Profile cover photo
Profile photo
Anbu Jaya
159 followers
159 followers
About
Posts

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் - 18 : அவள் என்னை வெறுப்பாளோ?
அவள் என்னை வெறுப்பாளோ ? --- அன்பு ஜெயா , ஆஸ்திரேலியா அகன்று விரிந்த வானத்தில் கருமேகங்கள்
சூழ்ந்திருந்தன அன்று. அந்தக் காட்டின் சுற்றுப்புறம் எல்லாம் நடுங்குமளவுக்கு
மின்னலுடன் கூடிய இடிமுழக்கம் விண்ணைப் பிளந்தது. கருமேகமானது சுவையான நீருள்ள
நுங்கின் கண்கள்...
Add a comment...

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் 17 - அன்று அவள் இன்று நான்
அன்று அவள் இன்று நான் --- அன்பு ஜெயா , ஆஸ்திரேலியா எங்கள் வீட்டருகே பசலைக் கொடி ஒன்று நன்றாக வளர்ந்து
படர்ந்திருந்தது.   ஒரு நாள் , மானின்
விழிகொண்ட என் ஆசை மகள் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது கன்றை ஈன்ற பசு ஒன்று எங்க...
Add a comment...

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் – 16: பசித்தபோது உண்ணாமல்......
பசித்தபோது உண்ணாமல்...... ---
அன்பு ஜெயா , சிட்னி அடடடா! இவளை என்னால் பிடிக்க முடியவில்லையே ! ஓடிக்கொண்டே
இருக்கிறளே! அவளுக்காக தேன் கலந்த இந்தப் பாலை பொற்கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு அவளைத்
துரத்திகொண்டே இருக்கிறேன். அவளைச் சாப்பிட வைப்பதே பெரிய பாடாக இருக்கி...
Add a comment...

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் – 15: அவள்தானா இவள்.....!!!
அவள்தானா இவள்...... .....!!! --- அன்பு ஜெயா , சிட்னி அன்று சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள் . அனைத்து தோஷங்களும்
நீங்கிய சுபதினம் அதுவென்றும் திருமணத்திற்கு உகந்த நாள் அன்று என்றும்
பெரியோர்கள் எங்களுடைய திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர். அன்ற...
Add a comment...

Post has attachment
**
சங்க இலக்கியத் தூறல்
– 14 சங்ககால
மக்களின் அகவாழ்க்கை -      அன்பு ஜெயா , சிட்னி அகப்பாடல்கள் மனித
உணர்வுகளைப்பற்றி பாடப்பட்டவை. பொதுவாக க் காதல் உணர்வுகள் பற்றி இருந்தாலும் ஒரு தனிநபரைக் குறிப்பிட்டுக் காட்டும்படி
இருக்காது , பொதுவாக ஒரு ஆணைப்பற்றியோ பெண்ண...
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் 13 - மலைச்சாரல் காதலி!
மலைச்சாரல்
காதலி! --- அன்பு ஜெயா , சிட்னி அதோ அந்த ஆழமான கடல்.
சங்குகள் வளரக் கூடிய அளவிற்கு  ஆழத்தைக் கொண்ட
கடல். அதிலிருந்து எவ்வளவு சங்குகளை வெளியே எடுத்தாலும் குறையாது மேலும் மேலும் சங்குகள்
வளர்ந்துகொண்டே இருக்கும்.  பார்ப்பவர்க்கு
அந்த  ஆழத்தைக் காட்ட...
Add a comment...

Post has attachment
சங்க இலக்கியத் தூறல் 12 - காதலியும் காடைகளும்
காதலியும்
காடைகளும் --- அன்பு ஜெயா , சிட்னி தன்னுடைய கணவன் விலைமகள்
வீட்டிற்குச் சென்று தன் நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டு வீட்டில் நுழைவதைப் பார்க்கிறாள்
தலைவி. அவன் தனக்குத் துரோகம் செய்து வருகிறான் என்பதை நினைத்து அவளுக்கு சரியான கோபம்.
தான் ஏமாற்றப் பட...
Add a comment...

Post has attachment
தென்முகக்கடவுள்
ஞானகுரு
தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) ---
அன்பு ஜெயா இறைவன் தன் குழந்தைகளான ஆன்மாக்கள்  பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கடந்து தன்னை
வந்தடைந்து நிலையான பேரின்பத்தைப் பெறுவதற்காக  பதி , பசு , பாசமெனும் முப்பொருள் உண்மையை விளக்கி ,   அந்த உண்மையை  குரு உபத...
Add a comment...

Post has attachment
**
திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை - நூல் அறிமுகம்  http://puthu.thinnai.com/?p=34043 அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய
திருவதிகை – நூல் அறிமுகம் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறைத்
தலைவர் , அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி , திருவா...
தமிழ்ப் பந்தல்
தமிழ்ப் பந்தல்
tamilpandal.blogspot.com.au
Add a comment...
Wait while more posts are being loaded