Profile cover photo
Profile photo
அரசி நிலவன்
33 followers
33 followers
About
Posts

Post has attachment
பெண்ணாய் பிறந்த பிறப்பை எண்ணி பெரும் வேதனைப்பட்டிருப்பாய்....!!
வித்தியா...! உந்தன் நினைப்பிலே விம்முகின்றது உள்ளமடி.....! உந்தன் முகம் காணும் போதெல்லாம் உயிர் மரணிக்கும் வலி உணருகின்றேன்..! உன்னை எனக்குத் தெரியாது உள்ளம் ஏனோ பதறுகின்றது கணமும்..... நீ துடித்த துடிப்பும் அவஸ்தையும் மனக்கண்ணில் ஓட ஆற்றுப்படுத்த முடியாமல்...

Post has attachment
ஒரே நாளில்(20.04.2009) 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலையான, 3,333 உறவுகள் காயமடைந்த அந்த கறுப்பு ஏப்ரல் 2009 இன் கொடிய நாட்களின் உதிரம் தோய்ந்த நினைவுகள்....!
விம்மி வெடித்த அந்தக்கணப்பொழுதுகள்... விழுந்து எழுந்து உயிர் துறந்த தருணங்கள்... விடுதலை பெறுவோம் என்று நம்பி ஓடி விண்ணைத்தொட்ட சொந்தங்கள் எத்தனையடா தமிழா...??? ஆயிரங்கள் தாண்டி அறுவடை ஆன இந்த நாட்கள் ஆருக்கும் நினைவிருக்கோ??? எழுதி எழுதி குவிந்த எழுத்துக்க...

Post has attachment

Post has attachment
குடிமக்கள்...!!!
நாங்கள் இலங்கை குடிமக்கள் நாடிழந்து வீடிழந்து  நாதியற்று அலைகின்ற குடிகள்  உலகின் உயர் சனநாயக  தேசத்தின் குடிமக்கள் யாம்... குடிமக்கள் மீதே  குலை குலையாய்  குண்டுகளை வீசி  குடல்களை பிடுங்கி எடுத்து  குழி பறித்த நாட்டின்  குடிமக்கள் யாம்....! எம்பி வந்த கொத்...

Post has attachment
உவர்ப்பு....!
நிறைந்து கிடக்கும் பணம்...! நிதி முட்டிய வீட்டில் உப்பும் நிறைவாகவே இருக்கின்றது..! நிரை நிரையாக நோய்களும் நிதியினை போன்று நன்றே நிறைந்திருக்கின்றது...! நிம்மதியாக சுவைக்க முடியவில்லை உவர்ப்பினை.... உழைத்துக் கொட்டிய பணத்தால் உவர்ப்பினை விலை கொடுத்து வாங்கி...

Post has attachment
**
தங்கத்தலைவனின் அருமையும் பெருமையும் யாருக்கு தெரிகின்றதோ இல்லையோ நிச்சயம் புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் "அகதி" என்னும் பெயரை மட்டும் தாங்கி வாழ்கின்றவர்களை விட அந்தப்பதத்தின் அத்தாட்சியாக வலிகளை தாங்கி ஒவ்வொரு கணமும் வெந்து சா...

Post has attachment
கொள்கை....!!!
முற்றாகவே உயிர் ஊசலாடிய காலணிக்கு முரண்பட்டு உயிரூட்டிக் கொண்டு இருந்தான் முழங்கையுடன் விடுகை பெற்ற இடது கை முழு வீச்சோடு செயற்படும் வலது கை முண்டு கொடுத்த இடது கையின் துணையில் முழு உயிர் பெற்றது குற்றுயிரான காலணி சன்னம் பட்ட உடலை போல இவன் காலடியில் நாலைந்த...

Post has attachment
இரவு.....!
நினைவுகள் உலாப்போகும் நிலாவின் ஒளிர்வில் இன்னும் நிலைத்து நிற்கும் இரவுகள்....! கடந்தவை நடந்தவை நின்றவை நிற்பவை சுழன்றடித்து சூறாவளியாய் சுமையாகும் இரவுகள்....! கனவும் இரவும் பிரிக்க முடியாதவை கண்டவர்கள் உரைக்க கேட்டேன்...! கனவோ நனவோ பொக்கிசமாய் கண்ணுக்கு த...

Post has attachment
பயணம்....!!!
பாதி வரை நடந்து வந்தும் ஓய்வில்லை... வாழ்வினை கடந்து முடிய  இயலவில்லை.... ஓய்வில்லை ஓட்டத்திற்கு ஓயவில்லை  பயணம்....! திசைமாறிய  பயணம் ஒன்றால் திக்குத்தெரியாமல் போன வாழ்க்கை....! நழுவ விட்ட பயணம் ஒன்றால் நடு வழியில் பிரிந்து நிற்கும் உறவுகள்....! பயணங்கள் ம...

Post has attachment
வறுமை....!!!
வறுமை....!!! ******* படர்ந்து கிடக்கும் வானத்தை அண்ணாந்தாள் பரவிக்கிடந்த மேகக்கூட்டங்கள் எங்கே? இவள் நிலை எண்ணி எங்கோ ஒளிந்தனவோ...? சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாங்கிடாமல்  முன்னிரவின்  பால் நிலவில் குளிக்க காத்திருந்தாள்...!  பசியும் களைப்பும் பறந்தோ...
Wait while more posts are being loaded