Profile cover photo
Profile photo
Ambedan S
13 followers
13 followers
About
Posts

Post has attachment
தூக்கமின்மை, மன அழுத்தம் தீர இயற்கை மருந்து
மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் யாருடனும் சரியாகப் பேசமாட்டார்கள். உம்மென்றே இருப்பார்கள். சோகமாகவோ அல்லது கோபத்துடனோ காணப்படுவார்கள். நிகழ்வுகள் எதிலும் சகஜமாக பங்கெடுத்துக் கொள்ளமாட்டார்கள். எதையோ பறிகொடுத்த மாதிரியே இருப்பார்கள். இதைச் சரிசெய்ய துளசி, ப...
Add a comment...

Post has attachment
குடிப்பழக்கம் போக்கும் இயற்கை உணவு
குடிப்பழக்கம் உள்ளவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவர்களுக்கு குடிக்கும் எண்ணம் அதிகமாகிக் கொண்டே செல்லும். அவர்களின் கல்லீரல் ரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின் அளவை சுத்தப்படுத்தியபடியே இருப்பதால் பழுதாகி இருக்கும். அப்பழக்கம் உள்ளவர்களை கீழே கொடு...
Add a comment...

Post has attachment
ஹரியானா சட்டசபையில் நிர்வாணச் சாமியார் உரை!
இந்தியாவில் மதவெறியை ஊட்டி பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் வந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து கோமாதா, குலக்கல்வி, சமஸ்கிருதத் திணிப்பு, திரைப்படத்துறை, வணிகத்துறை போன்ற சகல துறைகளிலும் இந்துத்துவாவின் ஊடுருவல் என இந்தியாவை 'இந்துயா'வாக்கப் பார்க்கிறார்கள். சமீபத்...
Add a comment...

Post has attachment
ஒரு காஷ்மீரியின் கடிதம்.
டியர் விராத் கோலி,    நானும் கடந்த வாரம் கிரிக்கெட் பயிற்சி முடித்து வரும்போது இந்திய ராணுவத்தால் இடது கண்ணில் சுடப்பட்டேன். ஆனால் இந்தியா கூறியது கவலைப்படாதீர்கள் என்று. இந்திய ராணுவமோ சொல்கிறது ரப்பர் தோட்டாக்கள் ஆபத்தானவையல்ல என்று.     எனக்காகப் பேசுவதற...
Add a comment...

Post has attachment
சித்த மருந்துகளில் உலோகங்கள் சேர்ப்பதால் கிட்னி பாதிக்கும் என்று சொல்வது உண்மையா? - மருத்துவர் கு.சிவராமன்
புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல...
Add a comment...

Post has attachment
ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?
பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியா...
Add a comment...

Post has attachment
காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!
காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள். சரி. நல்லது தான...
Add a comment...

Post has attachment
சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சார...
Add a comment...

Post has attachment
ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !
ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தீர்மானத்தில், இலங்...
Add a comment...

Post has attachment
போக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.
போக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற ஜெர்மனி நாட்டின் கார் தயாரிப்பு நிறுனம் சமீபத்தில் தனது கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை கார் டெஸ்ட் செய்யப்படும்போது மட்டும் ஆன் செய்து மற்ற சமயங்களில் ஆப் செய்தே வைத்திருந்திருக்கிறது எ...
Add a comment...
Wait while more posts are being loaded