Profile cover photo
Profile photo
Bannari Shankar
104 followers
104 followers
About
Bannari's posts

Post has attachment
ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை நூல் விமர்சனம்
      அறிமுகமான சிலநொடிகளிலேயே பலநாள் பழகியவர் போல கலகலவென பேசுபவர் தோழர் சூர்யா அவர்கள்.மேடைப்பேச்சுகளில் கணீர் என ஓங்கி ஒலிக்கும் அவர் குரல். காதலர் தினத்தை முன்னிட்டு வாசிக்க அவரின் 'ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்' கவிதை நூலை எடுத்தேன்.சூர்யாவின...

Post has attachment
சங்கரின் வானில்
குழந்தைகளுக்கு வானை வரையும் போட்டி சுரேஷின் வானில் காகங்கள் ஆங்கில "வீ "- க்கள் போல பறந்தன மேகலாவின் வானில் சூரியன் மலையின் இடையில் அஸ்தமித்தபடி மணியின் நடு வானில் காவி சூரியன் சுடர் விட்ட படி உமாவின் வானில் பாதி கடித்த தோசை போல நிலா தொங்கிக்கொண்டிருந்தது அ...

Post has attachment
ருசி
குமுதாவிற்கு அவள் அம்மா வைக்கும் கோழிக் குழம்பு  ருசியாகத்தான் இருந்தது  அவள் ஆசையாக  வளர்த்த  கோழி  குழம்பில் கொதிக்கும் வரை  

Post has attachment
விலங்கு
அம்மா வேலையை  முடிக்கும் வரை  கைபேசி விலங்கிட்டு  கிடந்தது பிள்ளை

Post has attachment
பால் மண(ன)ம் மாறட்டும்
குழந்தைகளே பால்குடியை  மறந்து சோறு  உண்ணக் கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் மலிவு விலை நடிகர்களே உங்கள் உருவப்பலகைக்கு ரசிகர்கள் செய்யும் பாலாபிஷேகம்  வேண்டாமென சொல்லிவிடுங்கள் வயிற்றுக்கே பாலில்லை கன்னிகள்  புற்றுக்கு எப்படி கொடுப்பார்கள்  நாகங்களே மன்னித்துவிடு...

Post has attachment
ருசி
குமுதாவிற்கு அவள்  அம்மா வைக்கும்  கோழிக் குழம்பு  ருசியாகத்தான் இருந்தது  அவள் ஆசையாக  வளர்த்த  கோழி  குழம்பில் கொதிக்கும் வரை  

Post has attachment
**
விசுவாசமாய் இருப்பதால்தான் என்னவோ நாயின் வாலும் ,ஏழையின் முதுகெழும்பும் வளைந்தே இருக்கின்றன. உறவுகள் உணர்வுகளால் பகுக்கபடுகின்றன். ஆதிக்கவாதிகள் நடத்துவது குடும்பமாக இருக்காது ராஜங்கமாகதான் இருக்கும் கண்கொட்ட மறந்த குழந்தை நானடி,நீதானே என்னை தாலாட்டிடும் தா...

Post has attachment
தெய்வம் எங்கே?
ஏக்கமெனும் உப்பலைகள் எண்ணக்கடல் மேலுயர காக்குங் கடவுளுக்கு காத்திருந்த ராத்திரியும் பாக்குடன் வெற்றிலையும் வைத்தழையாது வந்ததின்று தூக்கத்தால் கண்கதிரவன் இமைப்பொதிக்குள் போனபின்னே கவலைகள் நித்தமும் கற்களாய் குவிந்து மலைச்சிகரமாய் மண்டிப்போக மனம் சலியாது சிலை...

Post has attachment
எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 4
This is collection of my twitter post. உனக்கு புரியாது என் பாஷை மட்டுமல்ல  என் காதலும் தான். சந்தர்ப்பவாத ஆஸ்திகர்களைவிட  நித்திய நாஸ்திகர்களே மேல் உள்ளே இருக்கும் வெப்பம் நீங்கினால் சூரியன்கூட கரித்துண்டம்தான்,அதுபோல்தான் மனித வாழ்வும் இறந்து தெரியாத உலகத்...

Post has attachment
**
காசு பணம் செல்லா இடங்களில்  காதல் கவிதை வெல்லுமடா கோவை சுற்றுவட்டார பயபுள்ளங்க பயன்படுத்தும் ' உறம்பறை' என்னும் சொல்லின் அர்த்தம் ' உறவுமுறை' . அதுதான் மரூவி உள்ளது. எம்.ஜி.அர் என்றால் கருப்பு கண்ணாடி,தொப்பி, காந்தி என்றால் கண்ணாடி,கைத்தடி.இப்படி எல்லாருக்க...
Wait while more posts are being loaded