Profile cover photo
Profile photo
வெண்புரவி அருணா
About
வெண்புரவி's posts

Post has attachment
கர்த்தரே...முருகா....!!! - குறும்படம்.
இ ந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது.  இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம்மாயி வீட்டுக்கு குடும்பத்துடன் காரில் பயணம். எங்களின் கார் பயணம் எப்போதுமே ஜாலியானதாக இருக்கும்.  சூர்...

Post has attachment
இளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை!!!
வெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை.  கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான்.  தன் கையை வெட்டிக்கொண்டு சாகப் போகிறான்.  அப்போது அவன் வீட்டிலிருக்கும் ரேடியோ திடீரென பாடுகிறது. 'என்ன காயம் ஆனபோதும் எந்தன் மேனி தாங்கிக் கொள்ளும்...

Post has attachment
இன்று நேற்று நாளை - நான் ரசித்தவை!
இன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன்.  படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்..  எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.  அப்போதிருந்தே கை பர பரவென்று இருந்தாலும் இன்னொரு முறை  பார்த்துவிட்டு எழுதலாம் என்று இருந்ததால் இத்தனை தாமதம் ஆகியிரு...

Post has attachment
ஹிப்ஹாப் தமிழனின் மற்றுமொரு வெற்றி....இன்று நேற்று நாளை.
த மிழ் சினிமா உலகில் புதுவிதபாணியில் வெளியாகவிருக்கிற  நண்பர் ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை படப்பாடல்கள் இன்று சூரியன் fmல் வெளியிட்டார்கள். ஹிப்ஹாப் தமிழன் இசையில் முதன் முதன்முதலாக இசை அமைத்து இரண்டாவதாக வெளியாகிற படம்.  கொஞ்ச நாட்களுக்குமுன் இந்த படத்த...

Post has attachment
காக்காமுட்டை - என் கதையின் காப்பி?
இதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒருநாள் நான் என் மகன்களோடு பீட்சா கடைக்கு சென்றிருந்தோம்.  அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது சாதாராணமாகச் சொன்னேன். "இந்தக் கடைக்கு ...

Post has attachment
‘பீ’ட்சா - சிறுகதை.
இது எனது மகன் சூர்ய பாரதி எழுதிய முதல் சிறுகதை.  போன வருடம் ஒரு போட்டிக்காக எழுதியது.  இதுதான் அவனது முதல் முயற்சி.  படித்து பார்த்து அவனை ஊக்குவியுங்கள். ‘பீ’ட்சா                                                                        எழுதியவர்:அ.அ.சூர்யபார...

Post has attachment
Mosayile Kuthira Meenukal (2014) - Malayalam -
ம லையாளக் கரையோரத்தில் இருந்து மீண்டும் ஒரு வித்தியாசமான படம். இரு காதல் கதைகள்.  இரண்டும் வித்தியாசமான பின்புலத்தில் நடக்கும் கதை. கோட்டயம் அருகில் பாம்பாடி கிராமத்தில் புத்தன்புரைக்கால் குடும்பத்தில் பதிமூன்று குழைந்தைகள் பெற்ற அந்த பழம்பெறும் கிருஸ்துவ க...

Post has attachment
Chokher Bali /2003/Bengali/ஐஸ்வர்யாராயின் விதவை அவதாரம்!
ர பீந்திரநாத் தாகூர் எழுதிய கதைக்கு ரிதுபர்னோ கோஷ் திரைக்கதை அமைத்து இயக்கிய படம் இது.  கதையின் காலம் 1902-1905.  பினோதினி என்கிற இளம் விதவையின் கதை. பினோதினி(ஐவர்யாராய்) என்கிற பிராமணப்பெண் அழகு தேவதை, அறிவு மிக்க பெண், ஆங்கிலம் கற்றவள், இந்தியாவுக்கு காபி...

Post has attachment
GOAL (2005) - ஒற்றை கோலில் ஹீரோவான கதை.
உ லகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது.  எல்லா ஆட்டங்களின் லைவ் பார்க்கவில்லைஎன்றாலும் சில முக்கியமான ஆட்டங்களின் லைவ் நான் பார்த்துவிடுவது உண்டு.  சரியாக இரண்டரை மணிக்கு அலாரம் வைத்து படுத்துவிட்டு அலாரம் அடித்தவுடன் எழுந...

Post has attachment
Wait while more posts are being loaded