Profile cover photo
Profile photo
Saravana Ganesh M
407 followers
407 followers
About
Posts

Post has attachment
ரிக்வெஸ்ட் என்பதால் Fbலருந்து காப்பி செய்து போடுகிறேன்

----

A sincere request:
One of the purest cinematic moments i've(we ?) ever experienced.. ET படத்துல flyin across the moon மற்றும் இந்த சீன் https://www.youtube.com/watch?v=9Yz89ILeWjY.
நா சொல்றது 1995+ல ஸ்டார் மூவீஸ் எல்லாம் இந்தியாவுக்கு வந்து, முதல் தடவ இந்த சீனெல்லாம் பாக்கும்போது... ET, Close Encounters of the Third Kind, Goonies..
எதுக்கு இத பத்தி ஆரம்பிச்சேன்னா, Stranger Things டைட்டில்ல ஆரம்பிச்சு (Star Wars மாதிரியே இருக்கே...ரொம்ப யோசிச்சு குறியீடு கண்டுபுடிக்கிறோமோன்னு பதறிட்டேன். But, i was right - http://www.denofgeek.com/…/netflixs-stranger-things-spottin… ). சீரிஸ் முழுக்க முழுக்க tribute to 80's தான். Evil Dead, The Thing போஸ்டர்களில் ஆரம்பிச்சு Spielbergதனங்களான single parent, sci-fiன்னு அப்பிடியே 80's தான். ET ஸ்க்ரீன்ஷாட் போடக்காரணம், நிச்சயம் இப்பிடியொரு சீன எதிர்பாத்தேன். நாலஞ்சு செகன்ட்களுக்கு 16-18 வருஷம் முன்னாடி இருந்த மனநிலை - டிட்டோ அப்பிடியே திரும்ப கெடச்சது.
Yes, இந்த சீரிஸ்ல(யும்) எரிச்சல்தரும் characterizations, stereotypes, flaws - எல்லாம் உண்டு. ஆனால், எல்லாத்தயும்தாண்டி ஒரு பெரிய ஈர்ப்பிருக்கும். ஆரம்பிச்சா முழு சீரிஸும் முடிக்காம இங்கிட்டுஅங்கிட்டு நகர முடியாது. எனக்கெல்லாம் ஆரம்பிச்சு....நைட் 2-3 வரை ஓடிகிட்டிருந்தது.
Do yourself a favor. இந்த சீரிஸ் பத்தி மொக்கையான தமிழ்ல நாப்பது பக்கத்துக்கு யாராவது கட்டுரை எழுதி/Stranger Things dp, cover photoலாம் வெச்சு...இந்த சீரிஸின் feelலை கெடுக்கும் முன்னர், குடும்பத்தோட உக்காந்து - நாளிக்கு லீவுதான - பார்க்கவும். எப்பிடியும் டிவில திராபையனா நிகழ்ச்சிகள் தான் போடப்போறாங்க...அதுக்கு இந்த சீரிஸ பாக்கலாம்.
Download link (subtitle, encoded):
https://1337x.ukbypass.top/…/Stranger+Things+Season+1+Co…/1/
Photo

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
இந்த போஸ்ட்/லின்க்ஸ்...demands so much of your time. அப்பறம் எப்பவுமே juxtaposition (?) ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. பாப்போம்.

//ஏதாவதொரு band பிடித்துப்போனால், குறைந்தது இரண்டு/மூன்று வருடங்கள் கேட்டுவிட்டு அதற்குப்பிறகுதான் அவர்களைப்பற்றி போஸ்ட்போடுவது என்ற “கொள்கையை” வைத்துள்ளேன். ஆனால் இந்த band மட்டும் விதிவிலக்கு. போனவாரம் தான் மிக தற்செயலாக //

http://www.kolandha.com/2016/04/athk.html

Post has attachment
Fbல போட்டது:

என்ன பிரச்சனனா, ரொம்ப புடிச்ச bandன்றதால மொத எழுதுன பதிவுல 30 பாட்டுவரை எனக்கே தெரியாம excitementல லிங்க் போட்டுட்கிட்டே இருந்திருக்கேன். அப்பறம் தான் உறைச்சது.

எப்பவுமே, கச்சிதமான + freewheeling aspect உள்ள வரிகள் மீது தனி ஈர்ப்புண்டு. அப்படியான ஆட்களாக இருந்தால் நிச்சயம் Arctic Monkeys உங்கள சுவிகரித்துக்கொள்வார்கள். அப்படியான லிரிக்ஸ் நெறய இருக்கும் என்பதாலயே, lyrics videoவுக்கு நெறைய லின்க் குடுத்திருக்கேன். தவிர, british accent அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர்களுக்காகவும்.
சாப்பிட வந்த கேப்பில் - திரும்ப office - நைட் பாப்போம்..போன்ற...அதோடுகூடி வழக்கமான disclaimerகள்..நல்ல க்வா.... blah...blah..blah...blah..blah....blah...blah..blah...blah...blah....blah

இது எதுவுமே மேட்டரில்ல. சாயங்காலம் 7/8 மணிலருந்து நைட் 2 மணி நேரம் திரும்ப எல்லா ஆல்பத்தையும் கேட்டதும் and James Cooper > Dario Argento -> Beatles...I thoroughly enjoyed writing this shit Dot

http://www.kolandha.com/2016/03/am.html

Post has attachment
நல்ல பதிவு. நன்றி.

படம் பார்க்க முயற்சிக்கிறேன்

http://www.kolandha.com/2016/02/htbg.html

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded