Profile cover photo
Profile photo
Koil Pillai
39 followers
39 followers
About
Koil Pillai's posts

Post has attachment
ஆரிரரோ - ஆரிவரோ?- 1
நிழலின் அருமை!! நண்பர்களே, முதலில் இருந்து வாசிக்க.. ஆராரோ ஆரிவரோ ? உலகில் , என்னைப்பொறுத்தவரை ஒருவரும் சொல்லமாட்டார்கள் , அல்லது சொல்லக்கூடாது...... என்று நான் என் மன நிலைப்பாட்டில் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த வார்த்தைகள்தான்  அந்த தாய் பெற்ற ஒரே மகனான அவர...

Post has attachment
ஆரிரரோ - ஆரிவரோ?
நிழலின் அருமை!! நண்பர்களே, இன்றைய தலைப்பின் முதல் பதத்தை வாசிக்கும்போதே நம் நினைவில் மட்டுமல்லாது நமது ஒவ்வொருவரின் உயிரிலும் உணர்விலும் பளீரென வெளிச்சம் வீசி பாச மழை பொழிய செய்வது நம் ஒவ்வொருவரையும் பெற்று எடுத்து தாலாட்டி சீராட்டி தமது ரத்தத்தை அமுத உணவென...

Post has attachment
தலை வணங்குகின்றேன்!.
தாய் மண்ணின் மைந்தரே  வணக்கம்!! நண்பர்களே, எமது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் அவ்வப்போது எமது தளத்தின் பக்கம் தலை வைத்து ப(டி)டுப்பவர்களுக்கும் நன்கு தெரிந்த வண்ண ம் நான் தொடர்ந்து எழுதுபவனல்ல. எனினும் எப்போதெல்லாம் எமது பதிவுகள் தளத்தில் தலை காட்ட...

Post has attachment
Koil Pillai commented on a post on Blogger.
அருமை ...அருமை...

ஏறி வந்த ஏணிப்படிகளை எட்டி உதைத்து உதாசீனப்படுத்தும் இன்றைய சமூகத்தில் எத்தனை உயரம் சென்றாலும் வேர்களின் வியர்வைவை நன்றியோடு வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்.

சமூக அவலங்களால் மிதிக்கபட்டு அதி பாதாளத்தில் அழுத்தி, வளமான வருங்காலத்தை வெறும் கனவுகளாக மாற்றத்துடிக்கும் வர்க்க மேன்மை பேசும் "வீரர்களின்" கொடும்பிடியிலிருந்து வெளி வந்து தொடர் போராட்டத்தில் சோர்ந்துபோகாத விடா முயற்சியாலும்,சாலை வசதிகூட இல்லாத கிராமத்தில் முளைவிட்ட உங்கள் போராட்ட விதையின் விஸ்வரூப பரிணாமம் வியக்க வைக்கிறது.

உங்களின் இந்த அனுபவ பதிவு வெளிச்சம் தேடி , அழுத்தப்பட்ட (பூமி) மண்ணில் இருந்து வெளிவர துடிக்கும் வழியறியா இளம் சமூகத்திற்கு ஒரு வெளிச்ச பாதையை உருவாக்கும் என்பது நிச்சயம்.

உங்களை குறித்து உவகையுடன் பெருமைகொள்ளும் உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் உறவினரோடு முகமறியா நானும் இணைகிறேன்.

வெற்றி என்பது இலக்கல்ல அது ஒரு பயணம் என்பதை மனதில்கொண்டு வெற்றி நடை போடுங்கள்.

வாழ்த்துக்கள்.

கோ.

Post has attachment
குழந்தை பாட்டி.....
அடக்க(ம்)முடியா  ஆனந்தம். நண்பர்களே, என்னதான், விரோதியாகவே இருந்தாலும் , கொடுங்கோலனாகவே கூட இருந்தாலும் , அவர்கள் மறித்து அடக்கம் செய்யப்படும்போது சிறிது நேரமேனும் வருத்தத்துடன் அமைதி காப்பதும்  துக்கப்படுவதும் உலகில் மனித இயல்பு. ஆனந்த திருநாளாக கொண்டாடப்ப...

Post has attachment
பாவாடை தாவணியில்.....
கண் கொள்ளா காட்சி !! .  நண்பர்களே, தலைப்பில் உள்ள ஆடையான  பாவாடையும் தாவணியும் நமது பண்டைய தமிழர்களின் அடையாள ஆடைகள். பருவ பெண்கள் இந்த ஆடைகளை அணிந்துகொள்வதிலுள்ள அழகும் பாதுகாப்பும், வசதியும் வசீகரமும், தட்பவெப்ப  சீதோஷண , சவால்களை சந்திப்பதும் சரும , மற்ற...

Post has attachment
அலசி ஆராய்ந்த ஒளிவு!.-3
ஆராய்ந்து  அலசிய  தெளிவு  !! நண்பர்களே, முன் பதிவை   அலசி ஆராய ... அலசி ஆராய்ந்த ஒளிவு!.--2 மிகுந்த பரபரப்புடன் வீட்டிற்குள்ளிருந்து  தோட்டம் செல்லும் கதவை திறக்கும் போதுதான் கவனித்தேன்....... அந்த பெர்முடாஸ் வாஷிங் மெஷினில் இருப்பதை. இரவெல்லாம் சுற்றி சுற்...

Post has attachment
அலசி ஆராய்ந்த ஒளிவு!.--2
ஆராய்ந்து  அலசிய  தெளிவு  !! நண்பர்களே, முதலில் இருந்து  அலசி ஆராய .... அலசி ஆராய்ந்த ஒளிவு!. . அடுத்தநாள் வாரத்தின் முதல் நாள் -  திங்கட்கிழமை. வழக்கமான பரபரப்பான எழுகை, குளியல், காலை உணவு, மத்திய உணவுக்கான கட்டு சோறு, ஆயத்தம், உடை மாற்றம் , கைபேசி, வீட்டு...

Post has attachment
அலசி ஆராய்ந்த ஒளிவு!.
ஆராய்ந்து  அலசிய  தெளிவு  !! நண்பர்களே, எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்து தெரிந்துகொள்ள   அந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்  என்று சொல்லுவார்கள். ஆனால் சில சமயங்களில் இப்படி அலசி ஆராய்வது பெரும் மன கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் நம்மை ஆளாக...

Post has attachment
ஊக்க"மது" கைவிடேல்.
தட்டுங்கள் மூடப்படும்!! நண்பர்களே, மனித நாகரீகத்தின் படிமானங்களின் ஏதோ ஒரு படிவத்தில் படிந்துகிடக்கும் ஒரு வரலாற்று உண்மை: மனிதன் தனது மகிழ்ச்சியை தற்காலிகமாக மேம்படுத்தவும் தமது சிற்றின்ப ஊற்றுக்கண்ணின் மடையை திறந்து சிறிதுநேரம் உல்லாசம் காணவும் பலவித மூலி...
Wait while more posts are being loaded