Profile cover photo
Profile photo
Rathinam Padmanaban
799 followers -
Padmanaban, Rathinam, Alanthuraiyar Kattalai, CCC, Abu Dhabi, GTN, CFCA, LIFT
Padmanaban, Rathinam, Alanthuraiyar Kattalai, CCC, Abu Dhabi, GTN, CFCA, LIFT

799 followers
About
Posts

வருகிற ஜனவரியில் ஒரு ட்ரட்மில் வாங்கலாம் என்று இருக்கிறேன். அதற்க்கு +Vasu Balaji தங்களின் ஆலோசனை தேவை. தேவைப்படும் ஊர்: தஞ்சாவூர். பட்ஜெட்: ரூபாய் 15-20 ஆயிரம்.

Post has attachment
Today workout summary

#nike+
PhotoPhotoPhoto
12/1/17
3 Photos - View album

Post has attachment
Today workout

#nike+runsclub
PhotoPhotoPhotoPhoto
11/30/17
4 Photos - View album

Post has attachment
18-11-17
#nike+
PhotoPhotoPhotoPhoto
11/18/17
4 Photos - View album

Post has attachment
14-11-17
Photo
Photo
11/14/17
2 Photos - View album

Post has attachment
Photo
Photo
11/12/17
2 Photos - View album

Post has shared content
குழந்தைகளோடு போராட்டத்திற்கு வந்த குடும்பத்தலைவர் ஒரு தூக்குவாளியில் சமைத்து எடுத்துக்கொண்டுவந்தார் . நெகிழ்ச்சியாக இருந்தது .
Add a comment...

Post has shared content
ஜல்லிக்கட்டுப் போராட்டம் பிரமிக்கவைக்கிறது. போராடுபவர்களில் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்துக்கூட இராத நிலையிலும், இத்தனை உத்வேகம் காட்டுவதில் அறியப்படும் செய்தி ஒன்றுதான். இதன் வில்லன்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மனசாட்சியை உரசி உரசிக் காயப்படுத்தியவர்கள். பீட்டா ஒரு கடைசி பலியாடு. அதற்காக மட்டும் இத்தனை பேர் போராடவில்லை. ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழ் உணர்வின்மீதான அடக்குமுறையை கட்டறுக்கும் குறியீடாகப் பார்க்கிறார்கள். காவிரி, வர்தா, பொங்கல்விடுமுறை என்று ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் தான் அடிவாங்கியதாக உணர்ந்த தமிழ்மனதுக்கு இன்று ஒரு பிரேக்கிங் பாயிண்ட்! வாங்கடா டேய்! என்கிறார்கள்.அறியாமையிலும் ஆணவத்திலும் புது வலதுசாரி விவாதக்காரர்கள் ஒவ்வொரு தொலைக்காட்சி விவாத மேடையிலும் உளறியதால் உண்டான வலியில் அவர்கள் பட்ட வேதனை இப்படி வெளிப்படுகிறது. வாழ்க இளையோர்! வெல்க அவர் உருவாக்கியிருக்கும் உணர்வு!

ஒரு பரந்து விரிந்த, நெடிய வரலாறுள்ள தேசம் முழுதையும் பரிவும் புரிந்துணர்வும் எதுமின்றி, ஒற்றைப் பண்பாட்டுப்புட்டியில் அடைக்கும் 'அமித்'துவத்தின் முயற்சிகளின் தோல்வியையே இது காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இன்னுமே உச்சநீதிமன்றமோ, வடவிந்திய ஊடகங்களோ, ஆட்சியாளர்களோ, அறிவுஜீவியென்று கருதப்படுவோரோ இந்த டைவர்சிட்டியை, கோபத்தை புரிந்துகொண்டார்களா என்பது ஐயமே. ஆனால் அவர்களின் மூடத்தனத்தின் மேல் எறியப்பட்ட கல் என்ற அளவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிதான்.
Add a comment...

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
1/19/17
16 Photos - View album
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...
Wait while more posts are being loaded