Profile cover photo
Profile photo
ஆறுமுகம் அய்யாசாமி
24 followers -
i am a honest and humble person
i am a honest and humble person

24 followers
About
ஆறுமுகம் அய்யாசாமி's posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி கூடுகட்ட இடம் தேடியதோ
குஞ்சுக்கு இரை தேடியதோ
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
அய்யோ அய்யோ என்றபடி
அரற்றிப் புலம்பியது
முல்லைக்கொடி காணோம்
முயல் ஆடிய கூண்டும் காணோம்
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் அம்போன்னு கிடக்குறதே
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே
குடிக்கவே யாருமில்லையோ
குருவிக்கூட்டம் போனதெங்கே
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது
குருவிகளே குருவிகளே
குரல் கொடுத்துக் கூப்பிட்டது
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி
விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறதும்
கறிக்கடை வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத்தப்பு
திருந்துங்க மக்கு மக்கா
0, 0

8-)அவசர உலகம்:p

அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்...
0, 0
Wait while more posts are being loaded