செய்யப்படும் . Bonus $1 (₹60) உங்கள் Account வரும் . குறிப்பு: 10 Application ஏப்படி install செய்யவேண்டும் என்று கீழே உள்ளே Fb Page links உள்ளது.
(5) Sponsor 10 நபர் Referral Introduction செய்கிறார் என்றால், Monthly 10×10=$10 (₹600), Sponsor 100 நபர் Referral Introduction செய்கிறார் என்றால், 100×10=$100 (₹6000) sponsor வருமானம் பெறலாம்.
(6) Earn More Panel:- உள்ளே application download செய்தால் point பெற முடியும். (Earn More champcash Home Page உள்ளது)(1000 Point $1) And Referral Introduction செய்தால் அதற்கு ஒரு Referral 10 point கிடைக்கும்.
Referral Introduction sponsor செய்கிறார் என்றால் , Sponsor $ 0.500 பெற முடியும் - First Level-1. Sponsor அறிமுகம் செய்யும் நபர், Referral அறிமுகம் செய்கிறார்கள் என்றால் Sponsor $ 0.200 பெற முடியும் - Second Level-2. இதேபோல் (7th Level ) கமிஷன் Sponsor பெற முடியும். Team உள்ள அனைவரும் Referral Introduction செய்தால் Sponsor (7th Level ) கமிஷன் பெறமுடியும்.
(7)Earn More Panel:- மூலம் மற்றொரு வருமானம் (Earn More champcash Home Page உள்ளது)Earn More மூலம் ஏப்படி வருமானம் பெற முடியும்
உங்கள் Team 7th Level சேர்த்து 5000 நண்பர் இருக்கிறார்கள் என்றால் அந்த 5000 பேர் வாரத்திற்கு Two Application installed செய்தால் ( ஒரு application install செய்தால் ₹1 பெற முடியும், Two application install செய்தால் ₹2 பெற முடியும்) வாரத்திற்கு ₹10,000 வருமானம் பெற முடியும் (குறிப்பு application install செய்யும் Referral அந்த application உண்டான பணம் பெற முடியும் )
(எ.கா) 5000 பேர் உங்கள் Team இருந்தால் அவர்கள் வாரத்திற்கு Two application install செய்தால் ₹10000 வாரத்திற்கு பெற முடியும் (ஒரு application install செய்தால் ₹1)
வாரத்தில் வருமானம்: 5000x2 = ₹10,000
மாதத்திற்கு வருவாய்:₹40,000 வருமானம் பெற முடியும்.
(8)Champcash phone Number கொடுக்க போது Whatsup Number தரவும் அப்போது தான் உங்கள் கேள்விக்கு Teme உடனே பதில் தரமுடியும்.
(9)நீங்கள் இந்த பணத்தை Bank Accont Transaction செய்யலாம் or Mobile Recharge செய்ய முடியும். Flipkart,Amazon,Paytm Shopping செய்ய முடியும். Mobile and Landline Bills/Electricity Bill Pay செய்யலாம் ..
sponser id 13315436
PhotoPhotoPhoto
3/9/17
3 Photos - View album

Post has shared content
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்களே!

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த கூட்டு பெருங்காயம் ...
இந்த கூட்டு பெருங்காயம் ...
அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில் வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.
Photo

Post has shared content
வங்கிகளின் சேவைவரிகளால் சோர்வடைந்து உள்ளீர்களா?

எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ என குழப்பமடைகிறீர்களா?

அஞ்சலகம் வாருங்கள்!
கணக்கு துவக்குங்கள்!!
கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்...

அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி் ATM CARD பெற்று அனைத்து வங்கி ATM களிலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.

குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே...
ஆவணங்கள்

1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
2) ஆதார் அடையாள அட்டை நகல்...

அணுகவும்...அனைத்து அஞ்சலகங்கள்

Post has shared content
Kaalai vanakkam...
Wait while more posts are being loaded