Profile cover photo
Profile photo
#Muthupandian T
293 followers -
#Muthupandian
#Muthupandian

293 followers
About
Posts

Can anyone help on how to do SEO in Angular 1.x?

பெண்களால் நாட்டில் மாற்றம்: பிரதமர் மோடி

புதுடில்லி: பெண்கள் சக்தி மூலம், நாட்டிலும் சமூகத்திலும் நேர்மறையான மாற்றம் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Hi
Add a comment...

இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: பட்ஜெட் தாக்கல் தொடர்பாக இன்று எதிர்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
நாளை (ஜன.,29) பார்லியில் பட்ஜெட் கூட்ட தொடர் கூடவுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்கான அழைப்பை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விடுத்துள்ளார்.

கனிமொழிக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறார் உதயநிதி

தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழிக்கு போட்டியாக, தீவிர அரசியலில், நடிகர் உதயநிதியை களமிறக்க, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை : தமிழகத்தில், 43 ஆயிரம் இடங்களில், இன்று, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மொத்தம், 76 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது : ஸ்டாலின் உறுதி

சென்னை : பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறியதாவது : எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நெருக்கடி நிலை காலத்தை விட, கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டு தான் அதிக சுமையாக இருந்தது. முடிவெடுப்பது எவ்வளவு பெரிய சுமை என்பதை இந்த ஓராண்டில் உணர்ந்து கொண்டேன்.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு
சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் பஸ் கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டது. மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆக இருக்கும்
Wait while more posts are being loaded