Profile cover photo
Profile photo
Mathuran Raveendran
573 followers
573 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
சாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை
”சாவகச்சேரியில் இருந்து விசுவமடுவரை சைக்கிள் பயணம் போகப்போகிறோம். விரும்பியவர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்ற குமணனின் பேஸ்புக் பதிவை பார்த்ததுமே ”நாங்களும் போவமாடா..?” என்றான் கிரி. யோசிக்காமல் சரி என்றேன். எந்தவித முன்யோசனைகளும் இல்லாமல் எடுத்த முடிவு அது. இ...
Add a comment...

Post has attachment
சில காதல் கதைகள் - குறுங்கதை
ஆறுமணி ஆகியிருந்தது. கோட்டைப்பகுதி சற்று பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. ஆறு ஏழு இளம் குடும்பங்கள், உடற்பயிற்சி செய்யும் ராணுவ வீரர்கள், நடைப்பயிற்சி செய்யும் யாழின் கொழுத்த குடும்பத்து மூத்தவர்கள சிலர் என மனிதர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்....
Add a comment...

Post has attachment
தொகுப்பின் திறமையினால் படைப்புகளுக்கு மெருகூட்டியவர் மதுரன் ரவீந்திரன் !
“முழு நீளத் திரைப்படமானாலும் சரி அல்லது குறும்படமானாலும் சரி அவற்றின் திரைக் கதையானது அதன் தயாரிப்பில் இரண்டு நிலைகளில்தான் முழுமைபெறுவதாக நான் கருது கிறேன். ஒன்று இயக்குனரின் மேசையில். மற்றையது படத்தொகுப்பாளரின் மேசையில்” என்று தனது அனுபவத்தை சொல்லுகிற மது...
Add a comment...

Post has attachment
”ஈழத்து சினிமா” - கோடம்பாக்கத்தின் பிரதியாக்க கனவு !
இலங்கையை பொறுத்தவரை சிங்கள சினிமா ஓரளவு பலமான கட்டமைப்புடன் இயங்க ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். குறுகியதொரு பரப்பை களமாக கொண்ட வணிக சினிமாவும் சரி, சர்வதேச பார்வையாளர்களை இலக்காக கொண்ட உலகசினிமாவிலும் சரி சிங்கள சினிமா நன்றாக கால் பதித்துக்...
Add a comment...

Post has attachment

Post has attachment
அழகியலும் வன்முறையும் - பிஞ்சு குறும்படத்தை முன்வைத்து
ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு, ஆயிரம் சம்பவங்கள் உண்டு. அத்தனையையும் திரை மொழியினூடாக வெளிக்கொணரும்போது எமது மக்களின் வழ்வியலை, அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கில் ஆழமாக முன்வைக்க முடியும். லெனின் எம் சிவத்தின் "A Gun and a Ring", சதா பிரண...
Add a comment...

Post has attachment
நீதானே என் பொன்வசந்தம் 05
(வருணின் மின்னஞ்சலில் இருந்து திருடப்பட்ட கடிதம்) நித்யா, "i just wanna hold ur hands and be next 2 u. wanna hug u so tight right now" நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சில மணி நேரங்கள் இருக்கையில் உன்னிடமிருந்து வந்த மெசேஜ் இது. என் பிறந்ததினம் ஆரம்பிக்க முதலே வ...
Add a comment...

Post has attachment
நீதானே என் பொன்வசந்தம் 04
”இதை ஒருக்கா வச்சு விடுறிங்களா” கவிதாதான் கேட்டாள். கையில் சந்தணம் இருந்தது. புலிகளின் மண்டைதீவு ஊடறுப்பினால் ஏற்பட்ட சூழ்நிலை சிக்கல்களுக்கு பின்னர் இன்றுதான் கோவிலில் சந்தித்திருக்கிறோம். “அதுக்கு இன்னும் காலம் இருக்கு. இப்ப சந்தணம்தான் வைக்கிறிங்க..” கவி...
Add a comment...

Post has attachment
நீதானே என் பொன்வசந்தம் 03
ஓ எல் முடித்து ஏ எல் ஆரம்பித்திருந்த காலம். புதிய ஊர், புதிய பாடசாலை எல்லாமே புதுசு. வீதியில் அப்பப்போ வெடிக்கும் க்ளைமோர் சத்தங்கள் மட்டும் சில வருடங்கள் நெருங்கமானதாக இருந்தது. வீடு, பாடசாலை, டியூசன், மனோகரா தியேட்டர், செல்லா மினி.... எல்லாமே கொஞ்சம் கொஞ்...
Add a comment...

Post has attachment
நீதானே என் பொன்வசந்தம் 02
”நித்யாவுக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கிறது” நித்யாவுடனான பள்ளி நட்பு ஆரம்பித்த காலங்களிலிருந்து அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இப்போதுகூடத்தான். அழகு, ஸ்மார்ட்னெஸ், திறமை எல்லாமே மறைகணக்கில் இருக்கும் ஒருவனை எப்படி பெண்களுக்கு பிடிக்கும்? எத்தனை தடவை நினைத்த...
Add a comment...
Wait while more posts are being loaded