Profile cover photo
Profile photo
மஹா சுமன்
65 followers -
பொறியாளாராய் வேலை பார்த்துக்கொண்டு சிறிதளவு தமிழ் திறனை வெளீக்கொணர முயற்சிக்கிறேன்
பொறியாளாராய் வேலை பார்த்துக்கொண்டு சிறிதளவு தமிழ் திறனை வெளீக்கொணர முயற்சிக்கிறேன்

65 followers
About
Posts

Post has attachment
கன்னக் கதுப்பு
மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில் நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்

Post has attachment
சிறகுதிர்க்கும் பறவை
என் வார்த்தைகளுக்கிணங்க சிந்தனை விடுத்து ஒவ்வொன்றாய் சிறகுதிர்க்கிறாய் வான் நிறைந்த மேகத்துகள்களிடையே உன் பறத்தல் எளிதாயில்லையென அறிந்தும் இடை நிறுத்தமில்லா பயணத்தில் எவ்வாறேனும் தற்காலிக இருப்பிடம் தேடென்று சொல்லி சிறகுகளை கவர்வதிலேயே கவனமாயிருக்கிறேன். அன...

Post has attachment
**
மஹா சுமன் கார்மேகத் திரை
கிழித்து கானமழைப்
பொழிந்தாற் போல் கள்ளமிலாப்
புன்முறுவலில் காந்தம் கவர்
கன்னிப்பூ நந்தகோபால்
சண்முகம் அட என்னையும்
பேஸ் புக்குல போடுவீங்களா Like · Reply · 6 · October 22 at 8:49am Thamizh Thendral கார்மேகம் போல கள்ளமிலா உள்ளக்காரி ,...

Post has attachment
பதுக்கல்
விழித் திரையில் நின்னை பதுக்கிக் கொண்டேன் மன வெளியில் நீங்காமல் சுழல விட ..

Post has attachment
முகமூடி
பிய்த்தெறியப்பட்ட
முகமூடியில் படிந்திருந்த
பாசச் சுவடுகள் கரைந்தொழுக மீண்டுமோர் முகத்திரையிட்டு மிடுக்காய் வந்தவனின் இறுதி நாட்களிலேனும் உணர்த்தப் படலாம் களைந்த முகமூடியும் கசந்த கரைசல்களும் அவனது பாகமென…

Post has attachment
பாராட்டுதல்
ஆண்களை ஆண்கள் பாராட்டி ஊக்கப்படுத்துவதை போல பெண்களை பெண்கள் பாராட்டுவதும் ஊக்கப்படுத்துவதும் இல்லையே ஏன் ? பொன்மகள் பொ.மா.இராஜாராமன் அவங்களால எதையும் சகஜமாக ஏற்று கொள்ள இயலாது Unlike · Reply
· 8 · October 16 at 2:38 pm பரணி தரன் கண்டு காண்டு!!! Unlike · Rep...

Post has attachment
பிடிக்கும்
மடிசாய்ந்து இன்சுவை கதை பேசி இனித்திருந்த பொழுதொன்றில் மெல்லிய மந்தமாருதத்துடன் பவழமல்லி வாசமும் இணைந்துவர அகம் நிரப்பி சுவாசித்த நொடி அவளின் நேச சுவாசம் அதனினும் மணமானதென சொன்னேன் புன்முறுவல் பூத்து கண்ணிமைகள் படபடக்க கனிமுத்தமொன்று ஈந்து ஆவலுடன் கேட்டாள் ...

Post has attachment
முனகல்
முகவரியற்ற முனகலொன்று மூச்சுக்குழல்கள் வழி வெளிவந்தது பதப்படுத்தப்பட்ட மனமாயிருந்தும் அடர்ந்த அழுத்தத்தின் பாரம் தாங்காது புறம் வந்தது அழுக்காறுகளும் கண்ணேறுகளும் பின்னோக்கு சிந்தனைகளும் சூழ்ந்த சிதைவுப் படிகங்களின் அனலுடன் அடர்த்தி கூடிய காற்றுமிருக்க புறம...

Post has attachment
அடையாளம்
பிடிவாதங்களே உனது அடையாளங்களாய் இருப்பினும் அதன் அபிமானங்களே என் பிடிமானங்களாய்...

Post has attachment
நானுன்னை ஏற்கிறேன்
ஆனந்தம் நின்னகமெங்கும் நிரந்தரமாய்  நிறைந்திருக்கவேண்டுமென நான் வேண்டியிருக்க ஒற்றைச் சொல் கேட்டு உருண்ட விழிநீர் மறைத்து புறமிருந்து வந்தவனுக்கு பொய்ப்புன்னகை ஈந்து நின்றாள் இதய ஓசைகளின் லயமறிந்தவனுக்கு அவள் இயல்பிலில்லையெனத் தெரியாமல் போகுமோ கரம் பற்றி இற...
Wait while more posts are being loaded