Profile cover photo
Profile photo
R Muthusamy
238 followers -
Freelance writer, Compulsive blogger, Facebook addict, Travel photographer from Chennai

238 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது.

https://agharam.wordpress.com/2018/11/17/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5/

Add a comment...

Post has attachment
ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான…
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 - 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும்.

https://agharam.wordpress.com/2018/11/11/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95/

மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 -…
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
போரா குகைகள் (தெலுங்கு: బొర్రా గుహలు = போரா குஹலு) ஆந்திரப் பிரதேச மாநிலம், அரக்கு பள்ளத்தாக்கில், கடல்மட்டத்திலிருந்து 705 (2,313 அடி) உயரத்தில், அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கையான குகைகள் ஆகும்.  குகையின் உட்புறம் (Interior of the Cave) கடல்மட்டத்திலிருந்து 625 மீ. அமைந்துள்ளது. உயரத்தில் போரா என்றால் (Telugu: బొర్రా) தெலுங்கில் மூளை என்று பொருள். ஒரிய மொழியில் போரா என்றால் துளை என்று பொருள். குஹலு என்றால் குகை என்று பொருள். இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்றாகக் கருதப்படும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகைகளாவும் கருதப்படுகிறது. இதன் நீளம் 200 மீ. ஆகும். இந்தக் குகைகள் 2 கி.மீ. தூர அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. நுழைவாயிலோ 100 மீ. அகலமும், 75 மீ. உயரமும் கொண்டது. இக்குகையினுள்ளே ஒருவரால் 350 மீ. தூரத்திற்குப் பயணம் செய்ய (Trekking) இயலும்.

இந்த இயற்கைக் குகைக்கனிமப் படிவுகள் (Speleothems) நாட்டின் மிகப்பெரிய ஸ்டலக்டைட் (Stalactite) மற்றும் ஸ்டலக்மைட் (Stalagmite) படிவங்களால் ஆன குகைகள் ஆகும். "Speleothems" என்றால் குகைக்கனிமப் பதிவு என்று பொருள். Spēlaion என்ற கிரேக்க வார்த்தைக்கு "குகை' என்று பொருள். "Thema" என்ற சொல்லுக்குப் படிமம் (Deposit) என்று பொருள். குகைக்கனிமப் படிவு (Speleothem) என்ற சொல்லை ஜி.டபிள்யூ. மூர் (G.W. Moore). (1952) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினாராம். 

https://agharam.wordpress.com/2018/11/05/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1-3/

Wait while more posts are being loaded