Profile cover photo
Profile photo
kannan R.
56 followers -
வாழ்க்கை வாழ்வதற்க்கே வாழும்வரை இன்பமாய் இரு இழப்புகளை எண்ணி வருந்தாதே....
வாழ்க்கை வாழ்வதற்க்கே வாழும்வரை இன்பமாய் இரு இழப்புகளை எண்ணி வருந்தாதே....

56 followers
About
Posts

Post has attachment
உலகினில் பிறந்த எந்த மனிதனும் தன் சுய அறிவு செயல்பட தொடங்கும் வரை தானே சிந்திக்கும் திறன் உண்டாகும் வயது வரை
தன் முன்னோர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும்.

இது பல பருவம் ஆகும்.
அதாவது ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் வயது நிலை ஆகும்.
இந்த பருவம் பிறர் கட்டுபாட்டில் வாழ்ந்து பிறர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள காலம்.
இந்த அறியாப் பருவத்தில் செய்யும் எந்த செயலையும் மனிதன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து செய்வது இல்லை.

பக்தி என்பது இதைப் போன்ற ஒன்றுதான்.
உலகில் பிறந்த அனைவரும் தன் ஆரம்ப வயதில் இறைவழிபாடு கடவுள்பக்தி என்ற நிலையை அது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு ஈடுபட்டு வாழ்ந்தே ஆக வேண்டிய நிலைதான்.

இது காலம் காலமாக சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பின் தான் சுய அறிவு என்பதும் சுய சிந்தனை என்பதும் பிறக்கிறது.
அது தான் இறுதிவரை நம்மை வழிநடத்துகிறது....
Photo
Add a comment...

Post has attachment
யார் தமிழர்கள்

இந்திய தேசத்தில் இன்று எத்தனையோ மொழிகளும் எத்தனையோ விதமான மனிதர்களும் வாழ்ந்தாலும்
ஆரம்பகாலமான பரதகண்டம் தொட்டு தொடர்ந்து வாழ்ந்து வரும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.

தமிழராய் பிறப்பதற்க்கு
மா-தவம் செய்யவேண்டும் என்ற பாரதியின் வரிக்கேற்ப்ப தமிழராய் வாழ்ந்திடவும்
மா-தவம் செய்திட தான் வேண்டும்...
தமிழர்கள் ஆரம்ப காலம் தொட்டு விவசாயத்தையும் அது சார்ந்த தொழிலையும் தான் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

விவசயத்திற்க்கு முக்கிய ஆதாரம் கால்நடைகளே
கால்நடைகள் காலம் காலமாக விவசாயிகளின் உற்ற தோழனாகவே இருந்து வந்துள்ளது.
மாமிச உணவுக்காக ஆடு கோழிகளை ஒதுக்கி வளர்த்துள்ளான்.
ஒரு போதும் மாடுகளை கொன்றதுமில்லை தின்றதுமில்லை....

சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உட்புகுந்த இசுலாமிய கொள்ளையர்களும் கிறுஸ்துவ வியாபாரிகளும் நம் கண்ணை குத்த நம் மக்களையே விஷவித்துகளாக்கி விதைத்து சென்றுவிட்டனர்.
இன்று இந்திய தேசம் அந்த அந்நிய அரக்கர்களிடமிருந்து விடுதலை பெற்று விட்டாலும்.
அந்த விஷவிதைகளை களைய முடியவில்லை.
அதுவே வேதனையான ஒரு விஷயம் தான்...

தமிழர்கள் ஆரம்பகாலம் முதலே கொண்டாடி வரும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை இன்று இந்தியமக்கள் பலவிதமான தொழில்கள் செய்துவந்தாலும் நாம் அணைவருமே ஆரம்பகால விவசாயிகளின் வித்துக்கள் தான் எனவே தான் பழய விடயத்தை மறக்காது இருக்க அன்றைய விவசாயிகளின் பண்டிகையான தைப்பொங்கல் மாட்டுப்பொங்கல் பண்டிகைகளை இன்றும் தொடர்ந்து கொண்டாடிவருகிறோம்.

உழவருக்கென திருநாளை உருவாக்கி உழவரின் நண்பர்களான மாடுகளை சிறப்புறச்செய்துவரும் தமிழர்களின் வாரிசுகளான நாம் மட்டுமே தான் தமிழர்கள் என்பது உண்மையான சேதி...

இந்தியாவில் புகுந்த அந்நிய சக்திகளின் அடிவருடிகளாக மாறிய வித்துக்கள் தமிழர்களின் நண்பனான மாடுகளை அடித்து கொண்று தின்றுவிட்டு நாங்களும் தமிழர்கள் தான் என தயங்காமல் பொய்யுரைக்கின்றனர்...

இசுலாமிய கிருத்துவ திராவிட பன்றிகள் தமிழர் தமிழர்கள் தாம் தான் உரைக்க தகுதியற்ற தரம்கெட்ட தறுதலைகள் என்று தமிழக மக்கள் நாம் உணரவேண்டிய காலம் இது...

உணர்வோம் உண்மையை உணர்த்துவோம்...

சிவகாசிச்சிறுவன்
Photo
Add a comment...

Post has attachment
செண்பகத்தோப்பு

சிவகாசியிலிருந்து 30கிமீ தூரத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10கிமீ தூரத்திலும் இருக்கிறது செண்பகத்தோப்பு அது சாம்பல் நிற அனில் சரணாலயத்திற்க்குற்பட்ட வனப்பகுதி அடிவாரம் முழுவதும் மாமரங்களும் இதர பழ மரங்களும் நிறைந்த பசுமையான வனம் அது
யானை,புலி,கரடி, காட்டெறுமை,மான், செந்நாய், மிளா போன்ற மிருகங்கள் ஏராளம் அந்த வனத்தினுள் உண்டு அடிவாரத்திலிருந்து எட்டுகிமீ தூரத்தில் மலையின் மேல் காட்டழகர் என்னும் அழகர் கோவில் உள்ளது.

கோவில் சுற்றுப்புறம் இயற்க்கை அழகு தளும்பி நிற்க்கும்
அடிவாரத்திலிருந்து கோவில் செல்லும் பாதையில் ஏழு ஓடைகள் இரண்டு அருவிகள் உள்ளது தற்ப்போது மேற்க்குதொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் அருவிகளில் நீர்வரத்து பெருகியுள்ளது அருவியின் அடிப்புறம் வழுக்குப்பாறை உள்ளது அது 500மீட்டர் நீளம் உடையது அதில் நீர் வழுக்கிசெல்லும் அதில் சறுக்கிவிளையாடுவது அருமையாக இருக்கும் அருவியின் கீழே ஆழமற்ற நீர்த்தடாகமும் உள்ளது அதில் நீந்தி விளையாட அருமையாக இருக்கும் நீச்சல் தெரியாத நபர்களும் தைரியமாக பயமின்றி அருவியில் நீராடலாம்...

அது வனப்பகுதியாதலால் மாலை ஐந்துமணிக்கு மேல் வனப்பகுதியில் இருக்கக்கூடாது

அருவியில் நீராடி அழகரை தரிசித்து மலை இறங்கினால் ஒருநாள் பொழுது சரியாக இருக்கும்...

அழகரை தரிசித்த கீழிறங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாள்வாரின் மகளாகிய ஆண்டாளை தரிசிக்கலாம்.
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment

Post has attachment
தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன்.
சிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன்.
என் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும். - வாஜ்பாய்
Add a comment...

Post has attachment
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! - விவேகானந்தர்
Add a comment...
Wait while more posts are being loaded