Profile cover photo
Profile photo
GK Tamil
42 followers
42 followers
About
Posts

Post has attachment
#gkintamil #history #india #war #pilasiwar
பிளாசிப்போர் கி.பி 1757 ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தலைமையில் நடைபெற்றுது.
இந்த போரின் முடிவில் கிழக்கிந்திய வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா மற்றும் கல்கத்தா அருகிலுள்ள 24 பர்க்கானாக்கள் ஆகிய இடங்களில் வரியில்ல வாணிகம் செய்யா தடையில்லா உரிமையைப் பெற்றது
Photo
Add a comment...

Post has attachment
சாக்ஷி மாலிக், மல்யுத்தத்தில் 58 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பாக வெண்கலம் வென்றார். #பொதுஅறிவு #india #rio #இந்தியா #ஒலிம்பிக்ஸ் #olympics #gkintamil #medal
Photo
Add a comment...

Post has attachment
அங்கங்கள், உபஅங்கங்கள் மற்றும் கல்பசாஸ்திரம் ஆகியவை சமண சமயத்தின் இலக்கியங்கள் ஆகும். ‪#‎பொதுஅறிவு‬ ‪#‎gkintamil‬ #india #history
Photo
Add a comment...

Post has attachment
பல்லவ மன்னர்களால் 7 ஆம் நுற்றாண்டில் கட்டபட்ட கபாலிஸ்வரர் கோவில். சென்னை மைலாப்பூரில் உள்ளது.

#gkintamil #chennai #history
Photo
Add a comment...

Post has attachment
http://www.generalknowledgeintamil.com/2014/05/chennai.html
#gkintami #chennai #history #tamilnadu

வந்தவாசி என்று இன்றைக்கு சிறிய ஊராக இருக்கின்ற ஊரின் அப்போதைய மன்னரிடம் இருந்து தான் 1639ல் சென்னை (மதராசபட்டினம்) க்காண நிலம் பெறப்பட்டது.
போர்சுகீசியர்கள், டச்சு பேரரசு, ஹைதர் அலி, பிரெஞ்சு படைகள் முகலாய படைகள் என அனைத்து படைகளாலும் சென்னை சூறையாடபட்டு உள்ளது.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை 1664 ல் சென்னையில் தொடங்கபட்டது
இங்கிலாந்துக்கு வெளியே காலனி நாடுகளில் முதல் முனிசிபல் கார்ப்ரேஷன் ஆக அறிவிக்கப்பட்டது சென்னை மாநகரம் தான்.
சென்னையின் முதல் செய்தி பத்திரிகையாக "மெட்ராஸ் கொரியர்" 1774 ல் தொடங்கபட்டது
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் கொடி கம்பம் தான் இந்திய அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்றிவைக்கபடும் மிக உயரமான கொடி கம்பம் ஆகும்.
சென்னையின் ஜீரோ பாயிண்ட் அண்ணா சாலையில் உள்ள முத்துசாமி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.

Add a comment...

Post has attachment
#‎Plants‬, ‪#‎gkintamil‬ ‪#‎generalknowledge‬
http://www.generalknowledgeintamil.com/2016/…/blog-post.html

தாவரங்களின் வகைகள்

நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகை படுத்தியவர் ?
வார்மிங் (1909)

நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களின் வகைகள் ?

நீர்வாழ்த் தாவரங்கள்.
இடைநிலைத் தாவரங்கள்.
வரள் நிலத் தாவரங்கள்.


நீர்வாழ்த் தாவரங்கள்

* தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா. ஆகாயத் தாமரை
* வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா. அல்லி, தாமரை
* மூழ்கிய நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா. வாலிஸ்னேரியா

இடைநிலைத் தாவரங்கள்.

எ.கா. கோதுமை, மக்காசோளம், சூரியகாந்தி, மா, வேம்பு

வரள் நிலத் தாவரங்கள்.

எ.கா. சப்பாத்திக் கள்ளி
Add a comment...

Post has attachment
http://uyirmeigk.blogspot.com/2016/07/classification-of-plants.html
#‎Plants‬, ‪#‎gkintamil‬ ‪#‎generalknowledge‬

Who classified the plants on the basis of water requirement.
Warming (1909)

What are the classifications of plants based of water requirement.
1. Hydrophytes.
2. Mesophytes.
3. Xerophytes.

Hydrophytes (Hydro = Water, and Phytes = Plants).

Free-floating hydrophytes : eg. Water hyacinth
Attached floating hydrophytes : eg. Water-lily, Lotus.
Submerged hydrophytes : eg. Vallisneria

Mesophytes
eg. Wheat, maize, sunflower, mango, neem

Xerophytes (Xero = Desert and Phytes = Plants)
eg. Opuntia
Add a comment...

Post has attachment
http://uyirmeigk.blogspot.com/2016/07/mobile-terms.html #‎abbreviations‬ ‪#‎acronyms‬ ‪#‎mobileterms

HSCSD : High-Speed Circuit Switched Data
HSDPA : High-Speed Downlink Packet Access
HSDPA+ : High-Speed Downlink Packet Access Plus
HSP : Headset Profile
HSUPA : High-Speed Uplink Packet Access
HTML : Hypertext Markup Language
iDEN : Integrated Digital Enhanced Network
IMAP : Internet Message Access Protocol
IMEI : International Mobile Equipment Identity
IP : Internet Protocol
IrDA : Infrared Data Association
LCD : Liquid Crystal Display
LED : Light-Emitting Diode
Li-Ion : Lithium Ion
Li-Polymer : Lithium Polymer
LBS : Location-Based Services
LTE : Long term evolution
MPEG : Motion Picture Experts Group
MIDI : Musical Instrument Digital Interface
MIDP : Mobile Information Device Profile
PCS : Personal Communications Service
PDA : Personal Digital Assistant
PBA : Phone Book Access
PIM : Personal Information Manager/Management
PIN : Personal Identification Number
QCIF : Quarter Common Intermediate Format
QVGA : Quarter Video Graphics Array
RAM : Random-Access Memory
RBDS : Radio Broadcast Data System
RDS : Radio Data System
ROM : Read-Only Memory
RS-MMC : Reduced-Size Multi Media Card
RSA : Rural Service Area
RSS : Rich Site Summary
SAP : SIM Access Profile
SAR : Specific absorption rate
TD-SCDMA : Time Division-Synchronous Code Division Multiple Access
TFD : Thin Film Diode
TFT : Thin Film Transistor
UPnP : Universal Plug and Play
USB : Universal Serial Bus
VGA : Video Graphics Array
VoIP : Voice over Internet Protocol
VPN : Virtual Private Network
WAP : Wireless Application protocol
WCDMA : Wideband Code Division Multiple Access
WMV : Windows Media Video
Add a comment...

Post has attachment
http://www.generalknowledgeintamil.com/2016/06/emperors.html
#gkintamil #emperors #history #india
இராஜபுத்திரர்கள்


* இராஜபுத்திரர்கள் காலம் கி.பி 647 முதல் கி.பி 1200 வரை


இராஜபுத்திரர்கள் தோற்றம்

இராஜபுத்திரர்கள் தோற்றத்தை பற்றி பல அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகிறார்கள், அவற்றில் சில.


* இராமன்(சூரிய குலம்) அல்லது கிருஷ்ணன்(சந்திர குலம்) வழி வந்தவர்கள்.
* பண்டைய சத்திரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினை சேர்ந்தவர்கள்.
* அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்.


36 வகையான இராஜபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர் அவர்களில் குறிப்பிட தக்கவர்கள்.


ஆண்ட நாடு/நகரம்:இராஜபுத்திரர்கள்
-----------------------------------------------------------
அவந்தி :பிரதிகாரர்கள்
வங்காளம் :பாலர்கள்
அஜ்மீர், டில்லி:செளகான்கள்
டில்லி:தோமார்கள்
கனோஜ்:ரத்தோர்
மேவார்:சிதோதியர்கள்
பந்தல்கண்ட்:சந்தேலர்கள்
மாளவம்:பரமாரர்கள்
வங்காளம்:சேனர்கள்
குஜாராத்:சோலங்கிகள்


Add a comment...

Post has attachment
#Information, #‎abbreviations‬ ‪#‎acronyms‬ ‪#‎mobileterms‬ , http://uyirmeigk.blogspot.in/2016/06/mobile-terms.html

AAC : Advanced Audio Coding
AMOLED display : Active-matrix organic light-emitting diode
APN : Access Point Name
AVRCP : Audio/Video Remote Control Profile
bps : Bits per Second
cHTML : Compact HyperText Markup Language
CDMA : Code-Division Multiple Access
CIF : Common Intermediate Format
CMOS : Complementary metal-oxide semi conductor
CPU : Central Processing Unit
CSTN : Color Super Twisted Nematic
D:Pad : Direction Pad
DC:HSDPA : Dual Carrier or Dual Cell High-Speed Downlink Packet Access
DLNA : Digital Living Network Alliance
DNSe : Digital Natural Sound engine
DRM : Digital Rights Management
DVB-H : Digital Video Broadcasting - Handheld
EDGE : Enhanced Data for Global Evolution
EDR : Enhanced Data Rate
FCC : Federal Communications Commission
FOTA : Firmware Over-The-Air
FPS : Frames Per Second
FTP : File Transfer Protocol
GPS : Global Positioning System
GPRS : General Packet Radio Service
GB : Gigabyte
Gbps : Gigabits per second
GPU : Graphics Processing Unit
SMS : Short Messaging Service
MMS : Multimedia Messaging Service
Add a comment...
Wait while more posts are being loaded