Profile

Cover photo
கார்த்திக் எல்கே
Works at AFSL
Attended Vasavi
Lives in Chennai
3,043 followers|286,214 views
AboutPosts

Stream

 
வைகாசி விசாகம் , முருகனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிகவும் முக்கியமான நாள். இன்றுதான் எங்கள் வீட்டு இளவரசியின் பிறந்தநாள்.
இப்பொழுதுதான் முதல் பிறந்தநாள் கொண்டாடியதை போல் இருக்கிறது. அதற்குள் ஐந்து வருடங்கள் பறந்துவிட்டன.. உங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும் அவள் மேலும் வளர உதவும்.....
 ·  Translate
23
Sriram Narayanan's profile photoVasudevan Tirumurti's profile photoVasu Balaji's profile photoSowmya Karthik's profile photo
19 comments
 
best wishes
Add a comment...
 
நண்பர் திரு சுதாகர் கஸ்தூரியின் 6174 நாவலை இரண்டாம் முறையாக வாசித்துக் கொண்டிருந்தபொழுது, ஒரு முக்கியக் கட்டத்தில் காலாப்பட் பற்றி ஒரு சிறு வரி வந்தது. காலாப்பட் யார் , அப்படி என்ன அவரின் செயல் என கூகிளாண்டவரிடம் கேட்ட பொழுது அவர் தந்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன.

ராஜீவ் லோசன் ரே கஜபதி முகுந்த தேவா என்ற ஒரிய மன்னனின் படைத் தளபதியாய், வங்காள மன்னன் சூர்ய நாராயணின் படைகளுடன் இணைந்து சுல்தான் சுலைமான் கரானியின் படைகளை  இன்றைய வங்காளத்தின் திரிபேனி என்ற இடத்தில் துவம்சம் செய்தார்.

ராஜீவ் லோச்சனை தோற்கடிப்பது என்பது மிக சிரமம் என்றுணர்ந்த சுலைமான், ராஜீவை தன் விருந்தினராக அழைக்கிறார். வந்த இடத்தில் சுல்தானின் மகளை விரும்ப, மதம் மாறினால்தான் திருமணம் என நிபந்தனை விதிக்கப்பட , அதை ஏற்று காலாபட் என புதிய பெயர் கொண்டான் ராஜீவ்.

பின் சுல்தானின் படைத் தளபதியாய் ஒரியாவின் மேல் படையெடுத்தான். இவன் தலைமையில்தான் கோனார்க்  முதலான கோவிகள் நாசம் செய்யப்பட்டன.

கோவில் சுவர்களை இடிக்க முடியாமல், அதன் முக்கிய அச்சுக்கல்லை அகற்றியதால், பின் கோவில் விழ அதுவேக் காரணமாகியது என்று சொல்கிறார்கள். பூரியில் இருந்த விக்ரங்களை குதிரைக் காலில் கட்டி ஹூக்ளி நதிவரை இழுத்துச் சென்றதாக  குறிப்பிட்டுள்ளனர்.

அவன் பெயரின் முதல் பாதியின் தமிழ் அர்த்தம் - கருப்பு
 ·  Translate
6
Vasudevan Tirumurti's profile photoGeetha Sambasivam's profile photo
2 comments
 
இது ரொம்ப வருஷங்கள் முன்னே யாரோ சொன்னது.  ஆனால் பேரெல்லாம் புதுசாக்கேள்விப் படாததா இருக்கவே நம்பலை! :(
 ·  Translate
Add a comment...
 
கைலாச நாதர் கோவில் கோபுரம்
 ·  Translate
15
1
Ashvin Ji's profile photoகார்த்திக் எல்கே's profile photoKalesh Kaleshkc's profile photo
3 comments
 
+கார்த்திக் எல்கே அடிக்கற வெய்யிலுக்கு நல்லாவே எக்ஸ்போஸ் ஆகும்....
 ·  Translate
Add a comment...
 
கைலாசநாதர் கோவில் பிரஹாரத்தில் இருந்த முருகன்....
 ·  Translate
18
1
Ashvin Ji's profile photoAR SURIA MOORTHY's profile photoகார்த்திக் எல்கே's profile photoGeetha Sambasivam's profile photo
4 comments
 
Ellam Murugan seyyal. Velum, mayillum thunai. 
Add a comment...
Have him in circles
3,043 people
2
Giridharan Rajagopalan's profile photoVasudevan Tirumurti's profile photoகார்த்திக் எல்கே's profile photo
4 comments
 
கார்த்திக் - ஐயோ திருத்தர அளவெல்லாம் இல்லைங்க. அப்சர்வ் செஞ்சதை சொன்னேன்..:)
 ·  Translate
Add a comment...
 
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரம்
 ·  Translate
5
Add a comment...
 
ஒரு மணிநேரமா இங்க போட்டோ அப்லோட் பண்ண போராடறேன்  அப்லோட் ஆகாம அடம் பிடிக்குது
 ·  Translate
1
Ashvin Ji's profile photoக ரா's profile photoGeetha Sambasivam's profile photo
11 comments
 
seen and commented.:)
Add a comment...
 
ஏப்ரல் 13 அன்று திருவேற்காட்டில் துவங்கியுள்ள எங்கள் ஆலய தரிசனத்தில் சென்னை மற்றும் அதனருகில் உள்ள ஆலயங்களை வாரமொரு தலம் என தரிசிக்க எண்ணம். அவனொருள் எங்ஙனம் உள்ளது எனப் பார்ப்போம்
 ·  Translate
9
கார்த்திக் எல்கே's profile photoSenthil Nathan's profile photo
Add a comment...
 
சிறுவாபுரி சென்னை நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும்.

முதலில் சிவன் கோவிலும் பின் பெருமாள் கோவிலும் தென்படும்.அவர்களை தரிசித்து சிறிது தூரம் சென்றால் பாலமுருகன் ஆலயம் தென்படும். சிறிய கோவில்தான் ஆனால் கூட்டம் அதிகம் வரும்.

செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் பொதுதரிசனம் மட்டுமே.செவ்வாய் கிழமைகளில் ஐம்பது ரூபாய் சிறப்பு தரிசனம் உண்டு.

முதலில் முருகனை தரிசிக்க எண்ணினால் வரிசையில் நின்றால் பதினைந்து நிமிடங்களில் தரிசிக்க முடிகிறது. மூலவர் மிக அழகு.நின்று நிதானமாய் தரிசிக்க முடிகிறது.

மூலவருக்கு அர்ச்சனை பண்ணுவதில்லை.பிரகாரத்தில் இருக்கும் ஆதி மூலவருக்கே அர்ச்சனை நடக்கிறது.

ஆதி மூலவரும் மனதை கொள்ளைக் கொள்ளும் கள்வனே..
 ·  Translate
11
Arun Appu's profile photo
 
First class temple,whenever I feel low I ll go tat temple and come. I get refreshed...
Add a comment...
People
Have him in circles
3,043 people
Work
Occupation
Assistant Manager
Employment
  • AFSL
    Team Leader, present
  • Sutherland
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Chennai
Previously
salem, india - salem,Chennai
Story
Introduction
Simple Guy who wants to be Happy and Keep Others Happy..

If you need a shoulder to Cry, here is mine.. Will be there to help you out whenever you need [:)]

I can Forgive Enemies but not Back Stabbers

Sarve Jana Sukino Bavantu
Education
  • Vasavi
Basic Information
Gender
Male
Looking for
Friends
Relationship
Married
Other names
Karthik L