Profile cover photo
Profile photo
ikhwan ameer
112 followers -
இக்வான் அமீர், சென்னை. மூத்த பத்திாிகையாளன். தமிழ் இலக்கியங்களில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியல் மற்றும் மனித உாிமைகள் சம்பந்தமாக முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்தவன். 38 ஆண்டுகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிப்புரிந்து மூத்த அதிகாரி என்ற நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவன். சமரசம், மணிச்சுடர், தினமணி, தீக்கதிர், தினமலர், தினகரன், உணர்வு, மக்கள் உாிமை, புதிய பாதை, மனாருல் ஹீதா, சிந்தனைச் சரம், சமூக நீதி முரசு கடல் கடந்து வரும் மலேசிய இதழ் நம்பிக்கை என்று பல இதழ்களில் தடம் பதித்தவன். பல்வேறு இதழ்களில் சிறப்பு மற்றும் மூத்த நிருபராக பணிபுரிந்தவன். மிஸ்டர் பாமரன் என்ற இணையத்தின் நிர்வாகி மற்றும் முதுநிலை ஆசிரியர். மழலைப்பிாியன் என்ற புனைப் பெயரில் தினமணி சிறுவர் மணியிலும், தீக்கதிர் குழந்தைகள் பூங்கா மற்றும் சமரசத்தில் எழுதிய குழந்தை இலக்கியங்கள் 15 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷர்ஸ், ஐஎஃப்டி மற்றும் திண்ணைத் தோழர்கள் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. எனது நூல்கள் சிங்கள மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

112 followers
About
Posts

Post has attachment

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
அழுத்தம்
அழுத்தம்
ikhwanameer.blogspot.com
Add a comment...
Wait while more posts are being loaded