Profile cover photo
Profile photo
Ramesh Subburaj
2,335 followers
2,335 followers
About
Ramesh's posts

நேத்து பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு Birthday ன்னு கேக் அதுவும் சாதாரண கேக் 6 வாங்கிட்டு வந்து கொடுத்திட்டு போனார். ஆனா நானோ ஓசில சாப்பிட்டா Red வெல்வெட் கேக், பிளாக் பாரஸ்ட் அட்லீஸ்ட் white forest தான் சாப்பிடணும்ன்னு கொள்கைல இருக்கிறவன்.
எப்பவுமே என்னோட ப்ரிட்ஜில ஏதாச்சும் கேக் இருக்கும்ன்னு நினைச்சு திறந்து பார்த்தா போன வாரம் வச்ச வத்த குழம்புதான் இருந்தது.சரி கேக்கை யாராச்சும் வேலைக்காரங்களுக்கு கொடுக்கலாம்ன்னா என் வீட்ல வேலைக்காரன்களே யாரும் இல்லை.
பின்ன என்ன 6 கேக்கையும் என் wife வர்றதுக்கு முன்னாடியே நானே சாப்பிட்டு முடிச்சிட்டேன். (பின்ன பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, வீட்டை கிளீன் பண்றது எல்லாமே நானே பார்த்தா நாந்தான எங்க வீட்ல வேலைக்காரன் )

விடாமுயற்சி 'விஸ்வரூப" வெற்றி
முயற்சி இல்லையெனில் அது "உத்தம வில்லன்" வெற்றி

Post has attachment

Post has attachment

Post has attachment
மார்ச் 27 உலக இட்லி தினமாம். ஒருத்தனாவது குஷ்புவுக்கு வாழ்த்து சொன்னீங்களா?
குஷ்பூ இட்லி தின வாழ்த்துக்கள்
Photo
Photo
2016-03-27
2 Photos - View album

உப்புக்கருவாடு படத்தில் ஹீரோ ஒரு டைரக்டர். முதல் படம் பிளாப். ரெண்டாவது படம் பூஜையோட நின்னு போச்சு. மூணாவதா ஒரு படம் சான்ஸ் கிடைக்குது.  அவருக்கு ரெண்டாவது படம். அதுல தயாரிப்பாளர் பையன்தான் ஹீரோ .

ஆனா கிளைமேக்ஸ்ல ஹீரோவோட(டைரக்டர்) ரெண்டாவது படத்துல ஜெகன்(சதீஷ்) தான் ஹீரோவா  சொல்லுவாங்க. அக்சுவலா  படம்தான?

#ஸ் ஸ் ஸ் ஸ் இப்பவே கண்ண கட்டுதே

Post has shared content

Post has shared content

கர்ணனும் கஜினி முகமதுவும் மீட் செய்தால்

நாரதர்: மிஸ்டர் கஜினி நீங்க ஏன் 17 முறை இந்தியா மீது படை எடுத்தீங்க ?

கஜினி: 17 முறை படை எடுத்தும் ஒன்னும் கிடைக்கிலியே. என்ன ஊருடா இது?

நாரதர்: அதெப்படி கிடைக்கும். எங்க ஊர்ல கர்ணன் ன்னு ஒருத்தர் இருக்கார். அவர்தான் எல்லா பணத்தையும் தானம் பண்ணிடாரே.

கர்ணன்: அது என் பணம் என் இஷ்டம்.

# Sun Life சேனலில் சோ & நாகேஷ் ராக்ஸ்

Post has shared content
Wait while more posts are being loaded