Profile cover photo
Profile photo
Jeevalingam “Jeevalingam” Kasirajalingam
1,322 followers -
நான் கணினித் துறையில் பணிபுரிந்தாலும் இணையம் வழியாகத் தூய தமிழ் பேணும் பணி, உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் பணி எனப் பல செய்கிறேன்.
நான் கணினித் துறையில் பணிபுரிந்தாலும் இணையம் வழியாகத் தூய தமிழ் பேணும் பணி, உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் பணி எனப் பல செய்கிறேன்.

1,322 followers
About
Posts

Post has attachment
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "இது தான் காதலா?" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 15/03/2018 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

Post has attachment
https://seebooks4u.blogspot.com/2017/12/2018-1.html உறவுகளே!, வெளிவரவுள்ள மின்நூலில் உங்கள் கவிதையும் இடம்பெறும். பரிசிலும் வழங்கப்படும். 31/12/2017 முடிவு நாளாகும். உங்கள் கவிதைகளை அனுப்பிவையுங்கள்.இணைப்பைச் சொடுக்கி விரிப்பை அறிக.

Post has attachment
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம்.…

Post has attachment
உங்களால் முடியாது என்றால் எந்தக் கடவுளால் முடியும் இந்தப் படத்துக்குக் கவிதை எழுத? http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்து விரையுங்கள்! மின்நூலாக்குவோம், பரிசில் வழங்குவோம்! முடிவுத் திகதி: 31/12/2017…

Post has attachment
வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே…

Post has attachment
நாளை வாசிப்புப் போட்டி http://seebooks4u.blogspot.com தவறாது கலந்து கொள்க.

Post has attachment
நிகழ்வாயினும் சரி அரங்கப் (மேடைப்) பேச்சாயினும் சரி “வணக்கம்” என்று தொடங்கி “நன்றி” என்று முடிக்கிற பண்பாட்டை வழக்கப்படுத்தியாச்சு! ஆளை ஆள் சந்திக்கையில் “வணக்கம்” என்று கைகுலுக்கி உறவை உருவாக்கி/ புதுபித்து – பின் “நன்றி” என்று கைகூப்பி மலர்ந்த/ பழகிய…

Post has attachment
உங்களுக்குக் கவிதை எழுத வருமா? – அப்படியாயின் மேற்காணும்  படத்தைப் பார்த்து “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என அழகான கவிதை எழுதிக் காட்டுங்க… கவிதைக்கான தலைப்பு எதுவாயினும் – அது உங்கள் விருப்பத் தெரிவாக இருக்கட்டும்! மக்கள் உள்ளங்களில் (சமூகத்தில்)…

Post has attachment

Post has attachment
எங்கும் எதிலும் எப்போதும் பிறமொழிகளைக் கொஞ்சம் நீக்கி வை அப்ப தான் தமிழ்மொழி வாழும்! எப்பவும் தான் எல்லோரும் தான் எண்ணியவாறு நற்றமிழைப் பேண பிறமொழிகளைக் கொஞ்சம் விலக்கி வை! முழுமையான பதிவைப் படிக்க: http://www.ypvnpubs.com/2017/11/blog-post_24.html
Wait while more posts are being loaded