Post has attachment
பெரியவர்களுக்கு திதி செய்வதகு எதற்க்காக?

பெற்றோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே.
எனவே, நன்றி உணர்வோடு

http://learnintamil.weebly.com/2970300729843021298029853016296529953021/6400644

Post has attachment
மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?

மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது. இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன. இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால்,

http://learnintamil.weebly.com/2970300729843021298029853016296529953021/5948542

Post has attachment
மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன?

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை

http://learnintamil.weebly.com/2970300729843021298029853016296529953021/-stress

Post has attachment
மஞ்சளின் மருத்துவ குணங்கள்?

மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது. மஞ்சள் உங்கள் உடல் கூற்றில் மட்டும் வேலை செய்வதில்லை. உங்கள் சக்தியின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் ரத்தத்தை, உடலை, சக்தி அமைப்பை சுத்தம் செய்கிறது. உங்கள் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு, சிறுதுளி அளவு மஞ்சள் எடுத்து

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/1981318

Post has attachment
பக்கவாதத்தை எவ்வாறு தடுப்பது?

பொதுவாக உலகில் அதிகமான இறப்புக்கு மலேரியா, எச்.ஐ.வி., காசநோய் போன்ற நோய்கள்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த மூன்று நோய்களால் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கையை விட பக்கவாதத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதிலிருந்தே

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/8037312

Post has attachment
வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்?

வீட்டுத் தோட்டம் உங்களுடைய காய்கறி மற்றும் பழத் தேவைகளை, உங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டங்களிலேயே அவற்றைப் பயிரிட்டு, உங்கள் சமையலறை மற்றும் குளியலறைக் கழிவு நீரைப் பாய்ச்சி விளைவிக்க முடியும். முருங்கை, பப்பாளி, நெல்லி, கொய்யா, கறிவேப்பிலை, அகத்தி போன்றவற்றை தோட்டத்தின் ஒரு

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/2288870

Post has attachment
எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?

எதைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சிலர் டிவியைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளுகிறார்கள். சிலர் கண்ட கண்ட பதார்த்தங்களை நேரம் காலம் தெரியாமல் கபளீகரம் செய்கிறார்கள். சாப்பிடுவதற்கும் ஒரு முறை உள்ளது

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/5593029

Post has attachment
நல்ல சமையல் என்றால் என்ன?

சாப்பிடத் தூண்டும் உணவின் மணம், நாவூறச் செய்யும் அதன் ருசி, கவர்ந்திழுக்கும் உணவின் நிறம் என பல அம்சங்கள் இதில் அடங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, நமது சமையலில் ஆரோக்கியமே முதன்மையாய் பார்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இங்கே ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள் காத்திருக்கின்றன. சமைக்கும் முன்

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/9604359

Post has attachment
மனித உடலும் - நீரும்?

திரவங்கள் உடலில் கிட்டத்தட்ட 70% நீர்தான் உள்ளது. உடலுக்குள் இருக்கும் நீரின் தன்மைக்கும், அந்த மனிதருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நம் நாட்டில், நம் முன்னோர்கள், எப்போதுமே நீரின் தூய்மையையும், மேம்பட்ட சக்தியையும்

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/3440229

Post has attachment
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள்?

ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகள் என்று யாரும் இல்லை. அவர்கள் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவ்வளவுதான். இங்கு பல்வேறு விதமான உடல், மனம் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களை முத்திரை குத்தத் தேவையில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகள்

http://learnintamil.weebly.com/2990299230092980302129803009299729802965299729943021/4995608
Wait while more posts are being loaded