Profile cover photo
Profile photo
Ram Kumar
655 followers -
எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு எதையுமே செய்யாமல் இருப்பவன்!
எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு எதையுமே செய்யாமல் இருப்பவன்!

655 followers
About
Ram Kumar's posts

Post has attachment
காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்..
இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைக் கண்டுகொள்வதேயில்லை...

Post has attachment
மழைக்கால ஆஸ்பத்திரி..
ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண்டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்...

Post has attachment
உலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..
நான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.. அவர்கள் கொஞ்சம் எடிட் செய்து போட்டார்கள்.. அந்த பத்திரிகையை வாசிக்க முடியாத நண்பர்களுக்காக, தினமலருக்கு நான் அனுப்பிய ...

Post has attachment
ஆணென்ன?! பெண்னென்ன? !
As usual ஸ்ட்ரெயிட்டாவே மேட்டருக்கு வந்துருவோம். லெக்கின்ஸ் பிரச்சனை போன வாரம் வெடித்த போது தினகரனில் ஒரு கட்டுரை வந்தது. அதாவது பெண்களின் உடையைப் பற்றி ஆண்கள் வாயைத் திறக்கவே கூடாதாம்.. ஞாயமாகப் பார்த்தால், ஆண்கள் டவுசர் போட்டுக் கொண்டு வாக்கிங் போவது, தொப...

Post has attachment
”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ் & மீடியா...
அது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான தெருக்களைக் காட்டுவார்களே? ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை ம...

Post has attachment
அம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...
மழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும்? மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று எத்தனையோ இருக்கின்றன.. எனக்கு மழை என்றால் முதலில் ஞாபகம் வருவது...

Post has attachment
ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...
நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தி...

Post has attachment
சிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..
என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்ற...

Post has attachment
சிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில் தங்கைகளும்..
என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்ற...

Post has attachment
உங்கள் வேலை தொடருமா? சீட் கிழியுமா?
பொருளாதார வல்லுனர்கள் 2015-16ம் ஆண்டை வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆண்டாக கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது வரும் ஏப்ரலில் இருந்து அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவிலேய...
Wait while more posts are being loaded